ஸ்ரீராம் கார் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் அடிப்படையில் ஸ்ரீராம் குழுமத்தின் ஒரு குழு நிறுவனமாகும். 2012 செப்டம்பர் வரை, ஸ்ரீராம் கேப்பிடல் லிமிடெட்  மற்றும் சன்லாம் லிமிடெட் (தென் ஆப்பிரிக்கா) இடையே 74:26 பங்கு விதத்தில் ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமானது இந்தியாவின் தேவை மற்றும் பொது மக்களுக்கு பணியாற்றுவது ஆகும் . இந்த ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, திறமையை வளர்த்துக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் சிந்தனையைக் கொண்ட மிகப்பெரிய தளத்தைக் கொண்டு வருவதால், வாடிக்கையாளர்கள் அவர்களின் முதலீட்டு பிரிவில் சிறந்தவற்றை பெறுவார்கள்.

இத்தகைய புகழ்பெற்ற ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நோக்கமானது பொருளாதாரத்தின் பணியாற்றும் பிரிவின்  கீழ் பணியாற்றுவதாகும் மற்றும் ஒரு நீண்ட காலத்திற்கு வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதாகும். ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக  (2011 & 2012)  " சிறந்த வளர்ச்சிக்கான விருது " பெற்றுள்ளது என்பதால், எஸ்.ஜி.ஐ ஆனது முதல் விருப்பமாக கருதப்படும்  இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாக மாறியுள்ளது .

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், கிட்டத்தட்ட ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவின் ஒவ்வொரு தயாரிப்புகளையும் வழங்குகிறது. இது பல்வேறு வழிகளிலும் உங்களுக்கு உதவக்கூடிய  விரிவான தயாரிப்புகளுடன் வெளி வருகிறது. நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் பயனுள்ளவை மற்றும் மலிவான விலையில் கிடைக்கக்கூடியவை. ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வழியாக ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்ஸ், ட்ராவல் பிளான்ஸ், பிற பிளான்களையும் வாங்க முடியும். இன்சூரன்ஸ் வைத்திருப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனமானது மக்கள் தங்களின் பட்ஜெட்டில் சிறந்த பிளான்-ஐ பெற உதவுகிறது.

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தொழில்துறையில் சிறந்த நன்மதிப்பைக் கொண்டுள்ளது. இது பல ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றுவதுடன், பயனுள்ள முடிவுகளையும் வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தயாரிப்புகள் மலிவானவை. இத்தகைய அம்சம் மக்களை கவர்ந்திழுக்கும் ஒன்றாக  இருக்கிறது.

இந்தியாவில் வாகனம் வைத்து இருக்கும் அனைவரும் மோட்டார் இன்சூரன்ஸை வைத்து இருப்பது கட்டாயமாகும். சரியான மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் இல்லாமல் இந்திய சாலையில் வாகனத்தை ஓட்டுவது சட்டவிரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் படி, நீங்கள் கார், பைக் அல்லது ஸ்கூட்டர் என எதை வைத்து இருந்தாலும் உங்கள் வாகனத்திற்கு சரியான மோட்டார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயம் என இந்திய அரசு அமல்படுத்தி உள்ளது.  மோட்டார் இன்சூரன்ஸ் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது உங்களை பாதுகாப்பாக உணர வைக்கிறது. விரிவான மற்றும் பொறுப்பு ஆகிய இருவகையான கவரேஜ் ஆனது உங்கள் வாகனம் திருடப்பட்டால் அல்லது சேதமடையும் சூழ்நிலையில் உங்களுக்கு உதவுகிறது.

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், நீங்கள் விரும்பிய  இலக்கை அடைய உதவுவதற்கு பல்வேறு வகையான மோட்டார் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை நீங்கள் பெறலாம். இதனுடன், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும் மற்றும் மன அமைதியுடன் பயணிக்க முடியும் . ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீங்கள் மலிவான விலையில் முழுமையான கவரேஜ்-ஐ பெறலாம். அனைத்து பிளான்களும் ஆன்லைனில் கிடைப்பதால் இன்சூரன்ஸ் வாங்கும் செயல்முறை பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அதனை நீங்கள் இங்கேயே வாங்கலாம்.

