பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் கம்பெனி அடிப்படையில் பாரதி என்டர்ப்ரயஸ்சஸ் மற்றும் உலகிலேயே தலை சிறந்த நிதி பாதுகாப்பு நிறுவனமான அக்ஸா வின் கூட்டு முயற்சினால் நிறுவப்பட்டது. பாரதி என்டர்ப்ரயஸ்சஸ் தொலைத்தொடர்பு துறையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் அத்துறையில் முன்னோடியாகவும் திகழ்கிறது. இந்த முயற்சியில் பாரதி என்டர்ப்ரயஸ்சஸ் பங்குசந்தையில் 51 சதவீத பங்கையும் மற்றும் உலகளாவிய காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமான அக்ஸா மீதமுள்ள 49 சதவீத பங்கையும் வகிக்கிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு தன் செயற்பாட்டினை தொடங்கி தற்போது உலகம் முழுவதும் 19 கிளைகளை நிறுவியுள்ளது. பொது காப்பீடு துறைகளான இரு சக்கர வாகன காப்பீடு , கார் காப்பீடு , மருத்துவ காப்பீடு , தனிப்பட்ட விபத்து காப்பீடு , வீட்டு காப்பீடு , பயண காப்பீடுகளில் தன் கால் தடங்களை பதித்துள்ளது. மேலும் இலாபகரமான மூன்றம் தரப்பு மோட்டார் காப்பீடு , வணிக வாகன காப்பீடு , வணிக வரி மற்றும் எஸ் எம் இ பேக்கஜ் துறையிலும் தன் ஆளுமையை நிரூபித்துள்ளது. இன்றுவரை 9.8 மில்லியன் பாலிசிகளையும் 1.3 மில்லியன் கூற்றுகளையும் எவ்வித தடையும் இல்லாமல் வழகியுள்ளது.

பாரதி அக்ஸா - சாதனைகள்

பாரதி அக்ஸா தனியார் பொது காப்பீடு துறையில் மிகவும் புகழ்ப்பெற்ற பெயராக திகழ்கிறது. 2014 BFSI அவார்ட்ஸின் போது தி வேர்ல்ட் காங்கிரஸ் HRD 'ஜெனரல் பிரைவேட் செக்டர் இன் பெஸ்ட் இன்சூரன்ஸ் கம்பெனி' என்னும் விருது அளித்து பெருமை படுத்தியது. ஒரே ஆண்டில் ஆசியா இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி அவார்ட்ஸ் இன் "டெக் இனிஷியேட்டிவ் ஆப் தி இயர்" விருதையும் இன்ஸ்டிடுட் ஆப் எகனாமிக் ஸ்டடீஸ்ன் "எஸ்சலன்ஸ் விருதையும்" வென்றது . மேலும் பரவலான அங்கீகாரங்களான பர்சனல் லைன்ஸ் கிரௌத் லீடெர்ஷிப் அவார்ட் 2011, பெஸ்ட் இன்னோவேஷன் பிராடக்ட் அவார்ட் 2012, கம்மெற்சியால் லைன்ஸ் கிரௌத் லீடெர்ஷிப் அவார்ட் 2012, பின்னோவிட்டி எடிட்டர்ஸ் சாய்ஸ் அவார்ட்களை தன் வெற்றி மகுடத்தில் சூடியுள்ளது. தொடங்கப்பட்ட ஆண்டன 2008 இல் இருந்து பாலிசி தாரர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது.

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் ஆன்லைன் சேவைகள்

தனி மனித விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களை தேர்ந்தெடுக்கவும் தேவைக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொள்ளவும் எளிதான தொழில்நுட்ப புரட்சியை பாரதி அக்ஸா பொது காப்பீடு நிறுவனம் வழங்குகிறது. இந்த சிறப்பம்சம் உலகளாவிய வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும். அவ்வகையில் காலாவதியான காப்பீடை புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை தனது வீட்டில் இருந்தப்படியே தேவைக்கேற்ப பாலிசியை தேர்ந்தேடுத்து அதற்கான பிரீமியம் மதிப்பீடையும் பெறலாம் , மதிப்பீடு தொகை திருப்திகரமாக இருப்பின் பிரீமியம் வாங்கும் செயல்முறையை தொடரலாம் .

