Sehwag PX
ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
மின்னஞ்சல்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ஆதித்யா பிர்லா சுகாதார / மருத்துவக் காப்பீடு இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் பல்வேறு விதமான, மிகவும் உதவிகரமாக இருக்கும் காப்பீட்டுகளை குறைந்த விலையில் வழங்குகிறது.  பல வகையான காப்பீடுகள் கொண்டு, உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த திட்டத்தை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். ஆதித்ய பிர்லா நிறுவனம், தென் ஆப்பிரிக்காவில் உள்ள எம்.எம்.ஐ ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒரு கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது பங்குதாரர்களில் 49% பங்குகளை கொண்டுள்ளது. ஆதித்யா பிர்லா சுகாதார காப்பீடுகளின் வணிக உலகில் நிலைநிறுததிக்கொண்டு, சிறப்பனா சேவைகளை வழங்க எதிர்நோக்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் நோக்கம் சுகாதார காப்பீட்டு தொழிற்துறையில் சிறந்த காப்பீட்டு நிறுவனமாக திகழ்வது தான்.

ஆதித்யா பிர்லா உடல்நலக் காப்பீட்டின் அம்சங்கள்

ஆதித்யா பிர்லா மருத்துவக் காப்பீடு இந்திய காப்பீட்டுச் சந்தையில் பெரும் பங்கு வகிக்கிறது.  இங்கு நீங்கள் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் குழுக்களுக்கு என பல வகையான காப்பீடு திட்டங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆதித்ய பிர்லா உடல்நலக் காப்பீடு நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் கீழே பட்டியல் இடபட்டிருக்கிறது.

தேவைக்கேற்றவாறு ஃப்லெக்ஸிபில் ஆப்ஷன்கள் : நீங்கள் ஆதித்யா பிர்லாவுக்கு வரும் போது, பல வகையான திட்டங்களை காணலாம். தனிநபர் விபத்து, தீவிர நோய், புற்றுநோய், போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நன்மைகள் அளிக்க ஒரு சில ப்ரத்யேக திட்டங்கள் உள்ளன. இன்னும் கூடுதலாக, வேறு சில திட்டங்களும் குழுக்களுக்கு பயன்படுமாறு உள்ளன.

பல்வேறு சம் இன்சூர்ட் ஆப்ஷன்ஸ் : ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் குழு உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த திட்டங்களை தேர்வு செய்ய அனுமதிக்கிறது.  அதிலே சில திட்டங்களில், ரூபாய் 2 கோடி வரை காப்புறுதி தொகையாக பயன்கள் வழங்கப்படுகிறது. 

நல்வாழ்வு பயிற்சி : ஆதித்யா பிர்லா உடல்நலக் காப்பீட்டின் மாபெரும் நன்மைகளில் ஒன்று, நீங்கள் ஆன்லைன் நிபுணரைத் எளிதாக தொடர்பு கொள்வதன் கொள்ளலாம். இதம் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்கள் udanu தெளிவுபடுத்தப்படுத்திக் கொள்ள மிகவும் எளிதாக இருக்கும்.

நெட்வொர்க் மருத்துவமனைகள் : மற்ற பயன்களைக் காட்டியும், அதிக அளவு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மிகச்சிறந்த அத்தகைய நன்மைகளில் ஒன்று, நெட்வொர்க் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள்.  வாடிக்கையாளர்கள் தங்கள் ஊர்களில் / நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் பட்டியலை நிறுவனத்தின் அதிகார பூர்வமான வலைதளத்தில் காணலாம்.

வெகுமதிகள் : இந்த உடல்நலக் காப்பீட்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமான நடத்தைக்கு பல வெகுமதிகளை வழங்குகிறது.  நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று இந்த தகவலைப் பெற்றுக் கொள்ளலாம்.

வரி விலக்கு : ஆதித்யா பிர்லாவின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D இன் படி வருமான வரி விலக்குக்கு தகுதியுடையதாகும்.

ஆதித்யா பிர்லா உடல்நலக் காப்பீடு பயன்கள்

ஆதித்யா பிர்லா உடல்நலக் காப்பீடு உங்களுக்கு பல விதமான நன்மைகளுடன் வருகிறது. இது நிச்சயமாக உடல்நல, ஆரோக்கிய காப்புறுதி திட்டங்களை நோக்கி உங்களை ஈர்க்கும்.

