அவிவ ஆயுள் காப்பீடு
 • term திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

அவிவ இந்தியா என்பது ஆயுள் காப்பீடு நிறுவனம், இது ஒரு கூட்டுறவு நிறுவனம், இது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் தாபூர் குழு, இது ஒரு இந்தியன் குழு.

அவிவ குழு என்பது ஒரு யூ.கே சார்ந்த காப்பீடு குழு, இந்த சங்கம் இந்தியாவிற்கு 1834 வந்தது மற்றும் 33 மில்லியன் வாடிக்கையாளர்கள் 16 நாடுகளில் பயன்பட்டு வருகிறார்கள்.

.தாபூர் முதலீட்டு நிறுவனம் -இது ஒரு மிகவும் பழமைவாய்ந்ததும் மற்றும் அதிகமாக மதிக்கப்படும் வணிக வீடுகள் மற்றும் பெரிய தயாரிப்புயாளர்களின் பாரம்பரிய மருத்துவ பொருட்கள்.

அவிவ ஆயுள் காப்பீடு நிறுவனத்தில்  பல பொருட்கள் உள்ளன அவைகள் கால திட்டங்கள், மானிய திட்டங்கள் ,குழந்தை கொள்கைகள் ,தனி பிரிமியம் திட்டங்கள் மற்றும் இது போன்ற அதிக திட்டங்கள் உள்ளது.

ஆயுள் காப்பீடு என்பது நமது வெவ்வேறு  தேவைகளை பாதுகாக்க நல்ல முறை. இது ஒரு சட்ட ஒப்பந்தகங்கள்  மற்றும் ஒப்பந்தங்களின் சட்ட விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், அதன்  நிகழ்விகளையும் விளக்குகிறார்கள் . கொள்கை வைத்திருப்பவர்கள் பிரிமியம் முறையில் பணம் செலுத்துகிறார்கள்  அல்லது மொத்த தொகையும் செலுத்துகிர்கள் . மற்ற செலவுகள் (அவைகள் இறுதி சடங்குகள் தீர்வுகளும் சேர்க்கபட்டுள்ளது .

ஆயுள் காப்பீடு என்பது ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் இடையே உள்ளே ஒப்பந்தமாகும் மற்றும் உங்களுக்கு அவசரமான  சூழ்நிலையில் கொள்கை ஆவணம் முன் தேவைகளை சந்திக்கப்படும் . அதே நேரம் காப்பீடு பயனாளர் தொகை கட்ட முடிவு செய்தல் நல்ல பிரிமியம் காப்பிட்டு கொள்கையை தொடரலாம் .

நாம் விதிமுறையை எளிதாக பேசலாம் பிறகு, நீங்கள் ஆயுள் காப்பீடு திட்டத்தை வாங்கினால் ,உங்களுக்கு எதிர்பாராமல் மரணம் நேர்ந்தால்  முன் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அளிப்பார் என்று உறுதிப்படுத்தப்படுத்துகிறது. அதே நேரம் ஆவணம் ஒரு தொகையை பயனளிக்கு கண்டிப்பாக கொடுக்கப்படும். அதற்கு பதிலாக முன் தொகை நிறுவனத்தில் கட்ட வேண்டும், உங்கள் மரண காலம் வரை இந்த பிரிமியம்  கொள்கை என்று தெரியப்படுகிறது.

ஏன் ஆயுள் காப்பீடு தேவை?

இதில் பல காரணங்கள் உள்ளன ஆயுள் காப்பீடு எதற்கு என்றும் இதின் தேவைகள் என்னவெல்லாம் என்று புரிந்துகொளவ்துற்கும் இதில் பல காரணங்கள் உள்ளன. கிழே மிகவும் பொதுவான காரணங்களின் பட்டியல் :

நிதி பாதுகாப்பு சலுகைகள்

ஒரு ஆயுள் காப்பீடு கொள்கைகளில் ஒரு தொகையை கட்ட சொல்கிறது ஏன்னென்றால் எப்போது மரணம் வரும் என்று தெரியாது.சிறு தொழில் செய்யும் குடும்பகளுக்கு முக்கியமான திட்டமாகும் . இந்த நல்ல திட்டத்தின் உதவியுடன் , எதிர்பாராத நிலையில் இறக்கும்போது , குடும்பத்தின்  தேவைகளை சந்திக்க முடியும் .இழந்ததை திரும்ப தர இயலாது ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பண தேவைகளை சந்திக்கலாம் .

நிதி குறிக்கோளை அடைய உதவுகிறது

இந்த திட்டம் உங்கள்  குறிக்கோளை உதவக்கூட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது உங்கள் பண தேவைகளை சந்திக்கின்றன. அதனால், உங்கள் குறிக்கோள் எதுவாக இருந்தாலும் குழுந்தைகள் கல்வி ,ஓய்வூதியம் ,வீட்டு கடன் ,தனி நபர் கடன் அல்லது வெறும் பணத்தை மட்டும் சம்பாதிக்க வேண்டும், அதற்கு  எளிய வழி ஆயுள் காப்பீடு இந்த திட்டத்தை பயன்படுத்தி தேவைகளை சந்திக்கலாம் .

நம் அனைவரும் நினைப்பது  நமது பண தேவைகளை சந்திக்ப்பதுற்கும் மற்றும் சேமித்து வைக்கிறேன் என்றும். எதிர்கால குறிக்கோளை நிறைவேற்ற  உதவுகின்ற முக்கியமான திட்டம் தான் இந்த திட்டம்.

ஆயுள் காப்பீடு சேமிப்புகளின் பழக்கத்தை உருவாக்குகிறது

நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது பண தேவைக்கு முக்கியமானது பணம் சேமித்து வைத்தல். பணம் சேமித்து வைக்க ஆயுள் காப்பீடு திட்டம் உதவுகிறது . நிங்கள்  உங்கள் பிரிமியத்தை மாதந்திரத்தில் அல்லது ஆண்டு அடிப்படையில் கட்டலாம்.

அவிவ ஆயுள் காப்பீடு திட்டம்

குழந்தைகள் காப்பீடு திட்டம்

சந்தேகமேயில்லை நாம் அனைவரும் வாழ்க்கையில் நிறைய குறிக்கோள்களை கொண்டுள்ளோம். ஆனால்  பெற்றோர்களுக்கு மிக பெரிய குறிக்கோள் குழந்தைகளின் எதிர்காலம் தான் . இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிறைய பண தேவைகள் ஏற்படுகின்றன. இதற்கு சிறப்பான திட்டம் தான் குழந்தைகள் காப்பீடு திட்டம் .

அவிவ தண் நிர்மன்

ஓரு தனிப்பட்ட பாரம்பரிய ஆயுள் காப்பீடு திட்டத்தின்  கொள்கை முடிவில் உறுதிப்படுத்தப்படுகிறது வழக்கமான வருமானம் மற்றும் போனஸ்

அம்சங்கள்:

1..ஆண்டு பிரிமியத்திற்கு 150%  சமமான வருமானம் தேவைப்படுகிறது இது ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன (சரக்குகள் தவிர மற்றும் சேவை வரி மற்றும் அதிக பிரிமியம் ,இல்லை வேறு  எதாவது ) பிரிமிய கட்டான காலம் முடிந்தே உடனே தொடங்கிறது .

2.ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ,முடிவிலும் மறுமதிப்பிட்டு போனஸ் உங்கள் சேமிப்பிற்கு  வளர்ச்சி தொடங்கிறது .

3.உங்கள் நீண்ட கால தேவைகளை நிறைவேற்றே போனஸ் மற்றும் கட்ட வேண்டிய பணத்தை செலுத்த வேண்டும்.

4.உங்கள் காப்பிட்டு தொகையை பொருற்று உங்கள் குடும்பத்தின் தொகையை நிர்ணைப்பர்கள்.

5.பிரிமியம் ரிபாட்டாய் முடிவு செய்வது 5 லேக் மற்றும் அதற்க்கு மேல் .

தகுதி:

நுழைவு வயது

குறைந்தபட்ச : 4 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்  
அதிகபட்ச : 50 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்  

முதிர்ச்சி வயது

75 வயது

பிரிமியம் செலுத்தும் காலம் (PPT) மற்றும் கொள்கை காலம் (பிடி)


பி  (ஆண்டுகள் )

பி பிடி  (ஆண்டுகள்)

18

14

21

15

25

16

30

18

அவிவ தண் ஸம்ருத்தி

உங்கள் குறைந்த  மற்றும் நீண்டகால தேவைகளை நிறைவு  செய்ய நிர்ணயிக்கப்பட்ட திட்டத்திற்கு  அதிகமாக ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட  பணத்தை திரும்பப் பெறும் ஒரு பாரம்பரிய ஆயுள் காப்பீடு திட்டம். 

அம்சங்கள்:

வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன : ஒரு வருடத்திற்கு 7% அல்லது 9%  நிறைய சம்பாதிக்கலாம் (இதை தவிர வரி மற்றும் வேறே ஏதாவது அதிக பிரிமியம் ) நீங்கள் எடுக்கிற கொள்கையை பொருத்து காணப்படும் .கொள்கையோட முடிவில் தான் பணம்  அளிப்பார்கள் .

