மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடல்நலக் காப்பீட்டுத் துறையின் தேவைகளுக்காக, பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் ஆகும். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி டெவெலப்மென்ட் அத்தாரிட்டி ஆணையத்தின் (ஐஆர்டிஏ) பதிவு உரிமம் பெற்ற பிறகு, ஃபிப்ரவரி 2014 ஆம் ஆண்டு, ஐ.ஆர்.டிஏ எண் 151 வாங்கி, உடல்நலக் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.

சிக்னாடி.டி.கே இரண்டு வலுவான நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். டி.டி.கே மற்றும் சிக்னா கம்பெனி இரண்டும் இணைந்து கூட்டு முயற்சியாக இந்த நிறுவனத்தை அமைத்துள்ளது. டி.டி.கே மல்டி-டைமன்ஷனல் நிறுவனமாக பலதரப்பட்ட துறையில் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிக்னா அமெரிக்காவில் தலைமை அலுவலகத்துடன், உலக சுகாதார நிறுவனமாக விளங்குகிறது.

மும்பையில் உள்ள கிழக்கு கோரிகோன் பகுதியில், சிக்னா டி.கே ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் நாட்டின் 15 நகரங்களில் இந்திய முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் காப்பீடுகள் நாட்டின் பல்வேறு பகுதியிலும், முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் பரவலாக கிடைக்கின்றன.

மணிபால் சிக்னா உடல்நலம் மற்றும் நோய்கள் சம்பந்தப்பட்ட கவலையில் இருந்து இந்திய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, அவர்களுக்கு முழுமையான மற்றும் தனிப்பட்ட உடல்நல பாதுகாப்பு குறித்த தீர்வுகளும், உலகளாவிய உடல்நல காப்பீட்டுத் திட்டங்களும் வழங்குகிறது. இந்த குறிக்கோளை வைத்து செயல்படுவதால், இந்நிறுவனம் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், 'சிக்னா டிடிகே ப்ரோ-ஆக்டிவ் லிவிங்' என்ற புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த திட்டத்தைப் பற்றிய விவரங்களை நீங்கள் வலைத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி சாதனைகள்

குறுகிய காலமான மூன்று வருடங்களுக்குள், இந்திய மற்றும் உலகளாவிய அளவில் உடல்நலக் காப்பீட்டு நிறுவனமாக, மருத்துவ காப்பீடு வழங்குநராக நிலைநாட்டியுள்ளது. மணிபால் சிக்னா ஐ.எஸ்.ஓ 9001: 2008 சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். காப்பீட்டாளருக்கும் பாலிசி மெம்பர்களுக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்காக, இந்நிறுவனத்திற்கு 4000க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகள் இந்தியா முழுதும் உள்ளது.

மணிபால் சிக்னா இப்போது பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்று. மற்றும் இதன் உலகளாவிய வாடிக்கையாளர் எண்ணிக்கை 74.98 மில்லியன் ஆகும். இது உலகெங்கிலும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில், விற்பனை பிரிவில் $ 29.1 பில்லியன் வருடாந்திர வருவாய் ஈட்டுகிறது. வாடிக்கையாளர்களுக்கு, இருபத்தி நேரமும் உதவிகளும் சேவைகளும் வழங்க 35000 க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தி எகனாமிக்ஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியா, சமீபத்தில் மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி சமீபத்தில் சிறந்த நிறுவனங்களில் மிகச்சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி இருக்கிறது.

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆன்லைன் தளம்

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, உடல்நல காப்பீட்டு வேண்டுவோர் வசதிக்காகவும் நலனுக்காகவும், நிறுவனத்தின் போர்ட்டல் மூலம் இணையத்தில் முழுமையான ஆன்லைன் இருப்பை, வலைதளத்தை அமைத்துள்ளது. நிறுவனத்தின் வலைத்தளமானது இணைய பயனர்களுக்கு எளிதாக இயங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தனிநபர்கள் நிறுவனத்தின் அனைத்து வணிக அம்சங்களையும், அதன் நிறுவனம் பற்றிய தகவல்களையும், காப்பீடுகள் பற்றிய தகவலைகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வலைத்தளம், உடல் ஆரோக்கியம் குறித்த வழிகாட்டுதலுடன், ஆலோசனைகளும், பொதுவான வழிகாட்டியாகவும் இருக்கிறது. இணைய பயணர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் தளத்தில், எளிதாக ஆன்லைனில் உதவி பெற முடியும். உதாரணமாக கால் பேக் வசதி, க்ளைம்ஸ் குறித்த உதவிகள், க்ளைம்கள் ட்ராக்கிங், மருத்துவமனைகள் மற்றும் கிளைகளின் இருப்பிடம் அறிந்து கொள்ளவும், அனைத்து தேவையான வசதிகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம். கம்பனியின் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டவுடன், வாடிக்கையாளர்களும் விநியோகஸ்தர்களும் தங்களின் பிரத்யேக ஐடியை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் அவர்கள் நிறுவனத்தின் சொந்த, தனித்துவமான வலைப்பக்கங்களை, நிறுவனத்தின் வலைத் தளங்களில் உருவாக்கிக் கொள்ளலாம்.