நீண்ட கால திட்டங்கள் : ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கும் நீண்ட கால திட்டங்களை உங்களுக்காக வழங்குகிறது, இது ஒவ்வொரு ஆண்டும், பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

அதிக காப்புறுதித் தொகை : மருத்துவ செலவுகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் நீங்கள் பெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அதிகமான காப்புறுதியுடன், ரூ .10 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். அதிகபட்ச தொகையை, 2 கோடி ரூபாய்க்கும், அதற்கு ஏற்ற விரிவான திட்டங்களும் உள்ளன.

ப்ரீ மற்றும் போஸ்ட் மருத்துவமனை செலவுகளுக்கு : ஆதித்யா பிர்லா உடல்நல காப்பீட்டுத் திட்டங்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டம் பொறுத்து  ப்ரீ மற்றும் போஸ்ட் மருத்துவமனை செலவுகளை காப்புறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் செலவினங்களுக்காக காப்பீடு : ஆதித்யா பிர்லாவின் உடல்நல காப்பீட்டு திட்டங்களில் நீங்கள் பல்வேறு வகையிலான காப்புறுதியை பெறுவீர்கள். ICU கட்டணங்கள், அறை வாடகை, ICU கட்டணம், அறுவை சிகிச்சை, சிறப்பு மருத்துவர் கட்டணம் போன்ற கூடுதல் செலவினங்களை சமாளிக்க உதவும்.

குறைந்தபட்ச வரம்புகள் என எதுவும் இல்லை : பல பாசிலகள் பல வகையான காப்புறுதிகளை அளிக்கிறது. டேகேர் அறுவை சிகிச்சை முதல் மருத்துவ சிகிச்சைகள் வரை, பல சிகிச்சைகள் 24 மணிநேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் இருக்க நேரிட்டாலும், அதற்கான காபுருதியை அளிக்கிறது.

வீட்டில் மருத்துவ வசதி : ஆதித்யா பிர்லா சுகாதார காப்பீடு உள்ள பாலிசிதாரர் பெரும் பல்வேறு வகை நன்மைகளில் ஒன்று, வீட்டு மருத்துவமனை வசதி. சில காரணங்களால், மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க முடியாமல் போனால், பாலிசிதாரர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவமனை அறை தேர்வு : இது ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி வழங்கும் அற்புதமான அம்சமாகும்.  பாலிசிதாரர் மருத்துவமனையில் தனக்கு விருப்பமான அறையை தேர்வு செய்ய அனுமதி உள்ளது. குறைவான வசதிகளை கொண்ட அறையை தேர்வு செய்தால், க்ளைமுடன் சேர்த்து ரீஇம்பரஸ்மன்ட் செய்து கொள்ளலாம்.   

வரி விலக்கு : அடிப்படை சுகாதார பாதுகாப்புடன், ஆதித்யா பிர்லா சுகாதார காப்பீட்டுத் திட்டங்களும் வருமான வரிச் சட்டம், 1961 ஆம் ஆண்டின் 80D பிரிவின் கீழ்,

கூட்டு போனஸ் : நீங்கள் தேர்ந்துக்கும் திட்டத்தைப் பொறுத்து, நீங்கள் க்ளைம் செய்யாத ஒவ்வொரு ஆண்டும் 10% முதல் 20% வரை கூட்டு போனஸ் கிடைக்கும்.

ஒவ்வொரு காப்பீடுடன் இலவச மருத்துவ பரிசோதனை!

ஆதித்ய பிர்லா சுகாதார காப்பீடு திட்டங்கள்

S.No

திட்டத்தின் பெயர்

1

ஆக்டிவ் அஷ்யூர்ட் டைமண்ட் ப்ளான்

2

ஆக்டிவ் ஹெல்த் அட்வான்ஸ்ட்

3

ஆக்டிவ் ஹெல்த் எஸன்ஷியல்

4

ஆக்டிவ் செக்யூர் – பெர்சனல் ஆக்சிடன்ட் ப்ளான்

5

ஆக்டிவ் செக்யூர் – க்ரிடிக்கல் இல்னஸ் ப்ளான்

6

ஆக்டிவ் செக்யூர் – ஹாஸ்பிடல் கேஷ்  

7

ஆக்டிவ் கேன்சர் செக்யூர்

  1. ஆக்டிவ் அஷ்யூர்ட் டைமண்ட் ப்ளான்

ஆக்டிவ் அஷ்யூர்ட் டைமண்ட் ப்ளான் என்பது சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டம். இது பலதரப்பட்ட வகையில் பாதுகாப்பும் 2 கோடி வரை உத்தரவாதமும் அளிக்கும் திட்டம்.