 1. லீகுடிட்டி :இந்த  கொள்கையில் 125% ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் (இத தவிர வரி மற்றும் வேறு அதிக பிரிமியம் )
 2. முதிர்ச்சி நன்மைகளுக்கு  உத்தரவாதம் : முடிவில் உங்களுக்கு கிடைக்கும் தொகையும் மற்றும்  ஒவ்வொரு வருடமும் கிடைக்கிற தொகையை கழித்து கொடுக்கப்படும் .
 3. அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கான தள்ளுபடி:

ரிபேட் பிரிமியம் 5 லெக் அல்லது அதிகம்  அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தகுதி:

நுழைவு வயது

குறைந்தபட்ச : 13 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்
அதிகபட்ச : 55 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர்ச்சி வயது

23 டு  70 ஆண்டுகள்

கொள்கை காலம்  (PT)

10, 15 அல்லது  20 ஆண்டுகள் , அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது

அவிவ ஆயுள் போண்ட் நன்மைகள்

5 வருடங்களுக்கு பிறகு பணத்தை வாங்குவதற்கு ஒரு லைப் கவரை ஏற்படுத்தி உள்ளது.  ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அம்சங்கள்:

 1. இறப்பு நன்மை :
  • உங்கள் மரணம் நேர்ந்தால் ஆயுள் காப்பீடு அல்லது ஒற்றை பிரிமியம் அதிகமானது என்று லோயட்டில் சேர்க்கப்படும் .(வேறு எதாவது )
  • லைப் கவர் அல்லது அதிகப்பட்ச பிரிமியம் ,எது உயர்ந்தாலும் செலுத்தப்பட வேண்டும்
 2. லோயல்ட்டி அடிசன் :
  • 10 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் முதலீடு செய்திருந்தால், நீங்கள் நம்பிக்கைக்கு தகுதியுடையவர்கள்.அதிகமாக  10வது கொள்கை ஆண்டு இறுதியில் தனி பிரீமியம் தொடர்பான நிதி மதிப்பு மற்றும் 4% கொள்கை கால இறுதியில் வரை ஒவ்வொரு அடுத்த 10 ஆண்டும்  கொள்கை ஆண்டு. 

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்ச: 13 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்  
அதிகபட்ச: 55 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர்ச்சி வயது

23 டு  70 ஆண்டுகள்

கொள்கை காலம் (பிடி)

10, 15 இல்லேய்னா  20ஆண்டுகள் , அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது

அவிவ  வெல்த்  பில்டர்

நிர்ணயிக்கப்பட்ட  பிரிமிய தொகையை இரட்டிப்பதற்கான ஒரு பாரம்பரிய ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் ஒரு மொத்த தொகையை அது திருப்ப அளிக்கிறது. 

அம்சங்கள்

1.மைல்கற்கள் உங்கள் பணத்தை  இரட்டிப்பாக்கும்

2.உங்களுக்கு மரணம் நேர்ந்தால் உங்கள் குடும்பத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட  பாதுகாப்பு தரப்படும்.

3.பிரிமியம் செலுத்துதல்  மற்றும் கொள்கை விதிமுறைகளை தேர்ந்தெடுக்கின்றன

4.வழக்கமான பிரிமிய கொள்கையில் முதலீடு செய்தல் நன்மைகள் கிடைக்கும். 

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்சம் : 5  ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்
அதிகபட்சம் : 50 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர்ச்சி வயது

குறைந்தபட்சம் : 18 ஆண்டுகள்
அதிகபட்சம் :63 ஆண்டுகள்  தனி பிரிமியம் : 67 ஆண்டுகள்  (ரெகுலர் பிரிமியம் )

பிரிமியம் செலுத்தும் காலம் (PPT) மற்றும் கொள்கை காலம் (PT)


பிடி  (ஆண்டுகள் )

பிபிடி  (ஆண்டுகள்)

13

தனி பிரிமியம்

15

5

17

10

அவிவ யாங் ஸ்கோலர் நன்மைகள்

உங்கள் குழந்தையின் கல்விக்கு உதவும் ஒரு யூனிட் சேர்க்க க்கப்பட்ட காப்பீட்டு திட்டம். இறந்தால், எதிர்கால பிரீமியம்  கொள்கை ஒரு தொகையை செலுத்த வேண்டும். மேலும், உடனடி பண தேவைகளை பூர்த்தி செய்ய உங்கள் குடும்பம் ஒரு மொத்த தொகையைப் கொடுக்கும். 

அம்சங்கள்

1.பெற்றோர்கள் இறந்தால் எதிர்காலத்தில் நாம் இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டாம் .

2.உங்களுக்கு தர கூடிய தொகை அதிகரிகா வாய்ப்பு அதிகமாக இருக்கிறது .

3.உங்களுடைய  விருப்பம் எந்த கொள்கையை தேர்ந்துக்கொள்ள வேண்டுமென்று அது உங்கள் மைல்கல்லை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது .

4.ஏழு நிதி முதலிட்டுயாளர்களுக்கு தரப்படுகின்றன ஏன்னென்றால் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்கிறார்கள்.

5.எதிர்பாராத செலவுகளை நேரிட பர்ஸியல் வித்ட்ராவல் உதவுகிறது .

6.இந்த திட்டம் எதற்கு என்றால் சந்தை முதலீட்டுக்கு எதிராக கொண்டுவந்தது தான் இந்த திட்டம் . இந்த திட்டத்தின் மூலம் உங்களுடைய முதலீட்டை பாதுகாத்துக்கலாம் .

தகுதி

நுழைவு வயது (கடந்த பிறந்த நாள்)

பெற்றோர் (ஆயுள் காப்பீடு ) : 21 - 45ஆண்டுகள்
குழந்தைகள்  (வாடிக்கையாளர் (பயனாளி )) : 0 – 17 ஆண்டுகள்

கொள்கை காலம்  (பி.டி.)

10 - 25ஆண்டுகள் , அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது

60 ஆண்டுகள்

பிரிமியம் செலுத்தும் காலம்  (பிபிடி)

கொள்கை  காலத்திற்கு சமம்

ஆண்டு பிரிமியம்

குறைந்தபட்சம் :  ரூபாய்  50,000
அதிகபட்சம்: வரம்புக்கு உட்பட்டவை இல்லை

அவிவ யாங் ஸ்கோலர் பாதுகாப்பு

ஒரு பராம்பரிய ஆயுள் காப்பீடு திட்டம் பாதுகாப்பும் முக்கியமான மைல்கல் உங்களுடைய குழந்தைகளின் கல்வியில் .இது உங்களுக்கு பணம் கிடைக்கும்  என்று உத்தரவாதம் அளிக்கிறது.இதில் மூன்று விருப்பங்களும் உடன் வெவ்வேறு பிரிமியம் பிரண்ட்ஸ்.

அம்சங்கள்

 1. பிரிமியம் செலுத்தும் காலம் : வயது வரம்பு 0-8 வயதுக்கு உட்பட்டே குழந்தைகளும் - 13 வயது காலத்து குழந்தைகளும் , வயதுவரம்பு 9-12 க்கு உட்பட்டே குழந்தைகளுக்கு ஐந்து  வருட நிரந்திர கால திட்டம்.
 2. ஆண்டு பிரிமியம் : வருட பிரீமியம் ; வெள்ளி  - ரூபாய் 25,000; தங்கம் -ரூபாய் 50,000; வைரம் -ரூபாய் 100,000; பிளாட்டினம்  (ஐந்து வருடத்துக்கு உட்பட்டது )ரூபாய் 200,000/400,000/600,000/800,000 or 10,00,000
 3. வரிகள் :வரி உள்ளது ஆனால் பொருட்கள் மற்றும் சேவை வரிகளுக்கு  இல்லை ,வரிகளுக்கான தகவல்களை அரசாங்கம் அறிவிக்கப்படுகிறது .
 4. காப்பீடு தொகை : வருட காப்பிடத்தை விட பத்து மடங்கு சமமாக இறப்பு காப்பிட்டு திட்டத்தொகை உள்ளது .(இதை தவிர அதிக பிரிமியம் ,ரைடர் பிரிமியம் மற்றும் வரி,எதாவது ) அல்லது முதிர்ச்சி தொகை அல்லது 105 செலுத்தப்பட்ட பிரிமியம் (இதை தவிர அதிக பிரிமியம் ,ரைடர் பிரிமியம் மற்றும் வரி,எதாவது ) .

தகுதி

ஆயுள் திட்டத்திற்கான வயது ,கொள்கையிக்கான காலம் ,திட்ட விருப்பம் இவைகள் எல்லாம் முதிர்ச்சி தொகை காப்பீட்டை சார்ந்து இருக்கிறது.

நுழைவு வயது

பெற்றோர்: 21-50 ஆண்டுகள் மற்றும்
குழந்தைகள்: 0-12ஆண்டுகள்  (கடந்த பிறந்தநாள் )

கொள்கை காலம்

21 குழந்தையின் நுழைய வயதை கழித்தல்

பிரிமியம் செலுத்தும் பிரிக்கென்சி

ஆண்டு , அரையாண்டு மற்றும் மாதந்திரம்

அவிவ ஐ வளர்ச்சி

ஒரு அலகு இணைக்கப்பட்ட திட்டம் இது  உங்கள் பணத்தை கடினமாக்குவது மட்டுமல்லே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் விரிவான பாதுகாப்பு அளிக்கின்றன .

அம்சங்கள்

 1. உங்கள் கொள்கையில் உள்ளே மொத்த குறைந்தபட்ச கட்டணம் 1%(இது தவிர முதிர்ச்சி)
 2. உங்கள்  விருப்பப்படி 3 கொள்கைகளை தேர்ந்துக் கொள்ளம் . (10,15 மற்றும் 20 வருடங்கள் ) உங்கள் நிதி குறிக்கோளை தேர்ந்தெடுப்பது  3 தொகைகளுக்கு இடையே உள்ளது இதை தேர்ந்து எடுப்பதில் ஆபத்தும் உள்ளது.
 3. வருடங்களுக்கு பிறகு பகுதி தொகை கிடைக்கும் பொது எதிர்பாராத செலவுகளை சந்திக்க நெருக்கின்றன .
 4. உங்கள் பாதுகாப்புக்கு ஏற்ப ஆயுள் காப்பிட்டு கவரை சமாகா 10 அல்லது 20 மடங்கு விருப்பப்படி வருட பிரிமியதில் எடுக்கலாம் .
 5. விபத்து காரணமாக இறந்தால் உங்கள் குடுபத்திற்கு ஆயுள் காப்பீடு உதவியாக இருக்கும்.