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பிளான்ஸ்

மணிபால் சிக்னா, 200 ஆண்டுகளாக ஹெல்த் செக்டாரில், தனிப்பட்ட மற்றும் விரிவான உலகளாவிய, ஹெல்த் ப்ளான்களை, தனித்துவம் வாய்ந்த காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்க, தனி மனிதர்களின் தேவைகளையும் கணக்கில் கொண்டுள்ளது. எனவே மணிபால் சிக்னா பாலிசிதாரர்கள் அவசர சிகிச்சைக் காட்டிலும், அதிகமான சேவைகளைப் பெற முடியும். எனவே பாலிசிதாரர்கள் உடல்நல பிரச்சினைகள் தொடர்பான, தொடர்ச்சியான கவலைகளில் இருந்து விடுபடலாம்.

மணிபால் சிக்னா நிறுவனத்தின் திட்டங்களில், தனிநபர் மற்றும் குழு உடல்நல காப்பீட்டுத் திட்டங்களுக்காக பதிவு செய்யலாம். வரி செலுத்தும் தனிநபர்கள் மணிபால் சிக்னா. உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து வரிச்சலுகைப் பெறலாம். அவை காப்பீட்டு வரி விதிப்பு பிரிவின் பிரிவு 80 D இன் கீழ் வரி விலக்குகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றிற்கு தகுதி கொண்டது.

உடல்நலக் காப்பீடு தேவைப்படுவோர்கள் மற்றும் பாலிசி வைத்திருப்பவர்கள் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பல சேவைகளை, பல்வேறு இன்டர்ஃபேசஸ் மூலம் மணிபால் சிக்னா நிறுவனத்தை தொடர்புகொண்டு தேவையான காப்பீட்டு ஆலோசனையை பெறலாம். நீங்கள் மின்னஞ்சல், அலைபேசி அழைப்பு, கடிதம் மற்றும் சாட்ஸ் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

மணிபால் சிக்னா பாலிசியை வாங்கியவுடன்,  நீங்கள் நீண்ட கால பலன்களைப் பெறலாம். முக்கிய உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து எழும் கடினமான சூழ்நிலையில் இருந்து பாலிசிதாரர்கள் தங்களைக் காத்துக் கொள்ளலாம். உலகம் முழுதும் பயணிக்கும் பயண இன்சூரன்ஸ் வைத்திருப்பவர்கள், அவசர உதவிகளை எந்த இடத்தில் இருந்தும், தேவையான மருத்துவ உதவிகளை மணிபால் சிக்னா உதவியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

மணிபால் சிக்னாயின் 4000க்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளில், பாலிசிதாரர்களும் உறுப்பினர்களும் மருத்துவ அவசர தேவைக் காலங்களில், எந்தவொரு மருத்துவமனைவிலும் இருந்து பணமில்லா மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை வெளிநாட்டில் அல்லது வேறு எந்த நெட்வொர்க் மருத்துவமனையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தால், காப்பீடு வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவத்துடன், அதற்குத் தேவையான பில்கள் மற்றும் ஆவணங்களை சேர்த்து சமர்ப்பித்தால், கம்பெனி க்ளைம்களை பரிசீலித்து உங்கள் கணக்கில் ரீஇம்பர்ஸ் செய்யப்படும்.

பாலிசிதாரர்கள், எப்போதுமே பாலிசி கார்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்கள் விவரங்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் அவசரகால சூழ்நிலைகளில் விரைவான உதவி கிடைக்கும். மருத்துவ அவசரத்தை சந்திக்க நேர்ந்தால் அவர்கள், தேவையற்ற தாமதமின்றி, பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி 24 மணி நேரத்திற்குள் தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் வழியாக (டிபிஏ) உடனே தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட TPA / ஹெல்ப்லைன் வழியாக் தகவல் அளிப்பதன் மூலம், நெட்வொர்க் மருத்துவமனையில் உடனடியாக மருத்துவ உதவி பெற பெறலாம். மணிபால் சிக்னா TPA வரம்புக்கு உட்பட்ட நெட்வொர்க் மருத்துவமனை, நேரடியாக இந்த கணக்குகளைத் தீர்க்கும்.