முக்கிய அம்சங்கள்

  • காப்புறுதி தொகையில் 150% ரீலோட்.
  • 586  வகையான டே-கேர் சிகிச்சைகளுக்கு காப்புறுதி அளிக்கிறது.
  • உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அவசர மருத்துவ உதவி
  • ஆரோக்கியமாக இருந்தால், அதற்கு வெகுமதியாக பிரீமியத்தில் இருந்து 30% வரை தள்ளுபடி பெறுங்கள்

மருத்துவமனையில் உள் – நோயாளி

அறை வாடகைக்கு, மருத்துவரின் கட்டணம், அறுவை சிகிச்சை தியேட்டர் செலவுகள், மருந்துகள் – ஆகியவைக்கு காப்புறுதி

ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிட்டிலைசேஷன் செலவுகள்

மருத்துவமனையில் அனுமத்திப்பதற்கு 30 நாட்களுக்கு மற்றும் அனுமத்தித்த பிறகு 60 நாட்களுக்கு பின் வரை  

டே-கேர் சிகிச்சை

586 வகையான சிகிச்சைகளுக்கு உறுதி

உறுதியளிக்கப்பட்ட தொகை ரீலோட்

உறுதி செய்யப்பட்ட தொகையில் 150%

ஆம்புலன்ஸ் கவர்

போக்குவரத்து செலவு

  1. ஆக்டிவ் ஹெல்த் அட்வான்ஸ்ட்

அடிப்படை உடல்நலக் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து, இது ஆரோக்கியமான வருமானம், தொகை காப்பீடு, அறை தேர்வு, நாள்பட்ட மேலாண்மை திட்டம் மற்றும் பல விஷயங்கள் போன்ற தனிப்பட்ட நலன்களை வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்

  • உடல் ஆரோக்கியமாக இருந்தால், பிரீமியத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை தள்ளுபடி..
  • ஒரு நாள் சிகிச்சைகள் செலவு - மருந்துகள், டையோனிஸ்டிக்ஸ் பரிசோதனைகள், மற்றும் மருத்துவ ஆலோசனை ஆகியவற்றிற்கு காப்புறுதி .
  • நீங்கள் விரும்பியபடி மருத்துவமனை அறையைத் தேர்வு செய்யும் வசதி.
  • காப்புறுதி தொகையில் 100% ரீலோட் 

பாலிசி காலம்

1,2 அல்லது 3 ஆண்டுகள்

காப்பீட்டு தொகை

ரூ .2 லட்சம் முதல் 2 கோடி வரை

கூட்டு போனஸ்

50 லட்சம் வரை

மருத்துவ பரிசோதனை

வருடத்தில் ஒரு முறை

ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள்

மருத்துவமனையில் அனுமத்திப்பதற்கு 30 நாட்களுக்கு மற்றும் அனுமத்தித்த பிறகு 60 நாட்களுக்கு பின் வரை  

  1. ஆக்டிவ் ஹெல்த் எஸன்ஷியல்

ஆதித்யா பிர்லா குழுமம் வழங்கும் மிகச்சிறந்த உடல்நலக் காப்புறுதி திட்டம்.

முக்கிய அம்சங்கள்

  • காப்புறுதி தொகையில் 30 சதவிகிதம் வரை உடல் ஆரோக்கியம் பாதுகாத்தால், வெகுமதியாக பெறலாம்.
  • நீரிழிவு, ஆஸ்துமா, கொல்ஸ்டிரால் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு முதல் நாள் முதல் காப்புறுதி.
  • உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அறையை தேர்ந்தெடுக்கலாம்.
  • 527 டே-கேர் பரமாரிப்பு, சிகிச்சைகள் பெறலாம். 

காப்பீடு காலம்

1,2 அல்லது 3 ஆண்டுகள்

காப்பீட்டு தொகை

ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை

கூட்டு போனஸ்

க்ளைம் இல்லாத ஒவ்வொரு வருடமும், 10 சதவிகிதம்வரை கூட்டு போனஸ்.

