ஏகன் ஆயுள் காப்பீடு
 • term திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

ஏகன் ஆயுள் காப்பீட்டு  நிறுவனம் ஆனது இந்தியா முழுவதும் பலகிளைகளை கொண்ட  சர்வதேச நிறுவனம். இந்த நிறுவனமானது வாடிக்கையாளர் மையமாக வியாபாரத்திற்கு உருவாக்கும் நோக்கத்திலும், வேலை ஆனது சிறந்த மற்றும் புதுமைகளை கொண்டதாக இருக்கிறது. ஏகன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அமிகுமுரை ஆனது உலகளவிலான நிபுணத்துவத்தை கொண்டதாக இருக்கும். இந்நிறுவனமானது  தனது பான்- இந்தியா இயங்குமுறையை 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டு அதனையடுத்து மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தை கருத்தில் கொண்டு பல சேனல் ஷரிங் யுக்தியை வெளியிட்டது. இத்திட்டத்தின் செயல்முறை நோக்கமானது முழுமையான தயாரிப்பு தொகுப்பை கொண்டது மற்றும் தனிப்பட்ட ஆலோசனை மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் நோக்கத்தை கொண்டது. ஏகன் ஆயுள் காப்பீடு நிறுவனம்

ஆயுள் காப்பீடு  என்பது நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தும் சிறந்த வழி ஆகும். இதில் நம் மற்றும் நம் குடும்ப தேவைக்கு ஏற்ப பல திட்டங்களை அடங்கியதாக இருக்கும். இதில் வாடிக்கையாளர் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஏற்ப ஓய்வு ஊதிய திட்டம், கால திட்டம், குழந்தைகள் நல திட்டம், முதலீடு திட்டம், யூலிப்ஸ் போன்ற பல திட்டங்களை கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

ஏகன் ஆயுள் காப்பீடு திட்டம்

காப்பீடு காலம்

இந்த திட்டம் நீங்கள் இல்லாத போதும் உங்களுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகின்றது மற்றும் எதாவது நோய் வந்தால் உங்களுக்கு இரட்டிப்பான பாதுகாப்புக்கு உறுதி அளிக்கின்றார்கள்.

ஐ காப்பீடு கால திட்டம்

80 வயது வரை உங்களுக்கு கவரேஜ் அளிப்பது மட்டுமில்லாமல் விரிவான வாழ்கை பாதுகாப்பு திட்டம் அதேநேரம் காப்பீடு திட்டத்தின் மூலம் உங்கள் குடும்பத்திற்கு நிதி தொகை அளிக்கப்படுகின்றன. திடீர் என்று மரணம் ,விபத்து அல்லது  இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள்.

ஐ காப்பீடு கால பிளஸ் திட்டம்

80 வயதிற்கு மேலாகவும் இந்த காப்பீடு திட்டம் குறைந்த கால செலவில் பாதுகாப்பு அளித்தது வருகின்றன மற்றும் வேறு நான்கு திட்டம்: ஆயுள் திட்ட நன்மைகள் ,ஆயுள் பிளஸ் நன்மைகள் ,ஆயுள் மற்றும் சுகாதார நன்மைகள் ,ஆயுள் மற்றும் சுகாதார பிளஸ் நன்மைகள். 

ஐ ஸ்போஸ்  காப்பீடு திட்டம்

ஐ ஸ்போஸ் காப்பீடு திட்டம் அளிக்கின்ற சலுகைகள்  உங்களுக்கு இரட்டிப்பான பாதுகாப்பு மற்றும் உங்கள் மனைவிக்கும் அதே கொள்கையின் கீழ் பாதுகாப்பு அளிக்கின்றன.

ஐ வருமான காப்பீடு திட்டம்

59 வயது வரை இந்த திட்டம் பயனாளிக்கு மாத வருமானம் வழங்கப்படுகின்றன .ஒவ்வொரு வருட இறுதியிலும் பணம் அதிகரிக்கப்படும் .

ஐ ரிட்டன் காப்பீடு திட்டம்

ஆயுள் கவரை அளிப்பதை தவிர கொள்கைக்காலம் முடியுவதற்குக்குள் கொள்கை பிரிமியத்தை திருப்பி செலுத்த வேண்டும்.

