ஓரியண்டல் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பம்பாயில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது ‌. ஓரியண்டல் கவர்மெண்ட் செக்யூரிட்டி லைஃப் அஷ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுமையான ஒரு சப்ஸிடரி நிறுவனமாகும். காப்பீட்டுத் தொழில் துறையில் கால் பதிக்கவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. காப்பீட்டு துறையில் காணப்படும் அனைத்து வகையான காப்பீட்டுத் திட்டங்களையும், ஹெல்த் இன்ஷூரன்ஸ், டிராவல் இன்ஷூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், இன்னும் பலவற்றையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

மிகவும் பயனுள்ள காப்பீட்டு திட்டங்களை இந்த புகழ்பெற்ற இன்சூரன்ஸ் கம்பெனி வழங்குகிறது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் சப்ஸிடரி கம்பெனியாக 1956 முதல் 1973 வரை இருந்தது. பொதுக் காப்பீட்டு வணிகம் நாட்டுடைமை ஆக்கப்படும் வரை ஒரு சப்ஸிடரி கம்பெனியாகவே செயல்புரிந்து வந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது.

உங்களுக்கு தேவையான மற்றும் பொருத்தமான காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய இந்த நிறுவனம் உங்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்யும். ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நீங்கள் காப்பீட்டு திட்டத்தை மிகவும் நம்பிக்கையோடு பெற்றுக் கொள்ளலாம். கம்பெனியின் கடந்த கால வணிக விபரங்களை நீங்கள் பரிசோதித்து பார்த்தால் மிகவும் திருப்திகரமான சிறந்த வணிக வரலாற்றைக் கொண்டுள்ளதை அறிவீர்கள். லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு பல வருடங்களாக சேவை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனித்துவமான காப்பீடு திட்டங்களை வழங்குவதிலும் தனித்து விளங்குகிறது.

க்ளைம்கள் என்று வரும் பொழுது வாடிக்கையாளர்கள் எந்த கவலையும் பட வேண்டாம். இந்த கம்பெனியில் மிகச்சிறந்த கிளைம் செட்டில்மென்ட் ஹிஸ்டரியை கொண்டுள்ளது. க்ளைம் ரேஷியோவும்நல்ல நிலையிலேயே உள்ளது. இந்த நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் நீண்ட காலமாக நல்ல உறவு முறை நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த திட்டங்களையும் சேவைகளையும் வழங்கி வருகிறது. நீங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆகிவிட்ட பிறகு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக க்ளைம்கள் குறித்து இந்த சந்தேகமாக இருந்தாலும் சுலபமான முறையில் அதை நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி

பிரத்யேகமான காப்பீட்டு திட்டங்களை வழங்குவதில் மிகவும் பிரபலமானது ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம். தேர்ந்தெடுத்த மற்றும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களின் உதவியோடு ஓரியண்டல் இன்சூரன்ஸ் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.  நகரம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு வகையான காப்புறுதி திட்டங்களை ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வரு கிறது. இந்த நிறுவனமும்சிறப்பான்மற்றும் சேவை மனப்பான்மையுள்ள கஸ்டமர் சர்வீஸ்வழங்குவதில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒரு பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தை தேடிக்கொண்டிருந்தால் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். சரியான தகவல்கள், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், காப்பீட்டுத் திட்டமுறை ஆகிய விவரங்களை இந்த நிறுவனம் இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. காப்பீட்டுத்தொழில் துறையில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த திட்டத்தை தேர்வு செய்ய விரும்பினால், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் பலவகையான காப்பீட்டுத் திட்டங்களுடன், சிறப்பான சேவைகளையும் வழங்கி வருகிறது.

இலவசமாக காப்பீட்டு திட்டங்கள், விவரங்கள் மற்றும் கொட்டேஷனை பெற நீங்கள் ஒரு தேர்ந்த ஏஜென்ட்டிடம் இருந்து உதவி பெற்றுக் கொள்ளலாம். ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை போல் ஒரு பிரபலமான மற்றும் புகழ் பெற்ற நிறுவனம் உங்களுக்கு மிகவும் ஏற்ற காப்பீட்டு திட்டங்களை எளிதான முறையில் பெற்றுக் கொள்ள உதவும். இதை நீங்கள் ஒரு முறை பயன்படுத்தி முழுமையான தகவல்களையும் அம்சங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். 

ஓரியண்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி வரலாறு 

மேலே கூறியது போல ஓரியண்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி பல்வேறு வகையான சிறப்பான காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. உடல்நலக் காப்பீட்டு துறை என்பதில் தனக்கு என்று ஒரு தனி அடையாளம் வைத்து மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். ஒவ்வொரு திட்டமும் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் பல அம்சங்களோடு காப்புறுதி, போனஸ் மற்றும் தள்ளுபடியும் வழங்குகிறது. காப்பீடு என்பது உங்களுக்கு மருத்துவ எமர்ஜென்ஸி காலத்தில் தேவையான பண உதவி அளித்து உங்களை காப்பாற்றுவது தான்.