இந்த ஆன்லைன் வசதியுடன் , தேவைக்கேற்ற சிறந்த பாலிசியை நிமிடத்தில் பெற முடியும். மேலும் தற்போது செயலில் உள்ள மற்ற காப்பீடு நிறுவனத்தின் காப்பீடு திட்டத்தை மிகவும் எளிதான டிஜிட்டல்ஆன்லைன் வசதியின் மூலம் புதுப்பித்து வழங்கப்படும். காலாவதியாக இருக்கும் பாலிசியை புதுப்பித்தல் உரிமை கோராத தொகையை பாதுகாக்க உதவும். ஆகையால் பாரதி அக்ஸா ஆன்லைன் சேவைகள் உங்கள் காப்பீடு காலாவதி அகா போகும் தருணத்தை முன்கூட்டியே நினைவூட்டல் அறிவிப்பு சேவையை அளிக்கின்றது. பிரீமியம் கணக்கெடுப்பு முதல் தங்கள் குறைகளை வெளிப்படுத்தும் முறை முதல் வீட்டிலிருந்தபடியே சுலபமாக செய்யலாம்.

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் கம்பெனி

இந்தியா உலகிலேயே மிகையும் மோசமான சாலை விபத்து விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 207,551 விபத்துகள் நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் தனது பாலிசிகளின் மூலம் விபத்தினால் ஏற்படும் நிதி மற்றும் உணர்ச்சிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த பாலிசியானது தனி ஒருவரின் தேவைகளுக்கு ஏற்றவாறு மலிவான மற்றும் பரவலான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.

நம் அன்றாட வாழ்க்கை நிச்சியமற்றதாக இருக்கிறது. எதிர் பாராத நேரங்களில் விபத்துகளும் தீடீரென நிகழும் உடமை திருட்டுகளும் துரதிர்ஷ்டவசமாக நிகழ்கிறது. அதனால் நாம் நம் வாகனங்களை காப்பீடு செய்தால் எதிர்பாராத சம்பவங்கள் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம். பாரதி அக்ஸா இதனை எளிதாக்கும் வண்ணம் 2500 மேற்பட்ட பணமற்ற கராஜ் வசதியை இந்தியா முழுவதும் வழங்குகிறது.

பணமல்ல கூற்று வசதி இல்லையெனில் பழுது பார்த்தலும் மற்ற இதர சேவைகளும் நிச்சயமாக நம் பணத்தை பெரிய அளவில் பறிக்கும் முறையாக உள்ளது. அனால் பாரதி அக்ஸா நிறுவனம் தனது கைத்தேர்ந்த குழுவினரால் 24/7 உங்கள் கூற்றுகளை சுலபமாக பெற உதவுகிறது. காப்பீடு செய்யப்பட்ட வாகனம் விபத்திற்கு உள்ளாகும் பொழுது இந்த பாலிசியின் மூலம் உடனடி சாலையோர உதவிகளை பெற முடியும். பின்னர் கூற்றுக்கான சேவையை எழுப்பி சிறந்த பயிற்சி பெற்ற கையாளர்கள் மூலம் விரைவான கூற்று தீர்வு பெற்று தரப்படும்.

பாரதி அக்ஸா காப்பீடு திட்டம் தனது வாடிக்கையாளர்களின் வாகன இழப்பு ஏற்படும் துருணத்திலும் வாகனம் களவு போன தருணத்திலும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கும் வாகன திருட்டுகளுக்கும் தன் காப்பீடு சேவையை நீட்டிக்கிறது. ஆனால் தேய்மான பழுதுகள் , இயந்திர செயலிழப்புகள் , சுயநினைவின்றி தனி மனிதனால் ஏற்படுத்தப்படும் சேதங்கள் மற்றும் இந்தியாவிற்கு வெளிய நிகழும் விபத்துகள் சேதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படமாட்டாது.

எதிர்பாராத விபத்துகள் ஒருவரில் குடும்பத்தில் மிக நிலையை உருவாக்குகிகிறது மேலும் அதற்கான மருத்துவ செலவுகள் பாதகத்தை விளைவிக்கிறது. தனிநபர் விபத்து காப்பீடு மூலம் துருதிஷ்டவசமான நேரத்தில் நிகழும் விபத்துகளில் இருந்தும் அதற்கான மருத்துவ செலவுகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ளவும்.