காப்பீடு கால திட்டம்

இந்த திட்டம் இரண்டு வகை மரண நன்மைகள் கொண்டுள்ளது :

 • இறப்பு நன்மைகள்  I - காப்பீட்டாளர் இறந்தால் 100 சதவிதம் தொகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 • இறப்பு நன்மைகள்  II - காப்பீட்டாளர் இறந்தால் 50 சதவிதம் தொகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எளிதான  பாதுகாப்பு காப்பீடு திட்டம்

மருத்தவ சோதனை இல்லாமல் இந்த திட்டம் உங்கள் குடும்பத்திற்கு  அடுத்த 10 மாதம் வரை INR 10,000 அளிக்கின்றன .

யூலிப்ஸ்

உங்கள் நிதி முதலீட்டில் இருந்து நன்மை பெற விரும்பினால்  அலகு இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம் உங்களுக்கு சிறந்தது.பொதுவாக ULIP-ல் குறிப்படக்கடவது ,ஒருங்கிணைந்த திட்டம் இதன் சலுகைகள்  முதலீட்டின் பங்குகளில் இருந்து இரட்டிப்பான நன்மைகள் ,பாத்திரங்கள் மற்றும் ம்யூச்சல் நிதி.

ஐ முதலீடு காப்பீடு நிறுவனம்

இந்த ULIP உங்கள் நிதியை விகிதத்தில் நிர்வகிக்கவும் அனுமதிக்கின்றன .நீங்கள் ஆறு வெவ்வொரு முறைகளில் முதலீடு செய்யலாம். அவைகள் பூளு -சிப் இகைட்டி ,துருத்தப்படுத்தல் மற்றும் வாய்ப்பு ,நிலையான ,பாதுகாப்பு மற்றும்  கடன் நிதி.

ஐ அதிகபட்ச காப்பீடு திட்டம்

இந்த மலிவு திட்டம் ட்ரிபிள் நன்மைகளிருந்து அதிக தொகையும் உங்களுக்கு கூடுதல் சேமிப்பு மற்றும் வருமானமும் கிடைக்கும் .

ஐ அதிகபட்ச தனி பிரிமியம் காப்பீடு திட்டம்

இந்த காப்பீடு திட்டத்தில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய முடியும் ,ஆனால் இதில் நீண்ட கால முதலீட்டின் லாபத்தை பெறலாம் .

எதிர்கால பாதுகாப்பு காப்பீடு திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டில் இருந்து தொகையை அதிகரிக்க முடியும்,அதேநேரம் ஆயுள் கவரேஜ் அளிக்கப்படும் .சரியான முதலீட்டுயாளரின் குறைந்த ஆபத்து எப்பிட் .

உயரும் ஸ்டார் காப்பீடு திட்டம்

இந்த திட்டம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தின் பாதுகாக்கிறது. உங்கள் பணத்தை சந்தையில்  முதலீடு செய்யும் போது ஆபத்துகளை குறைக்கின்றன .

எதிர்கால பாதுகாப்பு காப்பீடு பிளஸ் திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் எதிர்கால முதலீட்டுக்கு நிதி உதவியாக இருக்கும் .

ஓய்வூதிய திட்டம்

ஓய்வூதிய திட்டம் உங்களுக்கு தங்க வருடங்களை தருகின்றன .நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் உங்கள் தேவைகளை நீங்களே சந்தித்து கொள்ளலாம்.

இன்ஸ்டா ஓய்வூதிய திட்டம்

உங்கள் தேவைகளை சந்திக்க உடனடி ஓய்வூதிய வருடாந்திர திட்டம் .

குழந்தைகள் காப்பீடு திட்டம்

குழந்தைகளின் காப்பீடு திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கிறது ,அவர்களின் தேவைகளை சந்திக்கிறது ,அவர்களின் கனவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

உயரும் ஸ்டார் காப்பீடு திட்டம்

இந்த திட்டம் பர்ஸியல் வித்ட்ராவல் ,வரி சலுகைகல்  ,மரண பயன்கள் போன்ற நன்மைகளை அளிக்கின்றன .

ரூரல் காப்பீடு திட்டம்

கிராமபுரங்களில் வாழும் ஏழை மக்களின் தேவைகளை சந்திக்க குறைந்தபக்ச கட்டணம் காப்பீடு  திட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் .

ரூரல் கால  காப்பீடு திட்டம்

இந்த திட்டம் 5 வருடங்களுக்கு ஒரு முறை செலுத்த அனுமதிக்கிறது  மற்றும் பதற்றம் இல்லை .