உள்-நோயாளியாக மருத்துவமனையில் அனுமதி

எக்கானமி அரை முதல் தனி சொகுசு அறை

ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள்

மருத்துவமனையில் அனுமத்திப்பதற்கு 30 நாட்களுக்கு மற்றும் அனுமத்தித்த பிறகு 60 நாட்களுக்கு பின் வரை  

  1. ஆக்டிவ் செக்யூர் பெர்சனல் ஆக்சிடன்ட் ப்ளான்

குறைந்த விலையில் கூடுதல் கவரேஜ் வழங்கும் விரிவான காப்பீட்டு திட்டம்.

முக்கிய அம்சங்கள்

  • இறப்பு மற்றும் டிஸ்எபிலிட்டிக்கு முழுமையான பாதுகாப்பு
  • வருமான இழப்புக்கு பாதுகாப்பு
  • கூட்டு போனஸ்
  • மருத்துவமனை செலவுகளுக்கு பாதுகாப்பு

விபத்தால் மரணம்

100 சதவிகிதம் காப்புறுதி தொகை

பெர்மனென்ட் டோட்டல் டிஸ்-எபிலிட்டி

100 சதவிகிதம் காப்புறுதி தொகை

மாடிஃபிகேஷன் பயன்

ஒரு லட்சம் வரை

இறுதிச் சடங்கு செலவுகள்

காப்புறுதி தொகையில் 1% வரை

கூட்டு போனஸ்

க்ளைம் இல்லாத ஒவ்வொரு வருடமும், 5 சதவிகிதம்வரை கூட்டு போனஸ்.

  1. ஆக்டிவ் செக்யூர் க்ரிடிக்கல் இல்னஸ் ப்ளான் 

தீவிர நோயின் போது சிகிச்சைக்கு தேவையான பணத் தட்டுப்பாடுகளில் இருந்து இந்த திட்டம் உங்களைக் காப்பாற்றுகிறது.

முக்கிய அம்சங்கள்

  • அனைத்து முக்கிய நோய்களுக்கும் பாதுகாப்பு
  • காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 150%  ரீலோட்
  • வரி விலக்கு
  • 15 நாட்கள் சர்வைவல் காலம்
  • நோய் கண்டறிந்த பின் மொத்தமாக செலவினங்களுக்காண பே-அவுட்
  • இரண்டாவது ஈ-ஆப்ஷன் பெற வசதி 

பாதுகாப்பு

20, 50 அல்லது 64 தீவிர நோய்களுக்கு முழுமையான பாதுகாப்பு

காப்புறுதித் தொகை

மேம்பட்ட பாதுகாப்பாக 1 கோடி வரை தேர்ந்தெடுக்க ஆப்ஷன்ஸ்

ஆரோக்கிய பயிற்சியாளர்

ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மற்றும் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக்க உங்களுக்கு வழிகாட்ட ஒரு ஆரோக்கிய பயிற்சியாளர்.

செக்கன்ட் ஒப்பினியன்

மருத்துவக் குழுவின் இரண்டாம் ஒபினியன்

  1. ஆக்டிவ் செக்யூர் – ஹாஸ்பிடல் கேஷ் 

இந்த திட்டம், ஹாஸ்பிட்டலைசெஷன் சமயத்தில் அதிகரித்துக் கொண்டே போகும் மருத்துவ செலவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

முக்கிய அம்சங்கள்

  • தினசரி கேஷ் பெனிஃபிட்ஸ் ரூ 500 முதல் 10000 வரை வழங்கப்படுகின்றன
  • பெற்றோரின் அக்காமடேஷன் நன்மை
  • கவரேஜ் தேர்வுகளில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஆப்ஷன்ஸ்.
  • உடல் நிலை தேறி வரும் பயன்
  • உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, உடல் நலம் பேண உதவும்

தினசரி பயன்கள்

தினசரி கேஷ் பெனிஃபிட்ஸ் ரூ 500 முதல் 10000 வரை வழங்கப்படுகின்றன

இரட்டை நன்மை

ஐ.சி.யு.வில் அட்மிட் ஆகா நேர்ந்தால்

பெற்றோரின் அக்காமடேஷன் நன்மை

நிறுவனம் 1 DCB செலுத்தும்

ஆரோக்கிய பயிற்சியாளர்

ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மற்றும் வாழ்க்கைமுறை பழக்கம் பற்றி உங்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆரோக்கிய பயிற்சியாளர் கிடைக்கும்.