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது

18 ஆண்டுகள்  (கடந்த பிறந்தநாள் )

அதிகபட்ச நுழைவு வயது

50 ஆண்டுகள்  (கடந்த பிறந்தநாள்)

அதிகபட்ச முதிர்ச்சி வயது

60ஆண்டுகள்  (கடந்த பிறந்தநாள்)

கொள்கை காலம்

10, 15 அல்லது 20ஆண்டுகள் (அதிகபட்ச முதிர்வு வயதுக்கு உட்பட்டது )

பிரிமியம் செலுத்தும்காலம்

அதே கொள்கை காலம்

அவிவ புதிய குடும்ப வருமானம் பில்டர்

ஒரு சேமிப்பு பாதுகாப்பு சார்ந்த ஆயுள் காப்பீடு திட்டம்  இது 12 வருடங்களுக்கு கிடைக்கின்ற வருமான தொகைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன .

முதிர்ச்சி நன்மைகள் :

காப்பீட்டாளர்  ஆயுள் கொள்கை வரை உயிரோடு இருந்தால் அவர்களுக்கு எல்லா பிரிமியமும் வழங்கப்படும் :முதிர்வு கால காப்பீடு கீழே தரப்பட்டுள்ள முறையில்:

 1. 12 வருட தவணை முறையில் 1.5 ஆண்டு பிரிமியம் (இதுதவிர வரி மற்றும் அதிக பிரிமியம் ,மற்றவைகள் ) செலவின காலம் ஒவ்வொரு முடிவிலும் செலுத்த வேண்டும் .
 2. மொத்த 6 மடக்கு பிரிமியம் (இதுதவிர வரி மற்றும் அதிக பிரிமியம் ,மற்றவைகள் ) செலுத்தும் கால முடிவில் செலுத்த வேண்டும்.

கூடுதலாக உத்தரவாதம்  டெர்மினல் நன்மைகள் ,வயதிற்கு ஏற்றவாறு ,பிரிமியம் செலுத்தும் கால இறுதியில் செலுத்தப்படும்.

எதிர்பாராத இறப்பு ஏற்படும் பொது வழக்கமான வருமானம் ,நிலவிலுள்ள  தொகையை பயயனளிக்கு அளிக்கப்படும் .

இறப்பு நன்மைகள் :

இறப்பு  வரை பயனலியின்  கொள்கையின் தொகை அளிக்கப்படும் ,இறந்திற்கு பிறகு வரும் தொகை  மிக அதிகமாக இருக்கும் .

1.வருட பிரிமியம் 10 மடங்கு அல்லது

 1. செலுத்திய மொத்த பிரிமியம் 105%(இது தவிர வரி மற்றும் அதிக பிரிமியம் ,மற்றவைகள் )இறக்கும் வரை  அல்லது

3.முதிர்வு தொகை

4.தொகை உறுதி அளிக்கப்பட்ட கொள்கைகள் :காப்பீடு தொகை பின் வரும் முறையில் :

தகுதி

நுழைவு வயது

6 அல்லது 50 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர்ச்சி வயது

18 அல்லது 62 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

கொள்கை காலம்

12 ஆண்டுகள்

பணம் செலுத்தும் காலம்

12 முதிர்ச்சிக்கு பின் ஆண்டுகள் i.e. 13th to 24th ஆண்டுகள்

அவிவ தண் வ்ரிட்தி பிளஸ்

ஆயுள் காப்பீடு திட்டம்  இது முறையாக சேமிக்க உதவுகிறது மற்றும் ஒரு  கார்பஸ் உருவாகின்றது .முதிர்வு காலத்தில் பிரிமியம் போனஸ் தரப்படுகின்றன .

அம்சங்கள்

 1. முதிர்ச்சில் ,100% உறுதி அளிக்கப்படுகின்றன பிரிமியம் நன்மைகள் அதனுடன் கூடிய போனஸ் ,மற்ற உங்களுடைய நீண்ட கால தேவைகள் .
 2. உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கு  எதாவது அவசரமான சூழ்நிலையிலும் இந்த தொகை உதவுகிறது .
 3. 5,7 பிரிமிய காலத்தை தேர்வு செய்யுங்கள்  அல்லது 11 வருட அடிப்படையான தொகை முதிர்ச்சில் தேவைப்படுகின்றன .

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது (கடந்த பிறந்தநாள் )

18 ஆண்டுகள்

அதிகபட்ச நுழைவு வயது (கடந்த பிறந்தநாள்)

50 ஆண்டுகள்

முதிர்ச்சி வயது (கடந்த பிறந்தநாள்)

70 ஆண்டுகள்

பிரிமியம் செலுத்தும் காலம்  (PPT)

5ஆண்டுகள் , 7 ஆண்டுகள் மற்றும் 11 வயது

கொள்கை காலம்  (PT)

கொள்கை காலம்  (PT)

அவிவ செழுமை

ஒரு அலகு இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம் முழுமையாய் வாழ உதவுகிறது மற்றும் உங்கள் தேவைகளை முன் வைக்க வேண்டும்  

அம்சங்கள்

1.உங்கள் குறிக்கோளை அடைய பொருத்தமான கொள்கைகளை தேர்வு செய்யுங்கள் .

2.உங்கள் வசதிக்கேற்ப 5,7,10,15 வருட பிரிமியத்தை தேர்வு செய்யுங்கள் அல்லது முழு கொள்கையை தேர்வு செய்யுங்கள் .

 1. 7 நிதிகளில் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள் அல்லது எல்லாம் சேர்ந்த ஒரு தொகை , ஆபத்து காலத்தில் இந்த  நல்ல தொகை உதவிகின்றன.
 2. பங்கு சந்தையில் வாரத்தில் அல்லது மாதத்தில் நுழைய இந்த ஸிடம்மெட்டிக் ட்ரான்ஸபிர் திட்டம் உதவியாக  இருக்கிறது .

தகுதி

நுழைவு வயது (கடந்த பிறந்தநாள் )

குறைந்தபட்சம் : 2 ஆண்டுகள் அதிகபட்சம் : 50 ஆண்டுகள்

கொள்கை காலம்

15 டு 30 ஆண்டுகள் , குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது

பிரிமியம் செலுத்தும் காலம்(PPT) மற்றும்  PT


பிடி  (ஆண்டுகள் )

பிபிடி (ஆண்டுகள் )

18

14

21

15

25

16

30

18

சேவிங் திட்டம்

சேமிப்பு  திட்டங்கள் சீரமைக்கப்பட்ட ஒரு ஆயுள் காப்பீடு தயாரிப்பாகும் மற்றும் அதே நேரத்தில் உங்களுடைய தேவைகள் ஏற்ப எடுக்கப்பட்ட கொள்கையின் பொறுத்து மாத வருமானமா அல்லது மொத்த  தொகையா என்று தேர்ந்துதெடுக்கப்படுகின்றன. 

அவிவ தண் நிர்மன்

இது ஒரு தனிப்பட்ட பாரம்பரிய ஆயுள் காப்பீடு திட்டம் இந்த திட்டம் உங்கள் வருமானத்திற்கு  உத்தரவாதம் அளிக்கப்படுகிறது மற்றும் அதே நேரத்தில் உங்கள் கொள்கை முடிவில் போனஸ் தருகின்றன . குறைந்தபச்ச 4 வயது மற்றும் அதிகபச்ச வயது 150. 

அம்சங்கள்

1.வருடாந்தர பிரிமியம் எடுப்பதற்கு 150% வருமானம் தேவைப்படுகின்றன (இதை தவிர  பொருட்கள் ,சேவைகள் மற்றும் அதிக பிரிமியம் ,மற்றவைகள் ) பிரிமியம் முடியும் காலத்தில் உடனடியாக முதலில் தொடங்குகிறது .

2.ஒவ்வொரு ஆண்டு முதலிலும்  இறுதியிலும் கிடைக்கின்ற போனஸ் மூலம் சேமிப்பு வளர்ச்சியடைகின்றன .

3.நீண்ட கால தேவைகளுக்கு பூர்த்தி செய்ய போனஸ் மற்றும் முதிர்ச்சியில் மொத்த தொகைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன .

4.உங்கள் காப்பீடு தொகையை பொறுத்து உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு தொகை தருகின்றன .

5.பிரிமியம் ரேபட் தொகை  தேர்ந்தெடுப்பது 5 லேக் மற்றும் அதற்கு மேல் ..

தகுதி

நுழைவு  வயது

குறைந்தபட்சம் : 4 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்
அதிகபட்சம் : 50 ஆண்டுகள்  பிறந்தநாள்

முதிர்ச்சி வயது

75 ஆண்டுகள்

காப்பீடுதொகை

குறைந்தபட்சம் : ரூபாய். 200,000
அதிகபட்சம் : Rs. 1 கோடி (ஒரு வாழ்க்கை )

வருடாந்திர பிரிமியம்

ரூபாய். 14,486 (பிரத்தியேக பொருட்கள் மற்றும் சேவை வரி மற்றும்

கூடுதல் பிரிமியம் ,எதாவது )

பிரிமியம் செலுத்தும் காலம் (PPT) மற்றும் கொள்கை காலம் (PT)


பிடி (ஆண்டுகள் )

பிபிடி (ஆண்டுகள் )

18

14

21

15

25

16

30

18

அவிவ தண் ஸம்ருத்தி

பாரம்பரிய  ஆயுள் காப்பீடு திட்டம் உங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்ய இந்த 5 வருட முதிர்ச்சி நன்மைகள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.