முக்கிய செயல்பாடுகள்

 • பணமற்ற கோரிக்கை வசதி
 • 2500 மேற்பட்ட பணமற்ற கோரிக்கை தீர்க்கும் சேவை மையங்களை மையங்கள் நிறுவப்பட்டுள்ளது
 • விபத்து காப்பீடு/சிறப்பான வாடிக்கையாளர் சேவைகள்
 • முழுமையான வாடிக்கையாளர் ஆதரவை கவனித்துக்கொள்ளும் உதவி மையங்கள்
 • எண்ணற்ற சிறப்பு சலுகைகள்

பாரதி அக்ஸா மோட்டார் இன்சூரன்ஸ் திட்டம்

பாரதி அக்ஸா பின்வரும் மூன்று தனிநபர் விபத்து காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. 10 லட்சம், 20 லட்சம் மற்றும் 30 லட்சம். இந்த இழப்பீடானது வாகன உரிமையாளரின் விதத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் நிகழும் பொழுது அளிக்கப்படும். மேலும் இதைத்தவிர சிகிச்சை காலத்தின்போது தினசரி மருத்துவ செலவுகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு ஒரு பாதுகாப்பையும் ஒருதித்தன்மையும் அளிக்கிறது. பாரதி அக்ஸா இதுவரை 3.5 மில்லியன் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் 4.2மில்லியன் இருசக்கர இன்சூரன்ஸ் பாலிசிகளையும் வழகியுள்ளது.

விரிவான கார் காப்பீடு திட்டம்

இந்த வகையான காப்புறுதி மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழும் இழப்பு/சேதங்ககளான கார் திருட்டு மற்றும் இயற்கை இடர்பாடுகளா ல்நிகழும் இழப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

காயங்களின் வகை

இழபப்பீட்டு நிலை

உயிரிழப்பு  

100.00%

இரு கால்கள் அல்லது இரு கண்களின் பார்வை இழப்பு மற்றும் ஒரு கால் , ஒரு கண்ணில் பார்வை இழப்பு

100.00%

ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் பார்வை இழப்பு

50.00%

மேல் குறிப்பிடப்படாத விபத்தினால் ஏற்படும் நிரந்தர ஊனம்

100.00%

மோட்டார் தேர்ட் பார்ட்டி லைபிலிட்டி இன்சூரன்ஸ்

மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த விபத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம், உயிர் சேதம் மற்றும் நிரந்தர காயங்களுக்கு காப்பீடு அளிக்கிறது .

என்ஜின் திறன்   

பிரீமியம் தொகை

1000 சிசி குறைய

ரூ 1850

1000 சிசி மேற்பட்ட 1500 சிசி குறைய

ரூ 2863

1500 சிசி  மேற்பட்ட

ரூ 7890

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் நன்மைகள்

 • தனியார் கார்களுக்கான பரவலான காப்பீடு திட்டங்கள்
 • வாடிக்கையாளர்களுக்கு சுலபமான மற்றும் எளிமையான ஆவண செயல்முறை முறைகள் மற்றும் காப்பீடு வழங்கும் திட்டம்
 • பணமற்ற கூற்று பெற்று தரும் எண்ணற்ற இந்திய சேவை மையங்கள் மற்றும் கைத்தேர்ந்த வல்லுனர்களின் எளிதான கூற்று தீர்வு.
 • ஆன்லைன் மூலம் காப்பீட்டை வாங்க வசதி அளிக்கிறது
 • வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு திட்டத்தின் புதுப்பித்தல் தேதியை நினைவு படுத்தும் வகையில் அதற்கான அறிவிப்புகளை உடனுக்குடன் சரியான நேரத்தில் தெரியப்படுத்தும் சேவை.
 • மேலும் எண்ணற்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்

பாரதி அக்ஸா மோட்டார் இன்சூரன்ஸ் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்

ஓவ்வொரு காப்பீட்டாளர்களும் தனித்துவம் உடையவர்கள் மேலும் அவர்களின் தேவை தனி மனிதனுக்கேற்ப மாறுபடும். ஆகையால் அந்த தேவைகளை பூர்த்தி செய்யப்படும் முறையில் ஓவ்வொரு பாலிசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரொஸ்டாடிக் லாக் கவர்

பின்வருவது அடிப்படையான கார் பாலிசியுடன் வரும் கூடுதல் நன்மையாகும். கார் என்ஜின் மழையிலும் வெள்ளத்திலும் பழுதாவது இயல்பான நடக்கும் செயல். இயந்திர பாகங்கள் பழுதுபார்த்தல் மற்றும் மாற்றுதலுக்கு இந்த காப்பீடு உதவி செய்கிறது. ஆனால் வாகனம் வாங்கிய ஆண்டு 5-கு கீழ் இருந்தால் மட்டுமே பொருந்தும்.