சேவிங் திட்டம்

சேமிப்புடன் சேர்த்து நிதி பாதுகாப்பும் முக்கியம். அதனால் தான் அவிவ காப்பீட்டில் சேமிப்பு திட்டத்தை இணைந்திருக்கின்றன இதனால் கூடுதல் நன்மைகள் காப்பீட்டில் கிடைக்கின்றன .அதேநேரத்தில்  விருப்பங்கள் போன்ற வழக்கமான இடைவெளியில் திரும்ப பணம் பெறுதல் ,பூஸ்ட் சேமிப்பு மற்றும் போனஸ் செலவினங்கள் .

வளர்ச்சி காப்பீடு உத்தரவாதம்

ஆயுள் காப்பீடு திட்டத்தில் வருட பிரிமியதில் உறுதி செய்யப்பட்ட தொகையை அளிக்கும்.

ஜீவன் ஷண்டி காப்பீடு திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு தான் நீங்கள் விரும்பினால்  வழக்கமாக ஆயுள் கவரை சேமித்து கொள்ளலாம் .

ரெகுலர்  மனி பேக் காப்பீடு திட்டம்  

ஏகன்  ஆயுள் ரெகுலர் மனி பேக்  காப்பீடு திட்டம் 10 வருட  உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையும் மற்றும் பிரிமியம் செலுத்தும் காலத்தில் ஆயுள் கவரையும்  வழங்கின்றன .

ஜீவன் ரிட்த்தி காப்பீடு திட்டம்

ஏகன் ஆயுள் ஜீவன் ரிட்த்தி காப்பீடு திட்டம் பிரிமிய காலத்தின் போது 5% அதிக தொகை செலுத்த வேண்டும் . மேலும் உங்கள்  குடும்பத்தில் எதிர்பாராது நிகழ்வு ஏற்பட்டால் மற்றும் உங்கள் செயல்திறன் மூலம் போனஸ் கிடைக்கும் .

ஐ காப்பீடு திட்ட உத்தரவாதம்

இந்த திட்டத்தை நீங்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும் ஏனென்றால் உங்கள் மைல்கல்லை அடைய இது உதவியாக இருக்கும்.

ஏன் ஆயுள் காப்பீட்டிற்கு செல்கிறீர்கள்?

இந்த ஆயுள் காப்பீடு திட்டம் உங்கள் மரணத்திற்கு பிறகும் உங்கள்  குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கின்றன .நீங்கள் ஆயுள் காப்பீடு திட்டத்தை   வாங்க தீர்மானிக்கும் போது ஒப்பந்தம் செய்ய வேண்டும் ,திரும்ப பிரிமியம் செலுத்த  வேண்டும் ,எதிர்பாராத மறைவு ஏற்பட்டால் நிதி நன்மைகள் அளிக்கின்றன .உங்கள் காப்பீடு கவர் மற்றும் பிரிமியம் சில காரணிகளை சார்ந்துள்ளது அவைகள் உங்கள் வயது, மருத்துவ நிலைமை etc. நல்ல காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுகிறது .உங்கள் குடும்பத்திற்கு பண பாதுகாப்பு தருகின்றன .ஆயுள் காப்பீடு கொள்கையில் வரும் நன்மைகள் :-

 • ஆயுள் காப்பீடு என்பது நமது சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான திட்டம் மற்றும் விரும்பும்படி அமைத்துக்கொள்ளலாம் . எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ,ஆயுள் காப்பீடு திட்டம் நிதி அளிக்கின்றன இதனால் மன அமைதி கிடைக்கின்றன. கவரேஜில் இது ஒரு நன்மையாய் இருக்கிறது.ஏனென்றால் கடினமான நிலைமையில் உதுவுகின்றது.
 • ஆயுள் கவர் உங்கள் முதலீட்டுக்கு உதவுகிறது ,கார்பஸ் அதிகரிக்கிறது ,நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கின்றன .
 • மற்ற திட்டத்தை விட  ஓயுவதிய திட்டம் தான் , EPF, PPF மற்றும் வெவ்வேறு ஓய்வூதிய திட்டம் குறைந்த மக்களுக்கு தான் சேருகின்றது .ஆனால் நிறைய திட்டங்கள் காசாக்கப்படுவது தனிநபர்களால் தான் அல்லது வேறு நிறுவனத்திற்கு செல்லுதல் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லுதல். ஆயுள் காப்பீட்டின் நோக்கம் ஓயுவுதியம் மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வதற்கு மற்றும் அதேநேரம்  மறு பக்கம் ஆயுள் காப்பீடு கவரேஜ் அளிக்கப்படும் .