அம்சங்கள்

     1.வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன : உங்கள் கொள்கைகளுக்கு 7% முதல் 9% வரை வருடத்திற்கு பிரிமியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன (இதை தவிர வரி மற்றும் வேறு எதாவது அதிக பிரிமியம் ) உங்கள்  கொள்கை காலவரையை தேர்ந்து எடுப்பதை பொறுத்து, முதிர்வு கால கொள்கை முடியும் வரை செலுத்த வேண்டும் .

2லீகுடிட்டி:உங்கள் கொள்கை வருட பிரிமியம் 125%(இதை தவிர வரி மற்றும் வேறு எதாவது அதிக பிரிமியம் ) கணக்குக்கெடுப்பு நன்மைகள் எல்லா 5 வருடமும் (முதிர்ச்சி தவிர ).

3.முதிர்ச்சி நன்மைகளுக்கு  உத்தரவாதம்:முதிர்வு கால நிலையில் உங்களுக்கு தருகின்ற தொகை கூடுதலாக கிடைக்க உத்தரவாதம் அளிக்கின்றன  கணக்கெடுப்பை கழித்து கிடைக்கும்.

4.அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கான தள்ளுபடி:ரேபட் அடிப்படையான பிரிமியம் அனுமதிப்பது   5 லேக் மற்றும் அதற்கு மேல் உறுதிப்பட்டால் தான்.

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்சம் : 13 கடந்த பிறந்தநாள்
அதிகபட்சம் : 55 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர்ச்சி வயது

23 டு 70 ஆண்டுகள்

கொள்கை காலம்

10, 15 அல்லது 20 ஆண்டுகள் , அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது

பிரிமியம் செலுத்தும்காலம்

10 வருடமும்விதிமுறைகள்

காப்பீடு தொகை

குறைந்தபட்சம்: ரூபாய். 100,000
அதிகபட்சம்: ரூபாய் 5 கோடி

அவிவ ஐ வளர்ச்சி

ஒரு அலகு இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம் இது பணத்திற்கு வேண்டி மட்டுமல்லாமல்   நம்முடைய பாதுகாப்பிற்கும் குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் வேண்டி கடினமாக உழைக்கிறோம்

இறப்பு நன்மைகள் : காப்பீடு செய்த பயனாளி இறந்துவிட்டால் காப்பிட்டு பெற்றுக்கலாம் அல்லது செலுத்தப்பட்ட மொத்த  பிரிமிய தொகையின் 105% அல்லது இறப்பு அறிவிக்கும் தேதிகளில் இணைந்த்து கூடுதலான லோயல்ட்டி ,வேறு எதாவது அதிகமானது .

முதிர்ச்சி நன்மைகள் : கணக்கெடுப்பின் பொது ஆயுள் காப்பீடடில்  முதிர்ச்சி தேதி,நீங்கள் நிதி மதிப்பை பெற்றுக்கொள்வீர்கள் அதனுடன் இணைந்து  கூடுதல் லோயலிட்டி.

லோயல்ட்டி அடிசன் : நீங்கள் பெறும் நீதி மதிப்பு லோயலிட்டி அடிப்படையாக கடைசி 3 கொள்கை ஆண்டின் கொள்கைகள் ,அணைத்து சம்மந்தப்பட்ட தேதிகளில் கூடுதலாக செலுத்துதல் . கூடுதலான லோயலிட்டி கொள்கைக்கால பொறுத்து மற்றும் தொடர்ந்து இணைக்கப்பட்டது மற்றும் செலுத்த வேண்டிய முறை.

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது

18 ஆண்டுகள் (கடந்த பிறந்தநாள் )

அதிகபட்ச நுழைவு வயது

50 ஆண்டுகள்  (கடந்த பிறந்தநாள்)

அதிகபட்ச முதிர்ச்சி வயது

60ஆண்டுகள் (கடந்த பிறந்தநாள்)

கொள்கை காலம்

10, 15 அல்லது 20ஆண்டுகள் (அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது )

பிரிமியம் செலுத்தும் காலம்

அதே கொள்கை காலம்

அவிவ ஆயுள் போண்ட் நன்மைகள்

ஒரு அலகு இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம் இது உங்கள் செல்வத்தை வளர உதவுகிறது மற்றும் ஆயுள் காப்பீடு கூட சேர்ந்து நீண்ட கால நடுத்தரதித்திற்கான மொத்த தொகையை முதலீடு செய்ய வாய்ப்பளிக்கிறது மற்றும்  5 வருடங்களுக்கு பிறகு பணத்தை அணுகலாம்.

அம்சங்கள் 

 1. 7 அலகு  இணைக்கப்பட்ட நிதி இருக்கிறது  அதுபோல ஆயுள் கவரில் இரண்டு இருக்கிறது .
 2. அன்ஸில் பாதுகாப்பு மூலம் இன்பில் விபத்தில் இறந்தவர்களுக்கு நன்மைகள் செய்யப்படுகின்றன .
 3. கூடுதல் வாய்ப்புகள் முதலீட்டுக்கு இருக்கின்றன உடன் பெயரவிளான ஆயுள் கவர் (மேல் )

தகுதி 

நுழைவு வயது

02-65 ஆண்டுகள்

கொள்கை காலம்

10-73 ஆண்டுகள் (குறைந்தபட்ச முதிர்ச்சி வயது  18 ஆண்டுகள்,அதிகபட்ச முதிர்ச்சி வயது 75ஆண்டுகள் )

பிரிமியம் செலுத்தும் காலம்

தனி பிரிமியம்

அடிப்படை பிரிமியம்

குறைந்தபட்ச பிரிமியம் : ரூபாய் 50,000

டாப் அப் பிரிமியம்

குறைந்தபட்சம் : ரூபாய் 5,000; அதிகபட்சம் : ஒற்றை பிரிமியம் செலுத்தும்வரை

அவிவ புதிய குடும்ப வருமானம் பில்டர்

சேமிப்பு பாதுகாப்பு சார்ந்த பாரம்பரிய ஆயுள் காப்பீட்டு திட்டம் 12 வருடங்களுக்கு  இது நிதி அளிக்க உத்தரவாதம்

இறப்பு நன்மைகள்

 1. கொள்கைக்காலத்தின் பொது காப்பிடலருக்கு மரணம் நெருந்திருந்தால் இறப்பு தேதி வரை பிரிமியம் வழங்கப்படும் ,இறப்புக்கு பின் வரும் தொகை அதிகமாக இருக்கும்
 2. 10 வருடத்திற்கான பிரிமியம் அல்லது
 3. அணைத்து பிரிமியத்துக்கும் 105%செலுத்த வெண்டும் (இதை தவிர வரி     மற்றும் அதிக பிரிமியம் ,ஏதாவது )இறக்கும் வரை அல்லது முதிர்ச்சி தொகை உத்தரவாதம்.
 4. கொள்கையின் காப்பிட்டு தொகை ,காப்பிட்டு தொகை பின் வரும்  முறையில் :
  • 12 வருடாந்திர தவணையில் 1.5 வருட பிரிமியம்(இது தவிர வரி  மற்றும் அதிக பிரிமியம் ,எதாவது ) செலுத்த வேண்டும் . முதல் தவணை நேரத்தில் செலுத்த வேண்டும். மிதி 11 வருட தவணையும் செலுத்த வேண்டும் எல்லா வருடகாப்பிடு முதல் இறந்த தேதி வரை  
  • மொத்த தொகையும் 6 வருட பிரிமியம் (இதை தவிர வரி மற்றும் அதிக பிரிமியம் ,எதாவது )செலுத்த வேண்டும் அதனுடன் 12-வது வருட பிரிமியம் 11-வது வருட காப்பீடு. 

தகுதி

நுழைவு வயது

6 டு 50 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர் வயது

18 டு 62 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

கொள்கை காலம்

12 ஆண்டுகள்

பிரிமியம் செலுத்தும் காலம்

12 ஆண்டுகள்

பணம் செலுத்தும் காலம்

12முதிர்ச்சிக்கு  பின் ஆண்டுகள் அதாவது 13 முதல் 24 வது வருடம்ஆண்டுகள்

அவிவ வெல்த் பில்டர்

பாரம்பரிய ஆயுள் காப்பீடு திட்டம் மொத்த  இரண்டு தொகை மடக்கு பிரிமியத்தில் செலுத்தப்பட வேண்டும் மற்றும் முதிர்ச்சில் திரும்ப அளிக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது . 

அம்சங்கள்

      1.மைகல்லிற்கு ஏற்ப உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குகின்றன .

     2.நீங்கள் இறந்து பிறகு உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று உறுதியளிக்கிறது

         3.பிரிமியம் செலுத்தல் மற்றும் கொள்கை காலங்களை தேர்ந்தெடுக்கின்றன

 1. முதிர்ச்சி காலத்தில் முதலிட்டையும் வரி நன்மைகளையும் ,பிரிமியா கொள்கைகள் .