நோ கிளைம் போனஸ் ப்ரொடக்டர்

வாடிக்கையாளர்கள் தங்களின் கூற்றை ஒருமுறை பெருமையின் சேர்த்து வைத்த நோ கிளைம் போனஸ் 0% ஆக குறைந்துவிடும். ஆனால் NCB ப்ரொடக்டர் இருமுறை கூற்று வசதி பெற்றாலும் நோ கிளைம் போனஸ் வழங்கும்.

ஸிரோ டிப்ரிஸியேஷன் கவர்

இந்த வசதியின் மூலம் வாகன பகங்களான பிளாஸ்டிக் , பைபர் ரப்பர் மற்றும் கண்ணாடி ஆகியவயிற்றை பழுது பார்க்கும் போதோ அல்லது மாற்றும் போதோ தேய்மானத்திற்கு தொடர்புடைய செலவுகளை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.

சாலையோர உதவி

இத்தகைய பயனுள்ள மதிப்புக்கூட்டும் சேவை சிறந்த சாலையோர சேவைகளை இரவு பகல் பாராமல் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்வு அளிக்கிறது. ப்ளட் டயர் , வாகன பழுது பார்த்தால் , அவசர எரிபொருள் நிரப்புதல் ஆகியவை இதனுள் அடங்கும்.

இணை பயணிகள் பாதுகாப்பு கவசம்

நிலையான காப்பீடு திட்டமானது வாகன உரிமையாளர்- ஓட்டுநர் வினோத்தின் போது ரூ 2 லட்சம் வரை வழங்கும். ஆனால் இந்த மதிப்புக்கூட்டும் சேவையின் மூலம் இணை பயணியாளர்களுக்கு விபத்தின் போது நிகழும் உயிரிழப்பிற்கோ அல்லது நிரந்தர ஊனத்திற்கும் ரூ1 லட்சம் வரை வழங்குகிறது.

பூட்டு மற்றும் சாவி மாற்றும் சேவை

மீட்டெடுக்க முடியாத அளவிலான இழப்பு மற்றும் செயலிழப்பு ஆபத்து நிகழும் தருணத்தில்  புதிய பூட்டுகள் அல்லது மாற்று வாகன காப்பீட்டு சாவிகள் வாங்கும் செலவுகளுக்கு ஈட்டுரிமை வழங்கப்படும்

மருத்துவ செலவுகள்

வாகன ஓட்டுனருக்கோ அல்லது இணை பயணியாளர்களுக்கோ விபத்தின் போது ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை செலவு ரூ 1000 வரை வழங்கப்படும்

நுகர்பொருட்கள்

இந்த காப்பீடின் முறைப்படி பின்வரும் பொருட்களான கியர் பாக்ஸ் ஆயில் , எ சி ரெபிரிட்ஜெரென்ட் , நட்ஸ் , ஸ்க்ரீவ்ஸ் , ரேடியேட்டர் லீகுய்டு , பியூயல் பில்டர் , பேரிங் , பேட்டரி ஏலேக்ட்ரோலைட் மற்றும் இது போல மற்ற ஒத்த இயல்புள்ள பொறுட்கள் விபத்தின் பின் செய்யப்படும் பழுதுபார்ப்பின்போது , புதிதாக மாற்றப்பட்டு அல்லது மீண்டும் நிரப்பட்டு தரப்படும் .

மருத்துவமனை உதவிகள்

இந்த சலுகையின் மூலம் அன்றாட மருத்துவ செலவுக்காக தினம் தோறும் ரூ 1000 மொத்தம்30 நாட்களுக்கு வழங்கப்படும்

ஆம்புலன்ஸ் செலவுகள்

விபத்து நடந்த இடத்திலிருந்து மருத்துவமனை செல்லும்போது ஏற்படும் ஆம்புலன்ஸ் போக்குவரத்துக்ககான செலவுகள் கவர் செய்யப்படும்.