  1. ஆக்டிவ் கேன்சர் செக்யூர்

இந்த திட்டம் புற்றுநோயின் எல்லா நிலைகளிலும், ஆரம்பம் முதல் அட்வான்ஸ்ட் கட்டம் வரை  கவரேஜ் தரும் ஒரு ஆரோக்கியமான மருத்துவ காப்பீடு.

முக்கிய அம்சங்கள்

  • ஆரம்ப கட்ட கவரேஜ் (50%  காப்புறுதி தொகை), மேஜர் ஸ்டேஜ் (100% காப்புறுதி தொகை) மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் (150% காப்புறுதி தொகை)
  • தீவிர அல்லது அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் புற்றுநோய் கண்டறியப்பட்டால் கூடுதல் செலவினத்துகாக கவரேஜ்.
  • 100% காப்புறுதி தொகையில் 10%  கூட்டு போனஸ்.
  • உங்களுக்கு ஏற்ற உடல்நலப் பயிற்சியாளர் தேர்வு செய்யலாம்
  • பிரிவு 80D இன் கீழ் வரி சலுகைகள்

பாதுகாப்பு

அனைத்து 3 நிலைகளிலும், ஆரம்ப, முக்கிய மற்றும் அட்வான்ஸ்ட்  

அட்வான்ஸ்ட் நிலை புற்றுநோய்

காப்பீட்டு தொகை 150% வரை

இரண்டாவது கருத்து

தேர்ந்தெடுத்த மருத்துவ குழுவினரின் ஆலோசனைகளுடன் செக்கன்ட் ஒப்பினியன்

தகுதி

குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்

 ஆதித்யா பிர்லா உடல்நலக் காப்பீட்டை வாங்கும் முன், நீங்கள் செய்ய வேண்டியது

  • அம்சங்கள், ப்ரீமியம் மற்றும் பல்வேறு நன்மைகள் அடிப்படையில் நீங்கள் திட்டங்களை ஒப்பீடு செய்து பார்க்கவும்
  • உங்களுக்கு தேவையான சரியான காப்பீடு தொகையை தேர்ந்தடுக்கவும்
  • காப்புறுதி தொகையை முடிவு செய்யவும்
  • பாலிசியில் எவை எல்லாம் சேர்க்கப்படாது என்பதை பட்டியலிடப்பட்டுள்ள விலக்குகளை சரியாகப் படித்து தெரிந்து கொள்ளவும்.
  • வெய்ட்டிங் பீரியட் உங்களுக்கு ஏற்றவாறு உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்
  • நீங்கள் கையொப்பம் இட அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்

ஆதித்யா பிர்லா மருத்துவக் காப்பீட்டை பெறத் தேவையான ஆவணங்கள்

  • அடையாளச் சான்று  
  • முகவரி ஆதாரம்
  • ஆதார் எண்
  • மருத்துவ சான்றிதழ்கள் (தேவைப்பட்டால்)

ஆதித்யா பிர்லா உடல்நலக் காப்பீட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

  • ஆரோக்கிய பராமரிப்பு, உடல்நல வெகுமதிகள், போன்ற பல வகையான கூடுதல் நன்மைகள் பெறலாம்
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் அதற்கான வெகுமதிகள்
  • பெரும்பாலான காப்பீட்டு திட்டங்களில் ஃப்ளோட்டர் முறை உள்ளது
  • ஒரே பிராண்டின் கீழ் பல்வேறு வகையான திட்டங்கள் (முக்கியமான நோய், மருத்துவமனை பணம், தீவிர நோய், தனிப்பட்ட விபத்து போன்றவை)
  • உடல்நல பாதுகாப்பு அதிகரிக்க கூடுதல் பயன்களை கொடுக்கிறது.

க்ளைம் செய்ய தேவையான ஆவணங்கள்

குறிப்பிட்ட கொள்கையின் கீழ் ஒரு கோரிக்கையை உருவாக்கும்போது பின்வரும் ஆவணங்களை காப்பீட்டாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

  • கோரிக்கை படிவம்`‘
  • மருத்துவ கட்டணம்
  • இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்)
  • நோயறிதலைப் பற்றிய மருத்துவ சான்றிதழ்
  • பிற தொடர்புடைய பில்கள் மற்றும் ஆவணங்கள்

- / 5 ( Total Rating)