தகுதி

நுழைவு வயது(கடந்த பிறந்தநாள் )

குறைந்தபட்ச : 5ஆண்டுகள்
அதிகபட்ச : 50 ஆண்டுகள்

முதிர் வயது (கடந்த பிறந்தநாள்)

குறைந்தபட்ச : 18ஆண்டுகள்  
அதிகபட்ச : 63 ஆண்டுகள்   (தனி பிரிமியம் ), 67 ஆண்டுகள்(ரெகுலர் பிரிமியம் )

அதிகபட்ச பிரீமியம்(ஒரு வாழ்க்கை )

ரூபாய் 1,00,00,000

குறைந்தபட்ச  பிரீமியம்

ரெகுலர் பிரிமியம்  ரூபாய்50,000 பி.எ.. +  பொருந்தும் வரிகள்
தனி பிரிமியம் : ரூபாய் 1,50,000 + பொருந்தும் வரிகள்

பிரீமியம் செலுத்து அதிர்வெண்

தனி அல்லது ஆண்டுகள்

அவிவ தண் வ்ரிட்தி பிளஸ்

நீங்கள் முறையாக சேமிக்க உதவும் ஆயுள் காப்பீடு திட்டம்  மற்றும் கார்ப்ஸ் உருவாகின்றன .குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 50.

அம்சங்க்ள

 1. முதிர்ச்சில் ,100% உறுதி அளிக்கப்படுகின்றன பிரிமியம் நன்மைகள் அதனுடன் கூடிய போனஸ் ,மற்ற உங்களுடைய நீண்ட கால தேவைகள் .

             2.உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கு  எதாவது அவசரமான சூழ்நிலையிலும் இந்த தொகை உதவுகிறது .

 1. 5,7 பிரிமிய காலத்தை தேர்வு செய்யுங்கள்  அல்லது 11 வருட அடிப்படையான தொகை முதிர்ச்சில் தேவைப்படுகின்றன. 

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது (கடந்த பிறந்தநாள் )

18 ஆண்டுகள்

அதிகபட்ச நுழைவு வயது(கடந்த பிறந்தநாள் )

50 ஆண்டுகள்

முதிர்ச்சி வயது (கடந்த பிறந்தநாள்)

70 ஆண்டுகள்

பிரிமியம் செலுத்தும் காலம்  (பிபிடி)

5ஆண்டுகள்  , 7 ஆண்டுகள் மற்றும் 11ஆண்டுகள்

கொள்கை காலம்(பிடி)

20 ஆண்டுகள்

அவிவ செழுமை

ஒரு அலகு இணைக்கப்பட்ட திட்டம் இது நம் வாழ முழுமையாக உதவுகின்றன்ன மற்றும் தேவைகளை சந்திக்க அதிகப்பட்ச நிதி.கொள்கையாளர் விலகினால் இணைக்கப்பட்ட  காப்பிட்டு பொருட்கள் முதலீடு செய்த தொகை திரும்ப பெற இயலாது அல்லது ஐந்தாம் வருட இறுதி வரை பார்சலி .

அம்சங்கள்

    1.உங்கள் குறிக்கோளை அடைய பொருத்தமான கொள்கைகளை தேர்வு செய்யுங்கள் .

 1. உங்கள் வசதிக்கேற்ப 5,7,10,15 வருட பிரிமியத்தை தேர்வு செய்யுங்கள் அல்லது முழு கொள்கையை தேர்வு செய்யுங்கள் .
 2. நிதிகளில் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள் அல்லது எல்லாம் சேர்ந்த ஒரு தொகை , ஆபத்து காலத்தில் இந்த  நல்ல தொகை உதவிகின்றன.

4.பங்கு சந்தையில் வாரத்தில் அல்லது மாதத்தில் நுழைய இந்த ஸிடம்மெட்டிக் ட்ரான்ஸபிர் திட்டம் உதவியாக  இருக்கிறது .

தகுதி

நுழைவு வயது (கடந்த பிறந்தநாள் )

குறைந்தபட்சம் : 2ஆண்டுகள்
அதிகபட்சம் : 50 ஆண்டுகள்

கொள்கை காலம்

15 டு 30 ஆண்டுகள் , குறைந்தபட்சம்  மற்றும் அதிகபட்ச முதிர்வு வயதுக்கு உட்பட்டது

பிரிமியம் செலுத்தும் காலம் (PPT)

5 / 7 / 10 / 15 அல்லது கொள்கை காலத்திற்குசமம்

இன்புல்ட் விபத்து இறப்பு நன்மைகள்

இன்புல்ட் விபத்துஇறப்பு தொகை உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகைக்கு சமம் , அதிகபட்ச of Rs. 50லெக் , விபத்து இறப்பு நன்மைகள் அவிவ வெளியிட்டது

பிரீமியம் செலுத்தும் அதிர்வெண்

ஆண்டுகள் மட்டுமே

ஓய்வூதிய திட்டம்

ஓய்வூதியம் திட்டத்தின்  மூலம் நிதி கிடைக்கின்றன . இதன் மூலம் நம் வாழ்க்கையை யாருடைய உதவியும் வேண்டுடாம் சுயமாக வாழலாம் . இந்த நிறுவனம் உங்கள் தேவைகளை சந்திக்க எளிதான கட்டணம் மற்றும் சிறந்த வருமானத்தை தருகின்றன . 

அவிவ என்னுட்டி பிளஸ்

ஒரு பாரம்பரிய  காப்பீடு திட்டத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது தான் ஓய்வூதியம்

அம்சங்கள்

 1. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிதி பெற்றுக்கொள்ள விருப்பப்படி 7 வருட நிதியை தெருந்துகொள்ளலாம்.
 2. கொள்கையில் செலுத்திய பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன .
 3. வருட தவணையில் கொள்முதலை விலை அதிகரிக்கப்படுகின்றன.

தகுதி

கொள்முதல் விலை

குறைந்தபட்சம் : ரூபாய் 25,000
அதிகபட்சம் : எல்லை இல்லை

வருடாந்திர தவணை

குறைந்தபட்சம்  ரூபாய் 500 எந்த வருடம் அதிர்வெண் தேர்வுசெய்ய வேண்டும்

வருடாந்திர அதிர்வெண்

ஆண்டுகள் , அரையாண்டு , காலாண்டு , மாதந்திரம்

அவிவ தண் ஸம்ருத்தி

இந்த பாரம்பரிய ஆயுள் காப்பீடு திட்டம் குறுகியகால மற்றும் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்யவும்  முதிர்ச்சி காலத்தில் ஒவ்வொரு 5 வருடமும் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன .

அம்சங்கள்

1.வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன : உங்கள் கொள்கைகளுக்கு 7% முதல் 9% வரை வருடத்திற்கு பிரிமியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன (இதை தவிர வரி மற்றும் வேறு எதாவது அதிக பிரிமியம் ) உங்கள்  கொள்கை காலவரையை தேர்ந்து எடுப்பதை பொறுத்து, முதிர்வு கால கொள்கை முடியும் வரை செலுத்த வேண்டும் .

2.லீகுடிட்டி: உங்கள் கொள்கை வருட பிரிமியம் 125%(இதை தவிர வரி மற்றும் வேறு எதாவது அதிக பிரிமியம் ) கணக்குக்கெடுப்பு நன்மைகள் எல்லா 5 வருடமும் (முதிர்ச்சி தவிர ).

3.முதிர்ச்சி நன்மைகளுக்கு  உத்தரவாதம் : முதிர்வு கால நிலையில் உங்களுக்கு தருகின்ற தொகை கூடுதலாக கிடைக்க உத்தரவாதம் அளிக்கின்றன  கணக்கெடுப்பை கழித்து கிடைக்கும்.

4அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கான தள்ளுபடி: ரேபட் அடிப்படையான பிரிமியம் அனுமதிப்பது   5 லேக் மற்றும் அதற்கு மேல் உறுதிப்பட்டால் தான். 

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்சம் : 13  ஆண்டுகள்  கடந்த பிறந்தநாள்
அதிகபட்சம் : 55  ஆண்டுகள்  கடந்த பிறந்தநாள்

முதிர்வு  வயது

23 டு 70 ஆண்டுகள்

கொள்கை காலம்

10, 15 அல்லது 20 ஆண்டுகள் , அதிகபட்ச முதிர்வு வயதிற்கு உட்பட்டது

பிரிமியம் செலுத்தும் காலம்

10 ஆண்டுகள் அணைத்து கொள்கை விதிமுறைகள்

காப்பீடு தொகை

குறைந்தபட்சம் : ரூபாய் 100,000
அதிகபட்சம்: ரூபாய் 5 கோடி

அவிவ ஐ வளர்ச்சி

ஒரு அலகு இணைக்கப்பட்ட திட்டம் இது  உங்கள் பணத்தை கடினமாக்குவது மட்டுமல்லே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் விரிவான பாதுகாப்பு அளிக்கின்றன .

விபத்து என்பது எதிர்பாராத நேரத்தில் திடீர் என்று நிகழும் சம்பாவம்,வெளிப்படையாகவும் ,காணக்கூடிய மற்றும் வன்முறையிலும் ஏற்பப்படும் நிகழ்வு.

கொள்கை காப்பீட்டாளர் விலகி 5  வருடங்களுக்குள் இறந்தால் காப்பீட்டாலருக்கு பணம் கொடுக்கப்படும் இல்லையென்றால் பணம் கொடுப்பது நிறுத்தப்படும்.

இறப்பு நன்மைகள் : கணக்கெடுப்பின் பொது ஆயுள் காப்பீடடில்  முதிர்ச்சி தேதி,நீங்கள் நிதி மதிப்பை பெற்றுக்கொள்வீர்கள் அதனுடன் இணைந்து  கூடுதல் லோயலிட்டி.

லோயல்ட்டி அடிசன் : நீங்கள் பெறும் நீதி மதிப்பு லோயலிட்டி அடிப்படையாக கடைசி 3 கொள்கை ஆண்டின் கொள்கைகள் ,அணைத்து சம்மந்தப்பட்ட தேதிகளில் கூடுதலாக செலுத்துதல் . கூடுதலான லோயலிட்டி கொள்கைக்கால பொறுத்து மற்றும் தொடர்ந்து இணைக்கப்பட்டது மற்றும் செலுத்த வேண்டிய முறை. 

