பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்
 • term திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

இது பஜாஜ் ஃபின் சேர்வ் லிமிடெட் , அலைய்ன்ஸ் SE இரண்டுக்கும் இடையில் உள்ள துணிகரமான தொடர்பு. இரண்டும் நிபுணத்துவத்தின் பலத்தின் நிலையை கொண்டுள்ளது . காம்பிரியென்ஸிவ் லைஃப் இன்சூரன்ஸ் உங்கள் தேவைகளின் பதில்களை , தொழில்நுட்ப நிபுணத்வம் , அலைன்ஸ் SE இல் உள்ள அணுபவம் இன் டெப்த் மார்கெட்டில் இனைக்கும் (பஜாஜ்) என்கிற இந்திய பிராண்டை பற்றிய அறிவு . போட்டியிடும் விலை மற்றும் கஸ்டமைஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் பற்றிய தீர்வு பஜாஜ் அலையன்ஸ் லைஃபின் வாடிக்கையாளரின் நம்பிக்கை சிறிது நேரத்தில் அளிக்கப்படும்

லைஃப் இன்சூரன்ஸ் என்பது ஒரு காம்பிரியென்ஸிவ் அட்டை வாழ்கையின் எந்த கட்டத்திலும் நிதி உதவி வழங்கப்படும். சில திட்டம் உங்கள் சேமிப்புகளின் வசதியையும், கவலை இல்லாத பாதுகாப்பான வாழ்கையை அமைத்து தரும்.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் ப்லான்

யுலிப்ஸ்

யுலிப் அல்லது யூனிட்டை சார்ந்த இன்சூரன்ஸ் ப்லான் என்பது இரண்டு விதமான உலகிற்க்கும் பொருத்தமாக அமையும். சந்தை தொடர்பான முதலீடுகள் அல்லது வாழ்கை அட்டையை சேர்ப்பதாக அமைந்துள்ளது . சிறிதளவான ப்ரீமியம் பெரிய வாழ்கை அட்டையை வழங்குகிறது இந்த ப்ரீமியம் முடிப்பது அறிமுக நிதி சேமிப்பதும் ஒருவரின் விருப்பத்தை சார்ந்தது

பஜாஜ் அலையன்ஸ் எதிர்கால ஆதாய திட்டம்

உங்கள் பணத்தின் விலையை பற்றி அதிகமான ஒதுக்கீடு அமைத்துள்ளது . வாழ்கை அட்டையை சேர்த்து வாழ்கை துணையின் நிதியை பற்றியும் அறிய முடியும்  , உங்கள் எதிர்காலத்திற்க்கு சேமிக்கும் நிதியை அதிகமாக சேமிக்க உதவுகிறது

பஜாஜ் அலையன்ஸ் அதிர்ஷ்ட ஆதாயம்

இது ஒரு பங்களிப்பு இல்லாத, தனிப்பட்ட ,சிங்கில் ப்ரீமியம் , மற்றும் ஒரு யூனிடை சார்ந்த என் டொமென்ட் பலான் 3% விசுவாசத்தை சேர்த்த தனிப்பட்ட ப்ரீமியம் , சிங்கில் பாலிஸி டேம்மில் சேர்க்கப்பட்டுள்ளது, முதிர்ச்சி பெனி ஃபிட்டுகளும் இதில் உண்டு

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் ப்ரின்ஸ்பள் கெய்ன்

ஒரு அச்சாரமான முதிர்ச்சி சில யுனிட்டுகளை சார்ந்துள்ளது நமது தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது மட்டுமின்றி அது மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது , இரண்டு வகையான பாலிஸி டேம் அல்லது ப்ரீமியம் டேம் என்பதை முடிவு செய்யலாம்

பஜாஜ் அலையன்ஸ் வாழ்கையின் எதிர்கால திட்டம்

ப்ரீமியம் பேமென்ட் என்டெளமென்ட் ப்லான் என்பது ஒரு பங்களிப்பு இல்லாத, தனிமைப்பட்ட , யூனிட்டை சார்ந்த தினசரி அல்லது லிமிட்டெட் ப்ரீமியம் என்பதை 2 வகையாக சார்ந்துள்ளது வெல்த் ப்லஸ் , வெல்த் ப்லஸ் கேர் . பஜாஜ் அலையன்ஸ் வாழ்கை எதிர்கால திட்டம் உங்கள் பிரியமானவரின் எதிர்கால கனவுகளுக்கு வளர்ச்சியும் பாதுகாப்பும் அளிக்கிறது.

கால திட்டங்கள்

கால இன்சூரனஸ் என்பது தூய்மையான இன்சூரன்ஸ் வகை . இந்த பாலிஸி ஒரு தனிமையான திட்டத்தை சார்ந்த பின் ஒரு முடிவுக்கு வரும் .பாலிஸி காலகட்டத்தில் ஒரு நியமித்த நேரத்திற்குள் இன்சூர்ட் பே ஒரு ப்ரீமியம் அமைத்துள்ளது

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இ டச் ஆன்லைன் டேம்

இந்த கால திட்டம் ஒரு விரிவான பாதுகாப்பு பல வாழ்க்கை கட்டத்தில் அமைத்துள்ளது . பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இ டச் ஆன்லைன் கால திட்ட  மூலமாக உங்கள் பிரியமானவர்களின் வாழ்கை எதிர்பார்புகள் அல்லது அவர்களின் கனவுகளை 10 கோடி வரை வாழ்கை அட்டையுடன் பாதுகாக்கலாம்.

