அவிவா ஓய்வூதிய திட்டங்கள்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

அவிவா குழுமம் மற்றும் டாபர் இன்வெஸ்ட் நிறுவனத்துக்கு  இடையிலான கூட்டு முயற்சி நிறுவனமே அவிவா ஆயுள் காப்பீட்டுக் கழகம் லிமிடெட் ஆகும். இந்தியாவின் டாபர் இன்வெஸ்ட் நிறுவனமானது மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படக் கூடிய பாரம்பரியமான சுகாதாரப் பொருட்களின் தயாரிப்புகளை வழங்குவதில் சேவையாற்றி வரும் வணிகக் கூடங்களைக் கொண்ட நிறுவனமாகும். அவிவா குழுமம் என்பது இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட காப்பீட்டு நிறுவனமாகும். அவிவா ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது நயமான தயாரிப்புகளையும் சிறப்பான சேவையையும் கொடுப்பதன் மூலம் காப்பீட்டுச் சந்தையில் ஒரு முக்கிய வீரராக மாறியுள்ளது. தனிப்பட்ட வருவாய் திட்டங்கள் மற்றும் நவீன யுலிப் திட்டங்களில் முதலிடத்தில் . உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளையும் பலமான விற்பனை சக்தியுடனும், சந்தையில் பாதுகாப்பு மற்றும் குழந்தை திட்டங்களை வழங்கி வழிநடத்தக் கூடிய நிறுவனமாக இது இருக்கிறது. அவிவா ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது அவிவா ஓய்வூதிய திட்டங்களை  வழங்குகிறது.

அவிவா ஓய்வூதியத் திட்டங்கள்உன்

உங்களுடைய ஓய்விற்குப் பிந்திய வாழ்கையில் ஒரு நிலையான வருவாயை ஓய்வூதிய வடிவில் பெறுவதற்கான அமைப்பில் உருவாக்கப்பட்டதே அவிவா வழங்கும் ஓய்வூதிய திட்டங்களாகும், ஆகையால் நீங்கள் நிதி பற்றிய கவலையின்றி சுதந்திரமாகத்  தொடர்ந்து வாழலாம். உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு எளிதான பணம் செலுத்தும் விருப்பம் மற்றும் சிறந்த வருவாய் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் திட்டங்களை இந்த நிறுவனமானது வழங்குகிறது.

ஓய்வூதியத் திட்டங்கள்:

திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, நன்றாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு சில ஓய்வூதிய திட்டங்களின் அடிப்படைகளைப்  பார்க்கவும்:

பாலிசியானது முதிர்வடைந்த பிறகு, ஓய்வூதியம் தொடங்கும்  தேதியிலிருந்து ஓய்வூதியமானது பாலிசிதாரருக்கு வழங்கப்படும். 

இந்த அவிவா லைஃப் மற்றும் ஆண்டுத் தொகை திட்டங்களானது இரண்டு வகையான ஆண்டுத் தொகை விருப்பங்களை வழங்குகிறது: அவைகளாவன உடனடியான மற்றும் காலம் தாழ்த்தி பெறுகின்ற ஆண்டுத் தொகை திட்டங்களாகும்! காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறுகின்ற திட்டத்தில், பாலிசிதாரர் அனைத்து பிரீமியங்களையும் செலுத்திய பிறகு காலம் தாழ்த்தியோ அல்லது தாமதமாகவோ பணம் வழங்கப்படுகிறது. எனினும், பணம் பெறுவதற்கு முன்பாகவே ஒரு நபர் இறக்க நேர்ந்தால், அவருடைய நியமனதாரர் இறப்பு சலுகைகளைப் பெறுவார். ஒருவேளை உடனடியான ஆண்டுத் தொகை திட்டத்தைத் தேர்வு செய்திருந்தால், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்  வாடிக்கையாளர் ஒற்றை பிரீமியத்தைச் செலுத்திய உடனேயே அவருக்குத் தொகை கிடைக்கத் தொடங்கி விடும். இந்த வகையின் படி, பாலிசிதாரர் இறப்பிற்குப் பிறகு நிறுவனமானது ஆண்டுத் தொகை செலுத்துவதை நிறுத்தி விடுகிறது.

செலுத்தப்பட்ட ப்ரீமியங்களின் குவிக்கப்பட்ட தொகுப்பிலிருந்து 1/3 பங்கு தொகையை எந்த விதமான வரிகளும் இல்லாமல் பணமாக  திரும்பப் பெறலாம்.  மீதமுள்ள 2/3 தொகையானது பாலிசிதாரருக்கு  வரிக்குரிய ஓய்வூதியமாகத் தான் கண்டிப்பாக வழங்கப்படும்.