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது

18 ஆண்டுகள்  (lகடந்த பிறந்தநாள் )

அதிகபட்ச நுழைவு வயது

50 ஆண்டுகள்(கடந்த பிறந்தநாள் )

அதிகபட்சமுதிர்வு  வயது

60ஆண்டுகள்(கடந்த பிறந்தநாள் )

குறைந்தபட்ச  பிரீமியம்

வயது சார்ந்தது , கொள்கை காலம் மற்றும் காப்பீடு  தொகை
 ரூபாய் 6,464 வருடாந்திர  முறை
ரூபாய் 3,302 fஅரையாண்டு
ரூபாய் 1,675 காலாண்டு முறை  
ரூபாய் 563 மாதாந்திர முறை

அதிகபட்ச பிரீமியம்

ரூபாய் 47.53 லெக்

அவிவ புதிய குடும்ப வருமானம் பில்டர்

சேமிப்பு பாதுகாப்பு சார்ந்த பாரம்பரிய ஆயுள் காப்பீட்டு திட்டம் 12 வருடங்களுக்கு  இது நிதி அளிக்க உத்தரவாதம்

முதிர்ச்சி நன்மைகள்

காப்பீட்டாளர்  ஆயுள் கொள்கை வரை உயிரோடு இருந்தால் அவர்களுக்கு எல்லா பிரிமியமும் வழங்கப்படும் :முதிர்வு கால காப்பீடு கீழே தரப்பட்டுள்ள முறையில்: 

 1. 12 வருடாந்திர தவணையில் 1.5 வருட பிரிமியம்(இது தவிர வரி  மற்றும் அதிக பிரிமியம் ,எதாவது ) கால முடிவில் செலுத்த வேண்டும் .
 2. மொத்த தொகை 6 வருட பிரிமியம் (இதை தவிர வரி மற்றும் அதிக பிரிமியம் ,எதாவது ) கால முடிவில் செலுத்த வேண்டும் 

கூடுதலாக உத்தரவாதம்  டெர்மினல் நன்மைகள் ,வயதிற்கு ஏற்றவாறு ,பிரிமியம் செலுத்தும் கால இறுதியில் செலுத்தப்படும்.

எதிர்பாராத இறப்பு ஏற்படும் பொது வழக்கமான வருமானம் ,நிலவிலுள்ள  தொகையை பயயனளிக்கு அளிக்கப்படும் . 

இறப்பு நன்மைகள்

கொள்கைக்காலத்தின் பொது காப்பிடலருக்கு மரணம் நெருந்திருந்தால் இறப்பு தேதி வரை பிரிமியம் வழங்கப்படும் ,இறப்புக்கு பின் வரும் தொகை அதிகமாக இருக்கும்

 1. 10 வருடத்திற்கான பிரிமியம் அல்லது
 2. அணைத்து பிரிமியத்துக்கும் 105%செலுத்த வெண்டும் (இதை தவிர வரி     மற்றும் அதிக பிரிமியம் ,ஏதாவது )இறக்கும் வரை அல்லது

     3.முதிர்ச்சி தொகை உத்தரவாதம் .

     4.கொள்கையின் காப்பிட்டு தொகை :காப்பிட்டு தொகை வழங்கப்படும். 

தகுதி

நுழைவு வயது

6 to 50 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

முதிர்வு  வயது

18 to 62 ஆண்டுகள் கடந்த பிறந்தநாள்

கொள்கை காலம்

12 ஆண்டுகள்

பிரிமியம் செலுத்தும் காலம்

12ஆண்டுகள்

பணம்செலுத்தும்  காலம்

12 முதிர்ச்சிக்கு பின் ஆண்டுகள் i.e. 13th to 24th ஆண்டுகள்

அவிவ தண் வ்ரிட்தி பிளஸ்

நீங்கள் முறையாக சேமிக்க உதவும் ஆயுள் காப்பீடு திட்டம்  மற்றும் கார்ப்ஸ் உருவாகின்றன .

அம்சங்கள்

 1. முதிர்ச்சில் ,100% உறுதி அளிக்கப்படுகின்றன பிரிமியம் நன்மைகள் அதனுடன் கூடிய போனஸ் ,மற்ற உங்களுடைய நீண்ட கால தேவைகள் .

             2.உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கு  எதாவது அவசரமான சூழ்நிலையிலும் இந்த தொகை உதவுகிறது .

 1. 5,7 பிரிமிய காலத்தை தேர்வு செய்யுங்கள்  அல்லது 11 வருட அடிப்படையான தொகை முதிர்ச்சில் தேவைப்படுகின்றன .

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது (கடந்த பிறந்தநாள்)

18 ஆண்டுகள்

அதிகபட்ச நுழைவு வயது கடந்த பிறந்தநாள்)

50 ஆண்டுகள்

முதிர்வு  வயது(கடந்த பிறந்தநாள்)

70 ஆண்டுகள்

பிரிமியம் செலுத்தும் காலம்

(பிபிடி)

5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் மற்றும் 11 ஆண்டுகள்

காப்பீடு தொகை (SA)

பிபிடி = 5 ஆண்டுகள் :நுழைவு வயது   18-45ஆண்டுகள் , குறைந்தபட்ச SA Rs 5  லெக்
நுழைவு வயது 46-50 ஆண்டுகள் , குறைந்தபட்ச SA ரூபாய் 10 லெக்
பிபிடி=7 ஆண்டுகள்
குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூபாய் 5 லெக்
பிபிடி=11  ஆண்டுகள்
குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூபாய் 3 லெக்  
மூன்று PPTs, அதிகபட்ச காப்பீடு தொகைRs 5 கோடி

அவிவ செழுமை

ஒரு அலகு இணைக்கப்பட்ட திட்டம் இது நம் வாழ முழுமையாக உதவுகின்றன்ன மற்றும் தேவைகளை சந்திக்க அதிகப்பட்ச நிதி. 

அம்சங்கள்

 1. உங்கள் குறிக்கோளை அடைய பொருத்தமான கொள்கைகளை தேர்வு செய்யுங்கள் .
 2. உங்கள் வசதிக்கேற்ப 5,7,10,15 வருட பிரிமியத்தை தேர்வு செய்யுங்கள் அல்லது முழு கொள்கையை தேர்வு செய்யுங்கள் .
 1. 7 நிதிகளில் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள் அல்லது எல்லாம் சேர்ந்த ஒரு   தொகை , ஆபத்து காலத்தில் இந்த நல்ல தொகை உதவிகின்றன.

 4.பங்கு சந்தையில் வாரத்தில் அல்லது மாதத்தில் நுழைய இந்த ஸிடம்மெட்டிக் ட்ரான்ஸபிர் திட்டம் உதவியாக  இருக்கிறது . 

தகுதி

நுழைவு வயது கடந்த பிறந்தநாள் )

குறைந்தபட்சம் : 2 ஆண்டுகள்
அதிகபட்சம் : 50 ஆண்டுகள்

இன்புல்ட் விபத்துஇறப்பு நன்மைகள்

இன்புல்ட் விபத்து இறப்பு தொகை உறுதியளிக்கப்பட்ட அடிப்படைதொகைக்குசமமாக  இருக்கும் , அதிகபட்சம் Rs. 50 லெக் , விபத்து இறப்பு நன்மைகள் அவிவ வெளியிட்டது .

கொள்கை காலம்

15 டு 30 ஆண்டுகள் , குறைந்தபட்சம்  மற்றும் அதிகபட்ச முதிர்வு வயது

ப்ரீமியம்

ரெகுலர் ப்ரீமியம்
குறைந்த பட்சம்: ரூபாய்1,00,000
அதிகபட்சம் எல்லை இல்லாத  எழுதுதல் கீழ் அங்க்க்க்கப்பட்ட குழுக்கு உட்பட்டது
டாப் அப் ப்ரீமியம்
குறைந்கபட்சம்: ரூபாய் 5,000
அதிகபட்சம்   எல்லை இல்லாத எழுதுதல் கீழ் அங்கீகரிக்கப்பட்ட குழுக்கு உட்பட்டது
டாப் அப் ப்ரீமியமின் சம் s ரெகுலர் ப்ரீமியம் பெய்டை விட அதிகரிக்க கூடாது

கால திட்டம்

அவிவ ஆயுள் காப்பீடு நிறுவனம் நல்ல திட்டங்களை வழங்கிவருகின்றன ,மிக எளிதாகவும் மற்றும்  நாம் தேர்ந்தெடுக்க வசதியாகவும் இருக்கின்றன.

அவிவ ஐ-ஆயுள்  

அவிவ -i -ஆயுள்-கால காப்பீடு நிங்கள்  இல்லையென்றாலும் உங்கள் குடும்பதிற்கு பாதுகாப்பு  கிடைக்கும் அதற்கு வேண்டி வடிவாமிக்கப்பட்டது. நீங்கள் நேசிப்பவர்களுக்கு பண தேவை கூடுதல் ஏற்பட்டால் அதற்கு அதிக நிதி அளிக்க வேண்டும் . பிரிமியம் திட்டத்திற்குகேற்ப  மாறுபடும் .