மணிபால் சிக்னா ப்ரோ ஹெல்த் திட்டம்

இந்த மணிபால் சிக்னா உடல்நல காப்பீட்டுத் திட்டம் தனிநபர் மற்றும் குடும்பத்திற்கு கணிசமான உடல்நல காப்பீட்டு அம்சங்களை, மிக மிகக் குறைந்த விலையில், ரூ. 325 மட்டுமே மாதாந்திர பிரீமியமாக கட்டும் திட்டங்கள் உள்ளது. சந்தாதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு தள்ளுபடி அம்சங்களை பயன்படுத்தி 30% வரை சேமிக்கலாம். ப்ரீமியம் தொகையில் தள்ளுபடி,  உலகளாவிய பாதுகாப்பு, இலவச பரிசோதனை, க்ளைம் இல்லாத ஆண்டுகளில் தள்ளுபடி, போனஸ், மருத்துவமனை செலவுகள், தாய் மற்றும் சேய் காப்பீட்டு செலவுகள், ஒருங்கிணைந்த உடல்நல காப்பீட்டு மற்றும் சேமிப்பு அம்சம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கியுள்ளது. எந்த கூற்று வருடாந்திர போனஸ் நலன் பெருக்கல், இலவச உடல்நல பரிசோதனைகள் மணிபால் சிக்னா புரோ உடல்நலம் காப்பீட்டுத் திட்ட வகைகளில் உள்ள திட்டங்கள் : புரோ ஹெல்த் ப்ளஸ், பிளஸ், ப்ரோ ஹெல்த் ப்ரிஃபர்ட் , ப்ரோ ஹெல்த் பிரீமியர், ப்ரோ ஹெல்த் அக்யூமலேட்

மணிபால் சிக்னா. லைஃப் ஸ்டைல் ​​ப்ரொட்டக்ஷன் கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் பிளான்

உலகெங்கிலும் நெட்வொர்க்கில் உள்ள 10, 00,000க்கும் மேற்பட்ட அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளில் 30 முக்கிய / தீவிர நோய்களுக்குக் கவரேஜ் உள்ளது. செக்கன்ட் ஒப்பினியன் வாங்குவது மற்றும் தனிப்பட்ட ஆரோக்கிய மேம்பாட்டு நலன்களுக்கான அணுகல் ஆகிய வசதிகளும் உள்ளது. காப்பீட்டுத் தொகை டியாக்னோசிஸ் செய்யப்பட்ட பிறகு மொத்தமாகவோ அல்லது பகுதிகளாக பிரித்தோ கொடுக்கப்படுகிறது.

மணிபால் சிக்னா லைஃப் ஸ்டைல் ​​ப்ரொட்டக்ஷன் ஆக்சிடன்ட் கேர் ப்ளான்

பல்வேறு பலன்கள் உள்ளன – விபத்து காப்புறுதி, உலகளாவிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு இழப்பு காப்புறுதி, குழந்தைகள் கல்வி நிதி மற்றும் ஆர்ஃபன் நன்மைகள் பிற காப்புறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் ஆகியவற்றின் காரணமாக மரணம் / இயலாமை ஏற்பட்டால் அதற்கு கவரேஜ் உள்ளது.

லைஃப் ​​ப்ரொட்டக்ஷன் கிரிட்டிக்கல் கேர்

மணிபால் சிக்னாவின் இந்த திட்டம், ஒவ்வொரு நபரின் குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய திட்டமாகும். உதாரணமாக, கடுமையான நோய் கண்டறியப்பட்டால், பாலிசிதாரருக்கு ஒரு மொத்த தொகை கொடுக்கப்படும். இந்த பாலிசி, குறைந்தபட்ச 18 வயதும் அதிகபட்ச 65 வயதும், இடைப்பட்ட நபர்களுக்கானது. இந்த காப்பீட்டில் ரூ 3,00,00,000 க்கும் வரை காப்புறுதியை வழங்குகிறது. நோய் கண்டறிந்த பின்னர் பாலிசிதாரருக்கு மொத்தமாக தொகை கொடுக்கப் படுகிறது. 18 வயதுக்கும் 65 வயதுக்கும் இடையில் உள்ள குடும்ப உறுப்பினர்களையும் இந்த காப்பீடு உள்ளடக்கியுள்ளது. இதில் காப்பீட்டாளர், அவரின் கணவன் / மனைவி, சார்ந்த பெற்றோர்கள், சார்ந்த தாத்தா பாட்டி மற்றும் சார்ந்த உறவினர்கள் (25 வயது வரை) ஆகியவற்றை உள்ளடக்கியது.