என்ஜின்- கியர் பாக்ஸ் கவர்

காரின் உள் பகங்களான என்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் செயலிழந்து போகும் தருவாயில் அத்ரக்கான பாதுகாப்பு உரையை வழங்குகிறது.

சேர்ப்பு மற்றும் விளக்கு அளவு நிர்ணயங்கள்

இயற்கை பேரழிவுகள் : புயல், வெடிப்பு, பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வெள்ளம், சூறாவளி,  சுய பற்றவைப்பு, உறைபனி , தீ விபத்து , வெடி விபத்து மற்றும் பாறைச்சரிவு.

மது போதை/ வேறு போதையின் தாக்கம்: வாகனம் இயக்கும் பொது குடி போதையின் தாக்கத்தில் இருப்பது

மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகள்:திருட்டு , கலவரத்தினால் ஏற்படும் இழப்பு , தீவிரவாத பயங்கரத்தினால் ஏற்படும் விபத்து , சாலை ரயில் நீர்வழிகள் லிப்ட் மற்றும் விமானத்தினால் ஏற்படும் இழப்புகள்

சித்தரிக்கப்பட்ட விபத்துகள்: விபத்து முழுவதுமாக சித்தரிக்கப்பட்டது என்பது ஆய்வின் போது நிரூபிக்கப்பட்டால் தொடுக்கப்பட்ட கோரிக்கை நிரகிக்கபடும்

இயக்குனர்/உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட விபத்து காப்பீடு : தனிப்பட்ட விபத்து காப்பீடான ரூபாய் 2 லட்சம் தொகையை வாகன  இயக்குனர் / உரிமையாளர்களுக்கு அளிக்கிறது

சட்டவிரோத நடவடிக்கை : சரியான வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமை மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான சட்ட வயது நிரம்பாமல் இயக்கும் பொழுது நிகழும் விபத்து

மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த விபத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம், உயிர் சேதம் மற்றும் நிரந்தர காயங்களுக்கு காப்பீடு அளிக்கிறது

வணிக செயல்கள்: தனது சொந்த வாகனத்தை வணிக பயணிற்காக இயக்குவது மற்றும் நேர்மாறாக செய்யும் பொது நிகழும் விபத்துகள்

 

வேறு காரணங்கள்: தேய்மான பழுதுகள் , இயந்திர செயலிழப்புகள் , சுயநினைவின்றி தனி மனிதனால் ஏற்படுத்தப்படும் சேதங்கள் மற்றும் இந்தியாவிற்கு வெளிய நிகழும் விபத்துகள் சேதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படமாட்டாது.

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் தேர்ந்தெடுப்பதறகான காரணங்கள்

இந்த கால கட்டத்தில் சாலை விபத்து என்பது மிக அதிகமான விகிதத்தில் நிகழ்ந்து வருகிறது அதனை தடுத்து பாதுகாப்பதற்கு நம் வாங்கனத்தை பஜாஜ் அல்லியன்ஸ் மோட்டார் இன்சூரன்ஸ் மூலம் காப்பீடு செய்வது மிகவும் முக்கியமான செயல். இதன் மூலம் நாம் வாகனத்திரு ஏற்படும் இழப்புகளை சிறிய பிரீமியம் தொகையை செலுத்துவதின்மூலம் ஈடு செய்ய முடியும் .

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் என்னும் முழுமையான திட்டம் எளிதாக மற்றும் சுலபமான காப்பீடு வழங்கும் இரு சிறப்பம்சங்களையும் அளிக்கிறது. அதுமட்டும் இன்றி-

சிக்கலற்ற செயல்முறைகள்

மூலம் தேவைக்கேற்ற சிறந்த பலன்களையும் காப்பீடை புதுப்பிக்கும் சேவைகளை ஆன்லைன் மூலம் எவ்வித பதற்றமும் இன்றி எளிதாக , குறைந்த ஆவணமாக்கத்துடன் செய்து தரப்படும்

ஆன்லைன் காப்பீடு சேவைகள்

இந்த ஆன்லைன் காப்பீடு வழங்கும் திட்டம் நம்முடைய நேரத்தியும் பணத்தையும் சேமிப்பதற்கான சிறந்த முறை. இது அடிப்படை வசதி மற்றும் அடிப்படை+ வசதி சாலையோர உதவிகள் அளிப்பது என்னும் இரண்டு வடிவமைப்பில் உள்ளது