அம்சங்கள்

 1. ஆயுள் கவர்  80 வயது வரை
 2. கொள்ககை காலத்தின் பொது ஆயுள் கவர் அதிகரிக்கும்.
 3. விருப்பங்களுக்கு எதிரான  16 நோயிகளும் மற்றும் இயலாமை.
 4. மருதவே கட்டணம் தேவையில்லை .
 5. நோய்க்கான  உடனடியாக முதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
 6. பிரிமியத்திற்கான வரி சட்டத்தின்படி செலுத்துதல் 

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்சம் : 18  ஆண்டுகள்(கடந்த பிறந்தநாள் )
அதிகபட்சம் : 65 ஆண்டுகள் (கடந்த பிறந்தநாள்)

அதிகபட்ச முதிர்வு  வயது

80 வருட கடைசி பிறந்த நாள்(அவிவா இல்லாத சிக்கலான நோய் அல்லது டிஸ்ஸபிலிட்டி ரைடர்- சேர்க்கப்படாத்த ரைடர்)
70 வருட கடைசி பிறந்த நாள் (அவிவா இல்லாத சிக்கலான நோய் அல்லது டிஸ்ஸபிலிட்டி ரைடர் - சேர்க்கப்படாதத ரைடர்)

பிரிமியம்

மின்: ரூபாய் 3,861 ( தள்ளுபடி வரி இல்லாமல் அல்லாமல் கூடுதல் ப்ரீமியம்)
மாக்ஸ் : வயதிற்க்கு தகுந்த, டேர்ம் அல்லது உரு தியான சம்

அவிவ ஐ-சில்ட்

இந்த திட்டம் குறைந்த அளவு பணத்தில் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன .நீங்கள் இல்லாத சூழ்நிலையிலும் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கின்றன அதே நேரத்தில் முதிர்ச்சில் 110% பிரிமியம் கிடைக்கும்.

அம்சங்கள்

 1. குறைந்த விலையில் நல்ல பாதுகாப்பு.
 2. நிங்களே  உங்கள் திட்டத்தின் கவரை தேர்ந்தெடுக்கலாம்.
 3. பாதுகாப்பு :இறப்பு கவர் உடன் இன்புல்ட் நோயின் பொது நன்மை வழங்கப்படும்.
 4. பாதுகாப்பு பிளஸ் : எதிர்பாராத நேரத்தில் மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பான தொகை கொடுக்கப்படும் .
 5. பாதுகாப்பு உறுதி :மரணத்திற்கன தொகை அல்லது முதிர்வு வரை செலுத்திய 120% தொகை.
 1. பாதுகாப்பு வருமானம் :  குடும்பத்தில் இறந்தால் மத வருமானம்
  • முக்கியமான நோய்க்கு எதிராக கூடுதல்  பாதுகாப்பும் மற்றும் உடன் அவிவ சிக்கலான நோயையியும் மொத்த இயலாமையை  மற்றும் ஊன முற்றோர் வண்டி -அல்லதா இணைக்கப்பட்ட வண்டி.
  • பொறுப்புகள் அதிகரிக்கும் பொது பண கவரும் விருப்பத்தின்படி அதிகரிக்கின்றன ,கொள்கை காலத்தின் பொது பாதுகாப்பும் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும் .

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்ச: 18 ஆண்டு (கடைசி பிறந்த நாளின் வயது)
அதிகபட்ச: 65 ஆண்டு (கடைசி பிறந்த நாளின் வயது)

முதிர் வயது

70வருட கடைசி பிறந்த நாள்(அவிவா இல்லாத சிக்கலான நோய் அல்லது டிஸ்ஸபிலிட்டி ரைடர்- சேர்க்கப்படாத்த ரைடர்)
50வருட கடைசி பிறந்த நாள் (அவிவா இல்லாத சிக்கலான நோய் அல்லது டிஸ்ஸபிலிட்டி ரைடர் - சேர்க்கப்படாதத ரைடர்)

ப்ரீமியம்

மின்: ரூபாய் 3525 ( தள்ளுபடி வரி இல்லாமல் அல்லாமல் கூடுதல் ப்ரீமியம்)
மாக்ஸ் : வயதிற்க்கு தகுந்த, டேர்ம் அல்லது உரு தியான சம்

அவிவ ஆயுள் சில்ட் நன்மைகள்

இது நல்ல கால திட்டம் இதில் நிறைய நலன்கள்  கிடைக்கின்றன. இந்த கொள்கையின் மூலம் முதிர்ச்சியில்  பிரிமியம் பணம் கிடைக்கும் .

அம்சங்கள்

 1.நீங்கள் இறந்தால் உங்கள் குடுபத்திற்கு காப்பிட்டு தொகை அளிக்கின்றன      (விருப்பம் a )

 1. விபத்து ஏற்பட்ட  நிரந்திர மொத்த ஊனமுற்றோர்க்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு.(விருப்பம் b ).

       3.உங்கள் கொள்கை  முடியும் காலத்தில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

 1. உங்கள் ரிபட் பிரீமியம் அதிக அளவு காப்பீடு தொகை கிடைக்கும்.

தகுதி  

நுழைவு வயது

18-55 வருடம்(பாலிஸி காலாவதி அதிகபட்ச வயது  65 )

கொள்கை காலம்

10 வருடம் முதல்30 வருடம்

குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட பணம்

ரூபாய் 2 lacs

ப்ரீமியம் பேமென்ட் அதிர்வெண்

சிங்கில் ப்ரீமியம்(ஆப்ஷன் Aயக்க்), வருடாந்த, அர கால, காலாண்டு அல்லது மாதமாக

அவிவ ஆயுள் சில்ட் பிளாட்டினம்

வாழ்கை பாதுகாப்பு அதிகரிக்க முதலிட்டு பொரிபோலியோ நம்பிக்கை .இது ஒரு அவிவவில் பெரிய காப்பீடு திட்டமாகும் .இதில் வெவ்வேறு அம்சங்கள் இருக்கின்றன அவைகள் ஆயுள் கவர் விருப்பம் ,வருமான பாதுகாப்பு அல்லது கடன் ப்ரோஜெக்ட் .

அம்சங்கள்

 • விருப்பம் A: வாழ்க்கை பாதுகாப்பு -- காப்பீட்டாளர் இறந்தால் அவர்களுக்கு ஒரு தொகையை கொடுப்பதற்கு உறுதியளிக்கப்படுகின்றன .
 • விருப்பம்  B: வருமான இடமாற்றம் -- காப்பிட்டயலாரின் கொள்கை முடிவில் மத நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம், 5% தொகை அதிகரிக்கின்றன, முதல் வருடவ பீட் இன்பிளசன் கூட்டுகின்றன .  
 • விருப்பம்  C: கடன் பாதுகாப்பு -- இந்த விருப்பத்தின் கீழ் காப்பிடு தொகையை (SA ) கொள்கை  காலத்தில் குறைக்கப்படுகிறது மற்றும் எதிர்பாராமல் மரணம் நெருந்தால் அவருகளுகான தொகை வழங்கப்படும்.

முதிர்ச்சி நன்மைகள்

இது ஒரு நல்ல காப்பீடு பொருட்கள் மற்றும் முதிர்ச்சி நன்மையில் எந்த பணமும் செலுத்த வேண்டாம்.  

சரண்டர் நன்மைகள்

விருப்பம் A: இதில் எந்த ஒரு சரண்டர் மதிப்பும் இல்லை .

விருப்பம் B & C: பிரிமிய காலத்தில் பிரிமியம் செலுத்தி இருந்தால் கொள்கை சரண்டர் மதிப்பை பெற்றுக்கொள்ளலாம்.  

தகுதி

நுழைவு வயது

18-60 ஆண்டு

கொள்கை காலம்

10 முதல் 52 ஆண்டு, அதிகபட்ச முதிர்ச்சி வயது 70 ஆண்டு

பிரிமியம் செலுத்தும் காலம்

ஆப்ஷன்  எ – பாலிஸி டேர்மிற்கு சமமாக
ஆப்ஷன்பி & ஆப்ஷன் சீ  – 2/3 அம் பாலிஸி டேர்ம், அருகில் உள்ள முழு எண்
உதா.  16 ஆண்டு மேிற்க்காக, பேயிங் டேர்ம் 10 வருடம்

பிரீமியம் செலுத்தும் அதிர்வெண்

கால அளவு, அரை ஆண்டு , காலாண்டு அல்லது மாத அளவில்

அவிய எக்ஸ்ட்ரா கவர்

இந்த கொள்கையானது அவிவ i -ஆயுள்  மற்றும் அவிவ சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றின் நலன்களை ஒருங்கிணைந்தது. அதே நேரத்தில் பயனாளிகளின்  விருப்பத்தின்படி தேவைகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் அல்லது எந்தவொரு பொருட்களையும் தேர்ந்துகொள்ளாம் .

இறப்பு நன்மைகள் :

Iகொள்கை காலத்தின் பொது உங்களுக்கு எதிர்பாராமல் மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு ஒரு தொகை வழங்கப்படும்.

கிரிட்டிகல் நோய் நன்மைகள் :

12 முக்கியமான நோயிகளுக்கு  அதற்கு கீழ் வரும் தயாரிப்புகளுக்கு காப்பிட்டு தொகை வழங்கப்படும் .

சிக்கலான நோயிகளுக்கு முதல் ஐந்து ஆண்டிற்கு பிரிமியம் மாறாது. எனினும் , எல்லா வருடமும் 5 கொள்கை ஆண்டுகளில் மறு ஆயுவு செய்யப்படும்   பின்பு இந்தியாவின் ஐஆர்டிஎ ஒப்புதல் அவைகள் ,ஆண்டின் தொடக்கத்தில் பிரிமியத்தின் விகிதம் நிறுவனம் மூலம் காலெண்டர் தயாரிக்கப்படும். மற்றும் மறு ஆயுவு செய்த பிறகு அந்த ஆண்டிற்கு மட்டுமே அந்த பிரிமியம் பொருந்ததும் . 

