யுனைடெட் இந்தியா கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (யுஐஐசி) ஆனது இன்சூரன்ஸ் துறையில் புகழ்பெற்ற பெயராகும். இந்நிறுவனமானது 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள ஜெனரல் இன்சூரன்ஸ் வணிகமானது 1972 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது. 12 இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் , 4 கூட்டுறவு இன்சூரன்ஸ் சங்கங்கள் , 5 வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இந்திய செயல்பாடுகள் , இதைத் தவிர லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்தின் ஜெனரல் இன்சூரன்ஸின் செயல்பாடுகள் ஆகியவை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் இணைக்கப்பட்டது.

ஒரு சில ஆண்டுகளில், அனைவராலும் நன்கு அறியப்பட்ட நிறுவனமான யுனைடெட் இந்தியா வளர்ச்சி மற்றும் வரம்புகளின் மூலம் வளர்ந்து வரும் நிறுவனம், 18300 பேர் கொண்ட குழுவையும் , 1340 அலுவலங்களின் மூலம் 1 கோடிக்கும் அதிகமான  பாலிசிதாரர்களுக்கு இன்சூரன்ஸ் கவர்களை வழங்கி உள்ளது. இந்நிறுவனமானது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பயனுள்ள தயாரிப்புகளை வழங்குகிறது.

யுனைடெட் இந்தியா என்பது ஒரு சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இன்சூரன்ஸ் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறது.  தன் முழு செயல்முறையில் எல்லாவகையிலும் வாங்குபவருக்கு முழுமையான திருப்தியை வழங்கப்படும் முடியும் என்ற நம்பிக்கையை இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது . நீங்கள் ஏதாவதொரு ஜெனரல் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த நிறுவனத்தை முதன்மையாக கருத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கான சிறந்த ஒன்றை வாங்குவதற்கு சரியான தளமாக இது இருக்கும்.

யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் , ஹெல்த் இன்சூரன்ஸ் , மோட்டார் இன்சூரன்ஸ் , தனிநபர் விபத்து பாலிசி , ஹோம் இன்சூரன்ஸ் , ட்ராவல் இன்சூரன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தொடர்புடைய பலவற்றை நீங்கள் வாங்க முடியும். இந்த நிறுவனத்தின் க்ளைம் விகிதம் நன்றாக இருப்பதன் காரணத்தினால் நீங்கள் இன்சூரன்ஸ் வாங்குவதில் முதன்மையாக கருத்தில் கொள்ள வேண்டிய நிறுவனமாக யுனைடெட் இன்சூரன்ஸ் திகழ்கிறது. நீங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் ரிவியூஸ்-களை கவனித்தீர்கள் என்றால், உண்மையில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் திறம்பட பணியாற்றுகிறது என்பதையும், தொழிலாளர்களுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய பயனுள்ள தயாரிப்புகளை வழங்குகிறது என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.

யுஐஐசி - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் மிஷன்

 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அனைத்து ஜெனரல் இன்சூரன்ஸ் தயாரிப்புகளையும் வழங்குகிறது.
 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது.
 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆனது அதன் தார்மீக சரியான வணிக கொள்கைகளின் கடமையின் அடிப்படையில் பணியாற்ற விருப்புகிறது.
 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆனது நியாயமான விலையில், நியாயமான சேவையை வழங்க வேண்டும் என முழு உறுதியுடன் உள்ளது.
 • இந்நிறுவனமானது க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை தொடர்பானவற்றில் வெளிப்படைத்தன்மையை  உறுதி செய்கிறது.  இது உங்களுக்கு முழுமையான தகவலை வழங்கும்.
 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் குறுகிய நேரத்திற்குள் வாடிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளையும் தீர்ப்பதால் பிரபலமாக உள்ளது. இது பல நுகர்வோர்களுக்கு முதல் விருப்பமாக தேர்வாகி விட்டது.
 • இந்நிறுவமானது பல்வேறு வகையிலான ஜெனரல் இன்சூரன்ஸ்களை வழங்குகிறது.
 • விலையுயர்ந்த பாலிசிகளை வாங்க முடியாத நபர்களுக்கு இது பிரத்யேகமான பிளான்களை வழங்கி வருகிறது.
 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (யுஐஐசி) ஆனது வழக்கமான அடிப்படையில் பங்குதாரர்கள் உடன் ஆலோசனை வழங்கலில் பொறுப்பாகவும் மற்றும் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  ஒரேமாதிரியான சேவை வழங்குவது குறித்த வழிமுறைகளை நிறுவியுள்ளது.