ஒரு ஆயுள் கவரேஜ் உங்களுக்கு சிறிய அல்லது பெரிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கின்றது.உங்களுக்கு எதாவது எதிர்பாராத  நிகழ்வு சம்பவித்தல் கண்டிப்பாக உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று உறுதியளிக்கின்றன இது நமக்கு மன நிம்மதி தருகிறது.எந்த ஒரு திட்டத்தையும் தேர்வு செய்யும் முன் இணையத்தளத்தில் பரிசோதிப்பது நல்லது. 

இந்த ஏகன் ஆயுள் காப்பீட்டில் எப்படி கோரிக்கைளை தாக்கல் செய்வது

நாம் எல்லாருக்கும் தெரியும் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்தல் நமக்கு எதாவது சம்பவித்தலும் நமது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கின்றது. அத்தகைய சூழ்நிலையில் ,காப்பீட்டாளரை சார்ந்தது அல்லது ,காப்பீட்டாளர் கூற்றுகலை தாக்கல் செய்யலாம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப இழப்பீடு பெறலாம்.

ஏகன் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் சில வினாடிகள் கூற்றுகளை தாக்கல் செய்யலாம் .தேவையான வழிமுறைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

 • முதலில் என்ன நடந்தது என்று காப்பீட்டாலருக்கு  தெரிவிக்க வேண்டும்.அதே போல் தான் பயனளிக்கும்.
 • கூற்றுகளின் படி படிவத்தை ஏகன் ஆயுள் காப்பீடு கிளைகளில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அவைகள் மருத்துவ சான்றிதழ் ,மருத்துவர் அறிக்கை,மரண சான்றிதழ் அல்லது இதற்கு பொருந்த கூடிய ஏதாவது ஒன்று.   
 • காப்பீடு நிறுவனம் முழு சூழ்நிலையையும் ஆய்வு செய்யும் .அவர் /அவள் முழு சூழ்நிலையையும் ஆய்வு செய்வார்கள் மற்றும்  அதே அறிக்கையை தயார் செய்வார்கள் .அவர் /அவள் மேலும் பிறகு வழிமுறைகளை தொடரலாம்.

ஏகன் ஆயுள் காப்பீடு கோரிக்கை தீர்வு விகிதம்

நிறுவனத்தில் கூற்று தீர்வு விகிதம் மிகவும் நல்லது .இந்த நிறுவனம் நிறைய கூற்றுகாலை தீர்த்து வைக்கின்றன. 

மேலும் கீழ் உள்ள அட்டவணையை பார்த்தால் ஒரு யோசனை கிடைக்கும்.

வருடம்

2013-14

2014-15

2015-16

2016-17

கோரிக்கை தீர்வு விகிதம் (%)

81.00

89.73

95.31%

97.11%

) மொத்த பிரிமியம் (கோடிகளில் )

453

559.3

501.6

450.72

ஏகன் ஆயுள் காப்பீட்டில் தேவைப்படுகின்ற ஆவணங்கள்

இந்தியாவில் ஆயுள் காப்பீடு திட்டத்தை வாங்குவது மிகவும் எளிது. இந்த சேவைகளை அடைய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இந்த ஆவணங்கள் காப்பீடளாரை அடையாளம் கண்டுக்கொள்கிறது மற்றும் முகவரி பரிசோதனை செய்கிறது மற்றும் கோரிக்கை தீர்வு.  

செயல்முறைகளுக்கு தேவையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 • குடியிருப்பு சான்று 

கீழே குறிப்பிடப்பட்டுள்ளதில் எந்த சான்றுகளை வேணாலும் முகவரி சான்றிற்கு எடுத்து செல்லலாம்.  

1.வங்கி கணக்கு

2.தபால் அலுவலக அறிக்கை

3.சொத்து வரி அல்லது நகராட்சி ரசீது

4.வாடகை ஒப்பந்தம்

5.பயன்பாட்டு பில்கல் (மின்சாரம் ,எரிவாயு ,தொலைப்பேசி )

 • ID ஆதாரம்

பின் வரும் ஆவணங்களில் முகவரி சான்றிதலுக்கு சமர்ப்பிக்கலாம்.