ப்ரோ ஹெல்த் ப்ரோட்டெக்ட்

இந்த கவரேஜ், 3 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் 2,50,000 ரூபாய் முதல்  4,50,000 ரூபாய் வரை, 18 ஆண்டுகளுக்கு மேலாக வயது வந்தோருக்கான முழு உடல் நலக் காப்பீட்டையும் வழங்குகிறது. ப்ரீ மற்றும் போஸ்ட் மருத்துவமனை கட்டணம், டே-கேர் பாதுகாப்பு, ரெஸ்டோர் அட்வான்டேஜ், நோ-க்ளைம் போனஸ், மற்றும் பல நன்மைகள் உண்டு. அவற்றில், கூட்டு ஊதியம் (10% / 20%), விலக்கு (1,00,000, INR 2,00,000 அல்லது INR3,00,000), முக்கிய நோய்கள், போன்றவை உண்டு. குறிப்பு: தள்ளுபடி செய்யப்படும் குறிப்பிட்ட தொகையை க்ளைம் சமயத்தில் பெறலாம்.  

மணிபால் சிக்னா. ஹாஸ்பிடல் கேஷ் ப்ளான்

ICU சிகிச்சை, உலகளாவிய பாதுகாப்பு, தினசரி கேஷ் பெனிஃபிட், தனிநபர் பராமரிப்பு செலவுகள் செலுத்துதல், விபத்து மற்றும் ஐ.சி.யு. சிகிச்சைக்கான ட்ரிப்பில் டெய்லி பெனிஃபிட், பர்சனல் கேர் கிவர் செலவுகளில் 50%  காப்புறுதி, மூன்று வகையான சப்-ப்ளான் மாற்றங்கள், போன்றவை அடங்கும்.

ப்ரோஹெல்த் ப்ளஸ்

3 மாதங்களுக்கு மேலாக உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 4,50,000 மற்றும் 18 வயதிற்கு மேலான வயது வந்தவர்களுக்காக ரூபாய் 10,00,000  வரையிலான முழு உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது. ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள், தினசரி பராமரிப்பு செலவுகள், நோ க்ளைம் போனஸ், மகப்பேறு காப்புறுதி, இலவச பரிசோதனை மற்றும் முன்னுரிமை வழங்கப்படும். கூட்டு ஊதியம் (10/20%), தள்ளுபடி (1,00,000, INR 2,00,000 அல்லது INR 3,00,000),  தொற்று நோய் மருத்துவ காப்புறுதி மற்றும் பல காப்புறுதிகள் உண்டு.

மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ராடக்ட்ஸ்

மேலே குறிப்பிட்டபடி, சிக்னா டிடிகே ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி குறைந்த விலையில் ஆரோக்கியமான காப்பீட்டுத் திட்டங்களை, வழங்கி வருகிறது. ஒரு நபரின் அனைத்து உடல்நலத் தேவைகளையும் கவனமாக கணக்கில் எடுத்துக் கொண்டு, முழுவதுமாக பராமரிக்க அனைத்து திட்டங்களையும் வடிவமைத்துள்ளது. உங்கள் தேவை மற்றும் வருமானத்திற்கு ஏற்ப, ஒரு திட்டத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மணிபால் சிக்னா குளோபல் ஹெல்த் குரூப் பாலிசி

வெளிநாட்டில் பயணித்து வரும் ஊழியர்களுக்கான உலகளாவிய சுகாதார கொள்கையை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்களுக்கு இந்தக் கொள்கை பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் தொகை, பல்வேறு தொகை தொகையை உறுதிப்படுத்திய துணைத் திட்ட வகைகளில் இருந்து பல்வேறு தொகையை உறுதிப்படுத்துகிறது. எய்ட்ஸ் / எச்.ஐ.வி. பாதுகாப்பு, அவசரகால வெளியேற்றம், மருத்துவமனையில், தினசரி ரொக்கம், அடிப்படை சுகாதார காப்பீடு தவிர எச்.டி.ஐ. 

ப்ரோ ஹெல்த் க்ரூப் இன்சூரன்ஸ் பாலிசி

ஒரு குடையின் கீழ் அனைத்தும் கிடைப்பது போல, குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், ஒரே காப்பீட்டுத் திட்டமாக இது பயனளிக்கிறது. திட்டத்தின் அடிப்படை அம்சங்கள், மேம்பட்ட காப்புறுதி அம்சங்கள் மற்றும் தேவைகேற்ப விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் அம்சங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த காப்பீட்டுத் திட்டம். மேலும் அனைத்து குழு உறுப்பினர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.

மணிபால் சிக்னா லைஃப்ஸ்டைல் ப்ரொட்டக்ஷன் க்ரூப் பாலிசி

பர்சனல் ஆக்சிடன்ட் கவர் மற்றும் க்ரிடிக்கல் இல்னஸ் கவர் இரண்டையும் ஒரே பாலிசியின் கீழே, அனைத்து மெம்பர்களுக்கும், ஒரு குழுவாக, நிறுவனத்தின் ஊழியர் குழுவிற்கு வழங்கும்.

- / 5 ( Total Rating)