யுனைடெட் இந்தியா மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் - யுஐஐசி

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது அடிப்படையில் அனைத்து வகையான நுகர்வோருக்கும் பாதுகாப்பை வழங்குவதை பற்றி முழுமையான வடிவமைக்கப்பட்ட ஒருவகையான இன்சூரன்ஸ் பாலசியாகும். இந்த நிறுவனமானது கார் இன்சூரன்ஸ் , டூவீலர் இன்சூரன்ஸ் அல்லது வணிக வாகன இன்சூரன்ஸ் போன்ற அனைத்து மோட்டார் இன்சூரன்ஸ் பிரிவுகளிலும் ஈடுபடுகிறது. யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மோட்டார் இன்சூரன்ஸ் கீழ் , நீங்கள் விரிவான மற்றும் பொறுப்பு இன்சூரன்ஸ் ஆகியவற்றை பெற முடியும். இதனால் பல்வேறு வகையான தேவையற்ற சூழ்நிலைகளில் இருந்து உங்கள் வாகனத்தை பாதுகாக்க முடியும். இந்த பயனுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மூலம் நிறுவனத்துடன் இணைந்து இருக்கும் பல்வேறு கேரேஜ்களில் பணமில்லா நன்மைகளை நீங்கள் பெற முடிகிறது.

இது பரந்த அளவிலான மோட்டார் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்குகிறது. யுனைடெட் இந்தியா மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது உங்கள் வாகனம் டூவீலர் அல்லது நான்கு சக்கரம் என எதுவாக இருந்தாலும் அதற்கான பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

யுனைடெட் மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

பேக்கேஜ் பாலிசி

எந்தவொரு அவசரகால சூழ்நிலைகளில் உங்கள் வாகனத்திற்கு முழுமையான நிதியியல் பாதுகாப்பினை வழங்கும் விரிவான இன்சூரன்ஸ் பாலிசியாகும் . இது உங்கள் வாகனங்களின் தொடர்பான செலவுகளை கவர் செய்ய பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் , ஒரு விரிவான இன்சூரன்ஸ் பாலிசியானது விரிவான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், கட்டாயமாக இருக்கும் மூன்றாம் தரப்பு  பொறுப்பு இன்சூரன்ஸையும் கூட வழங்குகிறது. அதே போல், பெரிய தள்ளுபடிகள் , நோ க்ளைம் போனஸ் மற்றும் பலவற்றை நீங்கள் பெற முடியும்.

லியபிலிட்டி பாலிசி

உங்கள் வாகனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள் அல்லது வாகனத்தின் சேதங்களுக்கு எதிரான நிதி சார்ந்த உதவியை வழங்கும் மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரேஜ் பிளான் ஆகும். இந்த பயனுள்ள பாலிசியை நீங்கள் குறைந்த விலையில் வாங்க முடியும். இதனை வாங்குவதன் மூலம் , உங்களுக்கு நிச்சயம் சாதகமாக இருக்கக்கூடிய பல்வேறு வகையான தள்ளுபடிகள் மற்றும் பயனுள்ள சேவைகளை பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள். ஆன்லைனில் தேடுவதன் மூலம் உங்களுக்கான பிளானை தேர்வு செய்யலாம். அதிலும், உங்கள் தேவைகளுக்கு சரியாக பொருந்தக்கூடிய ஒன்றையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். சாதாரணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று பார்ப்பதன் மூலம் நிறுவனம் கொண்டிருக்கும் பரந்த அளவிலான தயாரிப்புகள் முழுவதையும் காணலாம்.

ஆன்லைனில் யுனைடெட் இந்தியா மோட்டார் இன்சூரன்ஸ்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸின் ஆன்லைன் இருப்பு மூலம் நீங்கள் வசதியாக உங்கள் வீட்டில் இருந்தபடியே விருப்பமான பிளான்-ஐ வாங்க உதவுகிறது. இதற்காக, நீங்கள் ஒரு எளிய இன்சூரன்ஸ் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் , சில அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும் , பணத்தை செலுத்திய பிறகு உங்களின் பாலிசி ஆவணங்களை மெயிலில் பெறலாம். இந்த செயல்முறை எளிதானது மற்றும் விரைவானது. இந்த ஆன்லைன் தளத்தின் செயல்பாட்டால் நீங்கள் முழு மன அமைதியுடன் இருப்பீர்கள்.

 • ஹெல்த் இன்சூரன்ஸ்
 • ட்ராவல் இன்சூரன்ஸ்
 • தனிநபர் இன்சூரன்ஸ்
 • ஹவுஸ்ஹோல்டர்ஸ்  இன்சூரன்ஸ்
 • ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ்
 • தீ இன்சூரன்ஸ்
 • மரைன் இன்சூரன்ஸ்  
 • இண்டஸ்ட்ரியல் இன்சூரன்ஸ்
 • இதர இன்சூரன்ஸ்
 • மைக்ரோ இன்சூரன்ஸ்
 • கிரெடிட் இன்சூரன்ஸ்

- / 5 ( Total Rating)