 அவிவா ஓய்வூதிய திட்டங்களின் பொதுவான அம்சங்கள்:

 • ஓய்வூதிய திட்டங்களுக்கான விலை குறைவு 
 • ஆண்டுத் தொகையை ஒரே முறையிலோ அல்லது தவணைகளிலோ பெறலாம். 
 • முதிர்வு சலுகைகளுடன் கூடிய உத்திரவாதமளிக்கப்பட்ட  வருமானம்
 • குடும்பத்திற்கான இறப்புச் சலுகைகள்
 • செலுத்தப்பட்ட ப்ரீமியங்களுக்கான வருமான வரிச் சலுகைகள்

திட்டங்களின் வகைகள்

அவிவா தன் சம்ருத்தி: உங்களுடைய குறுகிய மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதும், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் உறுதி செய்யபட்டத் தொகையுடன் கூடுதலாக உறுதி செய்யப்பட்ட முதிர்வு சலுகைகளையும் அளிக்கக் கூடிய ஒரு பாரம்பரியமான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாககும்.

அவிவா லைஃப் பாண்ட் அட்வாண்டேஜ் : உங்களுடைய செல்வத்தை வளரச் செய்வதற்கு இந்த யுனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத்  திட்டமானது உதவுகிறது.

அவிவா நெக்ஸ்ட் இன்னிங்ஸ் பென்ஷன் பிளான்: உங்களுடைய ஓய்விற்கு பிந்திய ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்ட ஒரு தொடர்ச்சியான வருவாயை அளிக்கக் கூடிய ஒரு பாரம்பரியமான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.

அவிவா வெல்த் பில்டர்: செலுத்தப்பட்டுள்ள மொத்த பிரீமியங்களின் மொத்த மதிப்பை  இரட்டிப்பாக்குவதற்கான ஒரு பாரம்பரியமான ஆயுள் காப்பீட்டுத் திட்டமான இது முதிர்வின் போது ஒரு மொத்தத் தொகை பெறுவதை உறுதிப்படுத்துகிறது. 

அவிவா ஐகுரோத்: இந்த யுனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டமானது உங்களுடைய பணத்தை சிரமப்பட்டு உயர்த்த வில்லை என்றாலும் கூட  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருக்கிறது.

அவிவா அனுட்டி பிளஸ்: உங்களுடைய ஓய்விற்கு பிந்தைய காலத்தில் வாழ்நாள் முழுமைக்கும் வருமானத்தை வழங்கக் கூடிய வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமான காப்பீட்டுத் திட்டமாகும்

அவிவா ஃபேமிலி நியூ இன்கம் பில்டர்: சேமிப்புடன் கூடிய பாதுகாப்புபை சார்ந்த பாரம்பரியமான ஆயுள் காப்பீட்டுத் திட்டமான இது பொருளாதார ரீதியாக உதவுவதற்கு 12 வருடங்களுக்கு தொடர்ச்சியாக நிலையான வருமானத்திற்கு  வழங்குகிறது. 

அவிவா அஃப்லுயன்ஸ்‌: இந்த யுனிட் இணைக்கப்பட்ட திட்டமானது, உங்களின் அதிகபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றி நீங்கள் முழுமையாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கிறது.  

அவிவா தன் விருத்தி பிளஸ்பங்குகொள்ளக் கூடிய பாரம்பரிய ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது இது உங்களின் முறையான சேமிப்பு மற்றும் தொகுப்பினை உருவாக்குகிறது.

அவிவா லைவ் ஸ்மார்ட் திட்டம்: யுனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டமான இது, நீண்ட கால மேம்பாட்டிற்கான நீங்கள் சுய முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கான நெகிழ்வுத் தன்மையை உங்களுக்கு வழங்குகிறது 

அவிவா ஓய்வூதியத் திட்டங்கள் - முக்கிய அம்சங்கள்

 • ஓய்வூதியத்திற்கான உத்தரவாதமான தொகுப்பை வழங்குகிறது 
 • குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்படுகிறது
 • ஒற்றை / வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்துவதற்கான காலம்
 • பிரீமியத்தின் நிகழ்வெண்னை மாற்றுவதற்கு அனுமதிக்கிறது
 • வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

எதற்காக அவிவா ஓய்வூதிய திட்டங்கள்?

அவிவா பணி ஓய்வு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் தற்போதுள்ள சந்தைகளின் மிகச் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கின்றன. பரவலான வலை அமைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் சேவை மைய குழுவுடன், அவிவாவின் பணி ஓய்வு மற்றும் ஓய்வூதிய திட்டதிற்கு வரும் போது சாத்தியமானதை விட அதிகமான விருப்பங்களானது இருக்கிறது.

அவிவாவின் பணி ஓய்வு மற்றும் ஓய்வூதிய தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கான குறிப்புகள்

பல்வேறு வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தேவைகளுக்காக தனித்தனியாக அவிவாவின் காப்பீட்டுத் தயாரிப்புகளானது தெளிவாக வரையறுத்துள்ளது. ஒரு பாலிசியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுடைய தனிப்பட்டத் தேவைகளைத் தெளிவாகவும் தனித் தனியாகவும் குறிப்பிட வேண்டும்.

இந்த ஆனுட்டி பிளஸ் திட்டத்தில், பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுப்பதற்காக ஐந்து விருப்பங்களானது இருக்கிறது. அதை கவனமாக படித்து அறிந்து கொள்ள இது பரிந்துரை செய்கிறது மேலும் “வாங்கும் விலை அதிகரித்தல்” எனும் அடிப்படையில் செலுத்த வேண்டிய  ஆண்டுத் தொகை மதிப்பும் கூடுகிறது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.