பணமற்ற கூற்று வசதி

2500+ பணமற்ற கோரிக்கை தீர்க்கும் சேவை மையங்களை மையங்கள் நிறுவப்பட்டுள்ளது

கோரிக்கை போனஸ் இல்லாமை

தற்போது இயங்கிவரும்NCB காப்பீடு தொகையை பாரதி அக்ஸா விற்கு பரிமாற்ற வசதியுடன் கிட்டத்தட்ட50% வரை  மாற்றிக்கொள்ளலாம்

கூடுதல் மதிப்பீடு சேவைகள்

கூடுதல் மதிப்பீடு சேவைகளான தேய்மான கவர் , விலைப்பட்டியல் கவர் , மருத்துவமனை செலவுகள் , தனிப்பட்ட விபத்துக்கான கவர் அளிக்கிறது

A+ வாடிக்கையாளர்கள் சேவைகள்

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை உடனுக்குடன் தீர்க்க 24/7 வாடிக்கையாளர்கள் சேவை வழங்கப்படுகிறது

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் - விண்ணப்பித்தல் பயன்கள்

எளிதான மிகையும் நம்பகமான சேவை

ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் விண்ணப்பிப்பது மிகவும் வேகமான மற்றும் சுலபமாக உள்ளது. தகுந்த விண்ணப்பங்களை கொடுப்பதன் மூலம் ஒரு சில மணி நிமிடங்களிலேயே இன்சூரன்ஸ் வழங்கப்படும்

குறிப்பிட்ட திட்டங்கள்

குறிப்பிட்ட திட்டங்கள் பாரதி அக்ஸா நேரடியாகவோ அல்லது ஆன்லைளிலோ பிரீமியம் வாங்கினால் இரண்டு வகையான பாதுகாப்பு காப்பீடான அடிப்படை காப்பீடு மற்றும் அடிப்படை காப்பீடு சாலையோர உதவி ஆகியவற்றை அளிக்கிறது

24/7 வாடிக்கையாளர்கள் சேவைகள்

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை உடனுக்குடன் தீர்க்க 24/7 வாடிக்கையாளர்கள் சேவை வழங்கப்படுகிறது

பாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ் - கூற்றை பெரும் வழிமுறைகள்

பாரதி அக்ஸா விண்ணப்ப படிவத்தை நிரப்புவது மிகவும் சுலபமான செயல்முறை. கூற்றை தெரியப்படுத்தும் முறை: விபத்து நேர்ந்த தருணத்தில் ஒருவர் பாரதி அக்ஸா இன்சூரன்ஸ் கம்பனிக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டும். தெரியப்படுத்தப்பட்ட நேரத்தில் உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டு கூற்றுக்கான பதிவு எண் வழங்கப்படும். அந்த பதிவு எண் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தேவைப்படும்.

 • வாடிக்கையாளர்களின் தோலைபேசி எண்.
 • பாலிசி எண் மற்றும் என்ஜின் எண்.
 • விபத்து நிகழ்த்த இடம் மற்றும் துல்லியமான தேதி மற்றும் நேரம்.
 • இழப்பு அளவின் விவரங்கள்.
 • காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கான விவரங்கள்

நம் அடுத்த கட்ட நடவடிக்கையாக வாகனத்தை பழுது பார்க்க அருகில் உள்ள பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். பணமற்ற கூற்று வசதி பெறவேண்டும் என்றால் நெட்ஒர்க் கராஜ்-இற்கு வாகனத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பாரதி அக்ஸா வினால் அங்கீகரிக்கப்பட்ட நெட்ஒர்க் கராஜ் பட்டியலை நோக்கவும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

 • கையொப்பமிட்ட கூற்று சான்றிதழ் விண்ணப்பம்.
 • R/C புக் அசல் மற்றும் நகல் ஆவணம்.
 • ஓட்டுநர் உரிமம் அசல் மற்றும் நகல்.
 • விபத்து நிகழ்த்த உடன் பதிவு செய்யப்பட்ட ஆவணம்.
 • பணமற்ற கூற்று பெறுமாயின் அதற்கான திருப்த்தி கடிதம் மற்றும் தேவையான ஆவணங்கள் பதிவு செய்யும் பொது தெரிவிக்கப்படும்.

- / 5 ( Total Rating)