இந்த நிதி உதவி உங்களுக்கு மிகப்பெரிய துணையாக இருக்கும். முக்கியமாக உங்களுக்கு எதிர்பாராமல் நேரும் மருத்துவ செலவினங்கள் மற்றும் எம்ரஜன்ஸி சிகிச்சை தேவைகள் போன்ற சிக்கலான நேரங்களில் மருத்துவ செலவு மிகவும் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் உங்களுடைய சேமிப்பும் போதுமானதாக இல்லாமல் போகலாம். இத்தகைய சூழ்நிலையில் காப்பீட்டு திட்டங்கள் வழங்கும் நிதி உதவி அவசியமானதாகும். சில காப்பீட்டு திட்டங்களில் நீங்கள் பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். நீங்கள்ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மருத்துவத் திட்டம் பல அம்சங்களையும் நன்மைகளையும் வழங்குகிறது. முழுமையான மருத்துவ சிகிச்சைக்கான காப்புறுதி, அதை சார்ந்த செலவுகளுக்கான காப்புறுதி, மருந்துகளுக்கான செலவு, ஆம்புலன்ஸ் செலவு போன்ற பல மருத்துவ செலவுகளும் இதில் அடங்கும். 

நீங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் குறித்து உங்களுக்கு தேவையான தகவல்களை பெற விரும்பினால், அனைத்து விவரங்களையும் நீங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். சரியான தகவல்கள், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், காப்பீட்டுத் திட்ட முறை ஆகிய விவரங்களை இந்த நிறுவனம் இணையதளத்தில்பதிவிட்டுள்ளது. காப்பீட்டுத்தொழில் துறையில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  நீங்கள் ஒரு சிறந்த இடத்தை தேர்வு செய்ய விரும்பினால், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் பலவகையான காப்பீட்டுத் திட்டங்களுடன், சிறப்பான சேவைகளையும் வழங்கும்.

ஓரியண்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டங்களை பற்றி பேசும்பொழுது நீங்கள் சிறந்த மருத்துவ காப்பீட்டுதிட்டங்களையும்அதன் காப்புறுதி கொள்கைகளைப் பற்றியும் தெரிந்திருத்தல் அவசியம். இணையத்தில் நீங்கள் இதை பற்றி கூறும் பொழுது உங்களுக்கு பல வகையான காப்பீட்டு திட்டங்கள் பல்வேறு காப்புறுதி கொள்கைகளுடன் வழங்கப்படுவதைக் காணலாம். இவற்றில் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து காப்பீட்டுத் திட்டங்கள் இருப்பதையும் காணலாம். இந்த வகையான காப்பீட்டு திட்டங்கள் குறைந்த விலையில் அதிக பட்ச காப்புறுதியுடன் கிடைக்கும். உடல்நலக் காப்பீடு பற்றிய விவரங்கள் அழிந்து வரும்  காப்புறுதி பெற்றவரும்இதன் பலன்களை நன்கு அறிவர். உடுமலை காப்பி விடை பெற்றுக் கொள்வது உங்களுக்கு அதிக அளவில் நன்மைகளை தரும்.

ஓரியண்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்

இந்தியாவில் பல உடல்நலக் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் மிகச் சிறப்பான பல்வேறு வகையான நன்மைகளோடு வரும் காப்பீட்டு திட்டங்கள் வழங்குவதில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். குறைந்த விலையில் அதிகமான நன்மைகளுடன் சிறப்பான அம்சங்களுடன் ஒவ்வொருவருக்கும் ஏற்ற பல உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை இந்த நிறுவனம் வழங்குகிறது. உங்களின் தேவைக்கு ஏற்ப ஒரு காப்பீட்டு திட்டத்தை பெறுவது என்பது கடினமான வேலை அல்ல. உங்களுக்கு எது தேவையோ அதை மிகவும் சுலபமாக ஒரு சில நிமிடங்களிலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். பின்வரும் காப்பீட்டு திட்டங்களை ஓரியண்டல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

க்ரூப் மெடிக்ளைம் 

க்ரூப் மெடிக்ளைம் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரே திட்டத்தில் காப்புறுதி அளிக்கிறது. இது உங்கள் பணத்தை சேமிப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அவசர காலங்களில் தேவையான மருத்துவ சிகிச்சைக்கும் காப்புறுதி அளிக்கிறது.

ஹேப்பி ஃபாமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி

இந்த பாலிசி ஒரு முழுமையான காப்புறுதியை காப்பீட்டாளருக்கும்அவரின் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது. ஒரே பாலிசியில் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தேவையான காப்புறுதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

ஹெல்த் ஆஃப் ப்ரிவிலெட்ஜ்ட் எல்டர்ஸ்

இது சீனியர் சிட்டிசன்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் ஆகும். 60 வயதுக்கு மேற்பட்ட பின்னர் சில பெண்களுக்கு இந்த policy தேவையான காப்புறுதி அழைத்து மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த காப்பீட்டு திட்டத்தில் பல சிறப்பான அம்சங்களும் அதிகப்படியான தள்ளப்படும் கிடைக்கிறது.

தனி நபர் மெடிக்ளைம் பாலிசி

18 வயது முதல் 80 வயது வரை இருக்கும் எந்த ஒரு நபரும் தனக்கு தேவையான உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை இந்த பாலிசியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள இந்த பாலிசி உதவுகிறது. தனி நபர் காப்பீடு திட்டம் என்பதால் இதில் பல சிறப்புகளும் அம்சங்களும் உள்ளது.

ஓவர்சீஸ் மெடிக்ளைம் பாலிசி

ஓவர்சீஸ் மெடிக்ளைம் பாலிசி என்பது தனித்துவமான ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வெளிநாடுகளில் அல்லது வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கு காப்புறுதி அளிக்கிறது. 

- / 5 ( Total Rating)