1.பாஸ்போர்ட்

2.வாக்காளர் அடையாள அட்டை

3.பான் அட்டை

4.ஓட்டுனர் உரிமம்

5.ஆதார் அட்டை

ஏகன் ஆயுள் காப்பீடு கொள்கை நிலையை சரிபார்த்தல்

ஏகன் ஆயுள் காப்பீடு கொள்கையில் மக்கள் முதலீடு செய்ய நினைத்தால் பல விருப்பங்கள் கிடைக்கும் கொள்கையின் நிலைமையை சரிபார்க்க வேண்டும். 

ஒன்லைன் சரிபார்த்தல்

கொள்கை நிலையை சரிபார்க்க இணையதளத்தில் ஏகன்  ஆயுள் காப்பீட்டு அதிகார புர்வ தளத்தில் வாடிக்கையாளர் போர்டில் உள்நுழையாவும்.

முதல் பக்கத்திற்கு சென்றால் இப்போதைய கொள்கையின் நிலையை ஆய்வு செய்ய உதவுகின்ற விருப்பங்கள் காணப்படும்.

ஆஃப்லைன் சரிபார்த்தல்

நீங்கள் அப்லையனிலும் கொள்கை நிலையை சரிபார்த்து கொள்ளலாம்.  ஏகன் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் இலவச தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்தல் போதும் இதை செய்யலாம் .காப்பீடு செய்வதற்கு சில தகவல் கொடுக்க  வேண்டும். அவைகள் பெயர் , கொள்கை எண் ,பிறந்த தேதி ,etc. 

ஏகன் ஆயுள் காப்பீடு ஒன்லைன் கட்டணம்

மக்கள் நீண்ட கால ஆயுள் காப்பீடு வாங்குவதில் எந்த சந்தேகமும் இல்லை மற்றும் அதேநேரம் ,பணத்தை பற்றி நிறைய விருப்பங்கள் உள்ளன .காப்பீடு பிரிமியம் அடிப்படையில்  கட்டலாம் மாதாந்திர,காலாண்டு ,அரையாண்டு , ஆண்டுதோரும் அல்லது மொத்த தொகை.

கீழ்காணும் செயல்முறை மூலம் எளிதாக கட்டணம் செலுத்தலாம்

 • ஏகன் ஆயுள் காப்பீடு இணையதளத்தில் ‘ரினீவ் ஒன்லைன்’முதல் பக்கத்தில் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.  
 • கொள்கை எண் மற்றும் பிறந்த தேதி சமர்ப்பிக்க வேண்டும் .
 • நீங்கள் செலுத்த வேண்டிய தொகை திரையில் தெரியும் .
 • கடன் அட்டை அல்லது டெபிட் அட்டை அல்லது நெட் பேங்கிக் செயல் முறைகளின் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
 • கட்டணம் செலுத்திய உடன் உங்கள் மின்னஞ்சலிக்கு ரசீது அனுப்பப்படும்.

ஏகன் ஆயுள் காப்பீடு பிரிமிய கால்குலேட்டர்

எந்த சந்தேகமும் இல்லை நீங்கள் தேர்வு செய்யும் பிரமியத்துக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்த வேண்டும்

ஏகன் ஆயுள் காப்பீடு எளிதாக்க அதே விதிகளை  செய்துள்ளது .அதுவே கணக்கிட உதவுகிறது .நீங்கள் எளிதாக பிரிமியம் பணத்தை ஒன்லைன்  கால்குலேட்டர் மூலம் மதிப்பீடு செய்யலாம். வயது ,வருட வருமானம் ,கொள்கையை தேர்வு செய்யுதல் ,பாலினம்,  etc. இது போன்ற விவரங்களை கேட்கலாம். கொள்கைகான சரியான பிரிமியம் பணத்தை இந்த கால்குலேட்டர் கணக்கிடும்.

தொடர்பு முகவரி

ஏகன் ஆயுள் காப்பீடு நிறுவனம் லிமிடெட்

கட்டடம் எண் 3,மூன்றாவது மாடி ,யூனிட்  எண்.1 நெஸ்கோ ஐடி பார்க்,வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே ,கோர்கோன்(E ) மும்பை -  400063.

தொலைப்பேசி எண் -022 61180100    தொலைநகல் எண்- 022 61180300.

- / 5 ( Total Rating)