ஸ்ரீராம் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகள்

மேலே குறிப்பிட்டபடி, ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பரந்த அளவிலான மோட்டார் இன்சூரன்ஸ் தயாரிப்புகள் உங்களின் தேவைகளுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கும். இங்கே நீங்கள் பொறுப்பு இன்சூரன்ஸ் மற்றும் விரிவான மோட்டார் இன்சூரன்ஸ் ஆகியவற்றை வாங்க முடியும். இந்நிறுவனமானது உங்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதன்படி தயாரிப்புகளை வழங்குகின்றது. அதற்காக நீங்கள் இலவச மேற்கொள்களை (கோட்ஸ்) பெற முடியும். சில நிமிடங்களிலேயே, நீங்கள் சிறந்த மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை உங்களுக்காக தேர்வு செய்ய முடியும்.

ஸ்ரீராம் கார் இன்சூரன்ஸ்

இந்த பிளான் ஆனது திருட்டு சேதங்கள் அல்லது எந்தவொரு அவசர தேவைக்கான சூழ்நிலையில் உங்கள் வாகனத்திற்கான விரிவான இன்சூரன்ஸ் பாதுகாப்பை வழங்குகிறது. ஆட்-ஆன் கவர்ஸ் உடன் கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெறுவீர்கள். ஒரு கார் இன்சூரன்ஸை வாங்க நினைத்து இருந்தால், நீங்கள் நேசிக்கும் காருக்கான அதனை வாங்க சிறந்த இடமாக ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் இருக்கும்.  எளிதாக வாங்குதல் செயல்முறையானது சில நிமிடங்களுக்குள் நீங்கள் இன்சூரன்ஸ் பெற உதவுகிறது. ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது 50% வரையிலான நோ க்ளைம் போனஸ், குறைந்த பிரீமியத்தில் சிறந்த பாதுகாப்பு , எளிதான புதுப்பித்தல் சேவை, சொந்தரவு இல்லாத க்ளைம் சேவை, பரந்த நெட்வொர்க் மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு சேவை உள்ளிட்டவையை வழங்குகிறது. நீங்கள் புதிய காரினை வாங்க திட்டமிட்டால், அதனுடன் ஸ்ரீராம் மோட்டார்  இன்சூரன்ஸை சேர்க்க மறந்து விடாதீர்கள்.  இதன் கீழ், நீங்கள் எளிதான பொறுப்பு மட்டும் கவர் மற்றும் விரிவான கவர் ஆகியவற்றை தேர்வு செய்யலாம்.

ஸ்ரீராம் டூவீலர் இன்சூரன்ஸ்

இது மதிப்பு கூட்டப்பட்ட விரிவான டூவீலர் இன்சூரன் கவர் ஆகும். இதன்  கீழ் நீங்கள் ஆட்-ஆன் கவரஸ் பெறலாம். இதில் கட்டாயமாக்கப்பட மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர் செய்யப்படும். ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் மூலமான பயனுள்ள பாலிசியானது, உங்கள் வீட்டில் இருந்து வசதியாக  உங்கள் பைக்கிற்கு இன்சூரன்ஸ் வாங்க அனுமதிக்கிறது. கார் இன்சூரன்ஸ் போன்று, இதுவும் 50 % வரையிலான நோ க்ளைம் போனஸ் வழங்குகிறது. அனைத்து கவர்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்களுக்காக விரும்பிய ஒன்றை நிச்சயம்  ஆன்லைனில் பெறுவீர்கள். நீங்கள் ஆன்லைனில் க்ளைம் பற்றிய நிலையை கண்காணிக்க முடியும். வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இது 24*7 நேர உதவியையும் வழங்குகிறது. நீங்கள் இதிலிருந்து பல நன்மைகளை பெறுவீர்கள்.

ஸ்ரீராம் வணிக இன்சூரன்ஸ்
இது வணிக வாகனங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும். ஒரு வணிக வாகனமானது அடிப்படையில் ஒரு உயர் மதிப்பு கொண்ட சொத்தாக இருக்கும். அதனை நீங்கள் நிச்சயம் பாதுகாக்க வேண்டும். ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வணிக வாகனத்தை பாதுகாக்கப்பதற்கான அவசியத்தை புரிந்து கொண்டு, அதற்காக சிறந்த பிளான்-ஐ வழங்குகிறது. ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது.  இதன் மூலமாக தேவையற்ற சூழ்நிலைகளில் இருந்து உங்கள் வாகனத்தை எளிதாக நீங்கள் பாதுகாத்து கொள்ளலாம்.

- / 5 ( Total Rating)