இந்த கொள்கையின்படி அவிவ சுகாதார பாதுகாப்பு ப்ரோச்சுர் கீழ் நோயிகள்களை பற்றி விவரித்துள்ளனர் . காப்பீட்டாளருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டு 30 நாள்களுக்கு பின்பு காப்பீடு தொகை அளிக்கப்படும் . கொள்கையாளர்   முதலில் நோயை கண்டறிய வேண்டும், கண்டறிந்தை கொள்கை தொடங்கி 90 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட வேண்டும் அல்லது வேறு தேதிகளில் அறிவிக்கப்படனம்.

முதிர்ச்சி நன்மைகள் :

இந்த தயாரிப்பு கலவையில்  முதிர்ச்சியில் நலன்கள் இல்லை.

தகுதி

குறைந்தபட்ச நுழைவு வயது

18 ஆண்டு

அதிகபட்ச  நுழைவு வயது(கடைசி பிறந்த நாள்)

55 ஆண்டு

அதிகபட்ச முதிர் வயது (கடைசி பிறந்த நாள்)

70 ஆண்டு டேர்ம் இன்சூரன்ஸிர்காக
65 ஆண்டு சிக்கலான காப்பீட்டு கவர்

குறைந்தபட்ச உறுதியுள்ள பணம்

ரூபாய்  25 லேக் டேர்ம் இன்சூரன்ஸிர்க்கு
ரூபாய். 5 லேக்  சிக்கலான காப்பீட்டு கவர்

lஅவிவ ஐ-மொத்த வாழ்க்கை  

ஒரு இனனிக்கப்படாத மற்றும் பங்கேற்பு இல்லாத காப்பீடு கால திட்டம்.அவிவ  i -ஆயுள் இது நமக்கு மட்டும் பாதுகாப்பு தருவதுமட்டுமில்லாமல் நமது குடுப்பாத்திற்கும் பாதுகாப்பு அளிக்கின்றன . நீங்கள் சுற்றி இல்லாமல் இருந்தாலும் ஒரு தொகை கொடுத்து உதவுகின்றன .

அம்சங்கள்

 1. குறைந்த விலையில் நல்ல பாதுகாப்பு.
 2. நிங்களே  உங்கள் திட்டத்தின் கவரை தேர்ந்தெடுக்கலாம்.
 3. பாதுகாப்பு :இறப்பு கவர் உடன் இன்புல்ட் நோயின் பொது நன்மை வழங்கப்படும்.
 4. பாதுகாப்பு பிளஸ் : எதிர்பாராத நேரத்தில் மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பான தொகை கொடுக்கப்படும் .
 5. பாதுகாப்பு உறுதி :மரணத்திற்கன தொகை அல்லது முதிர்வு வரை செலுத்திய 120% தொகை.
 6. பாதுகாப்பு வருமானம் :  குடும்பத்தில் இறந்தால் மத வருமானம்
  • முக்கியமான நோய்க்கு எதிராக கூடுதல்  பாதுகாப்பும் மற்றும் உடன் அவிவ சிக்கலான நோயையியும் மொத்த இயலாமையை  மற்றும் ஊன முற்றோர் வண்டி -இல்லை. 

தகுதி

நுழைவு வயது

குறைந்தபட்ச: 18 ஆண்டு (கடைசி பிறந்த நாளின் வயது)
அதிகபட்சம்: 65 ஆண்டு(கடைசி பிறந்த நாளின் வயது)

முதிர் வயது

75 ஆண்டு கடைசி பிறந்த நாள்(அவிவ  கிரிட்டிக்கல் இல்னெஸ் ஆண்ட டிஸ்அபிலிட்டி இல்லாமல் -நான்- லிங்கேட் ரைடர் )
70 ஆண்டு கடைசி பிறந்த நாள்(அவிவ  கிரிட்டிக்கல் இல்னெஸ் ஆண்ட டிஸ்அபிலிட்டியோடு  -நான்- லிங்கேட் ரைடர்)

ப்ரிமியம்

மின் : ரூபாய் 3525 ( தள்ளுபடி விலக்கு வரி  & அதிக்கும் ப்ரீமியம், சில)
மாக்ஸ் : வயதிற்க்கு தகுந்தது, டேர்ம் ஆப்ஷன் & உறுதியளிக்கப்பட்ட பணம்

அவிவ ஆயுள் காப்பீடு கோரிக்கை செயல்முறை

இந்த கூற்றை எளிமையாகவும் மற்றும் பாதிப்பில்லாத  செயல்முறை .குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் :

1. கோரிக்கை தெரிவித்தல்  

காப்பீடு நிறுவனம் பயனாளிகளின்  கூற்றுகளை நிறைவேற்றுகின்றன. கூற்றுக்களுடன் சேர்ந்து சில  ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

      1.டெர்மினல் நோய் கூற்று வடிவம்

       2.சிக்கலான  நோய் கூற்று வடிவம்

     3.தற்செயலான இயலாமை வடிவம்

    4.இயற்கை /தற்செயலான மரணம்  வடிவம் விண்ணப்பதாரர் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், மருத்துவர் அறிக்கை போன்ற எவிவ ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

2. கட்டணம்

காப்பீடு நிறுவனத்தில் ஆவணத்தை பெறுகையில் தொகை அளிக்கப்படுகின்றன .இந்த செயல் மரண கூற்றுகளில் மட்டுமே நிகழும் .

3. ஆவணங்களை ஏற்பாடு செய்தல்

கூற்றுகளின் அடிப்படியாக கொண்டு சரியான ஆவணங்களை இணைக்கப்படவேண்டும் அல்லது பொடோகோபிஸ் .இந்த  பொடோகோபிஸ் கெஸட் அதிகாரி அங்கீகரிக்க படவேண்டும்.

4. தீர்வு கட்டணம்

காப்பீட்டாளர் ஒரு முறை ஆவணங்களை வாங்கி சரிப்பார்த்து .நிறைய ஆவணங்கள் இருந்தால், பெற்ற பிறகு ஆவணங்களை  சரிப்பர்த்து.உபதசங்கள் மற்றும் ரைடர்ஸ் பரிசோதிக்கப்படவேண்டும் .தேவையான ஆவணங்களை பெற்ற பின் பயனாளிற்கு தொகை அளிக்கப்படுகின்றன .

அவிவ ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர் நுழைவு செயல்முறை

அவிவ ஆயுள் காப்பீடு இணையத்தளத்தில் பயன்படுத்த உதவுகிறது .இது சிறந்த ஒன்றாகும்  மற்றும் எளிதாக கொள்கை விவரங்ககளை பார்க்கலாம் மற்றும் இப்போதைய நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம் .உங்கள் கொள்கையை புதுப்பிக்க வேன்றுமென்றால் பின்பு அவிவ ஆயுள் காப்பீடு இந்திய வாடிக்கையாளர் லொகின் போர்டல் தேவை மற்றும் இது இணையதளத்தில்  பணம் செலுத்த உதவியாக இருக்கும் .

அவிவ ஆயுள் காப்பீடு லொகின் ,வடிக்கையாளரின் வசதிக்கேற்ப லொகின் செயல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 1. கொள்கையாளர் முதலில் அவிவ ஆயுள் காப்பீட்டு வளையதளத்தை    பார்க்கவேண்டும்.
 2. அவிவு ஆயுள் காப்பீட்டு வளையதளம் www.avivaindia.com
 3. அவிவு ஆயுள் காப்பீட்டு முதல் பக்கம் ,லொகின்  விருப்பம் வலது பக்கம் மேலே இருக்கின்றது .
 4. லோகினை கிளிக் செய்யவும் .
 5. நீங்கள் பார்த்தால் மூன்று விருப்பம் தெரியும் .
 6. வாடிக்கையாளர் வாடிக்கையாளர் விருப்பத்தை கிளிக் செய்யவும் .
 7. பிறகு  நேராக அவிவு ஆயுள் காப்பீட்டு வாடிக்கையாளர் லொகின் பக்கத்திற்கு செல்லும் .
 8. அந்த பக்கத்தில் லொகின் யூசிங்   கொலோம் இருக்கும் .
 9. ஏரோ மார்க்கை கிளிக் செய்தல் அங்கே நிறைய விருப்பங்கள் காணப்படும் .
 10. வாடிக்கையாளர் அதில் எதாவது ஒன்றை தேர்வு செய்யவும் .
 11. இன்னோரு கொலோம் வரும் அதில் மதிப்பை இடவும் .
 12. மதிப்பு கொலோத்தில் ஈமெயில் ஐடி கொடுக்கவும் அப்போது ஒரு  ஐடி கிடைக்கும்
 13. அடுத்தது பாஸ்வேர்ட்  கொடுக்கவும்.
 14. லோகினை கிளிக் செய்யவும்
 15. இப்பொது .அவிவு ஆயுள் காப்பீட்டு லோகினை பயன்படுத்தி இனியத்தளத்தில் பணம் செலுத்த வேண்டும்.

அவிவ ஆயுள் காப்பீடு -ஒன்லைன் கட்டண செயல்முறை

வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாக  இருக்க , ஒரு இணையதளத்தில் பிரீமியம் செலுத்தும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர் எளிதில் கட்டணமின்றி எந்த நேரத்திலும் கட்டணம் செலுத்த முடியும்.

இது ஒரு எளிதான செயல்முறை அவிவு ஆயுள் காப்பீட்டு அதிகபுர்வ போர்டல் .

உங்கள் சான்றுகளுடன் உள்செல்லவும் 

மேலும் தொடர பிரீமியம் கட்டண விருப்பத்தை பயன்படுத்தவும்.

- / 5 ( Total Rating)