பஜாஜ் அலையன்ஸ் ஐ செக்யூர் இன்சூரன்ஸ் திட்டம்

நீங்கள் சேமித்து வைத்த அதிக பணதிட்டத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் பாதுகாப்பாக  ஒரு வாழ்க்கை அட்டையுடன் சிறிய தொகையில் பாதுகாப்பாக அமைத்து தரப்படும் இந்த கால திட்டம் காலாவதியாகும்  முன் வரை மட்டுமே வாழ்கை அட்டை செல்லும் அதன் பின் அட்டை உபயோகம் இல்லை , இந்த காலத்தின் இடையில் இன்சூர்ட் அசம்பிவகமாக இறந்து விட்டால் வேட்பாளருக்கு மரண பெனி ஃபிட் அளிக்கப்படும்

பஜாஜ் அலையன்ஸ் ஐ செக்கூர் மோர்

உங்கள் குடும்பத்தின் தேவைகளையும் பாதுகாப்பையும் கவர் டேம் மூலமாக அதிகரிக்கும் பண அதிகரிப்பு திட்டத்திலும் உதவி உறுதி அளிக்கும் .பல ஆண்டுகளுக்கும் உங்கள் குடும்பத்திர்க்கு  பாதுகாப்பாக அமைத்து உறுதி அளிக்கிறது

பஜாஜ் அைலயன்ஸ் ஐ செக்கூர் லோன்

ஐ செக்கூர் லோன் இன்சூரன்ஸ் திட்டம் கடன் பொறுப்புகளை பாதுகாக்கும்  எந்தவிதத்திலும் உள்ள கடன் பொறுப்பு ஆனாலும் குடும்பத்திற்க்கு ஒரு பெரிய பாதுகாப்பு அமைத்து தருகிறது

பஜாஜ் அலையன்ஸ் வாழ்கை பாதுகாப்பு

இணைக்கப்படாத முழு காலத்திட்டம் உங்கள் வாழ்கையின் எந்த கட்டத்திலும் ஒரு பாதுகாப்பு அமைத்து தருகிறது , மிக கொடூரமான கட்டத்தில் எல்லாம் குடும்பத்திற்க்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரு கால உருதி அளிக்கும் , விபத்து மரண மறைவு , சிக்கலான நோய் மூடி உங்கள் விருப்பத்திற்க்கு அமைத்தது தரும்

பஜாஜ் லைஃப் ஸ்டைல் பாதுகாப்பு

இது ஒரு சேர்க்கப்படாத்த பங்குபெறாத்த ஒரு ப்ரீமியம் இன்சூரன்ஸ் திட்டம் இதில் நோய் மறைவு அட்டை லழங்கப்படுகிறது .ஒரு முதிர்ச்சி பெனி ஃபிட்  , கால அளவு முடியும் வரை வழங்கப்படாது 

சேவிங் திட்டம்

வாழ்க்கை காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள சேமிப்பு திட்டத்தின் மூலம் ஒரு முறையான சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொள்ள இயலும். நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் மூலமாக உங்களது மாத வருமானத்தில் சிறு பங்கு இல்லை இல்லை நீ ஒரு பெரும் பங்கு பணத்தை உங்கள் தேவைக்காக சேமித்து வைக்க இயலும்.

பஜாஜ் அலையன்ஸ் சேவ் அஷ்யூர்

இந்த பழமையான எண்டௌமென்ட் மூலமாக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதுடன் 115%  உங்கள் பணத்தையும் பாதுகாக்கும் .

பஜாஜ் அலையன்ஸ் கரண்டியில் அஷ்யூர்

இதில் ஒரே மாதிரி அல்லாத தனிமையான குறைந்த முதலீட்டு அறக்கட்டளை திட்டமாகும், இது உங்கள் வாழ்க்கை பயமின்றி வாழ உதவிகரமாக இருக்கும். உங்களுடைய முதலீட்டு பணங்களை அனைத்தையும் கட்டியதற்கு பிறகு உங்கள் பணம் உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பஜாஜ் அலைன்ஸ் பண உறுதி கூறல்

இந்த பழமையான பண சேமிப்பு முறையின் மூலம் பாதுகாப்பும் உறுதியான சேமிப்பும் கிடைக்கும். இது உங்களுக்கு மொத்த பணத்தையும் அளிக்கும் உங்களுக்கு தேவைப்படும் பொழுது இது உங்கள் குடும்பத்தையும் உங்களையும் பாதுகாக்கும்.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் சூப்பர் லைஃப் அஷ்யூர்

இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு முக்கிய நன்மைகள் உண்டு ,உறுதியாக உங்கள் பணத்தை அதிகரிக்கச் செய்யவும் கண்டிப்பாக உங்களது நிதியே உங்கள் தேவைக்காக சேமிக்கத்செய்யும் .

இது ஒரு வருமானத்தை உங்களுக்கு ஏற்படுத்தும் இதன் மூலம் ஏதேனும் திடீர் தேவைகளுக்கோ நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

பஜாஜ் அலையன்ஸ்வாழ்க்கை வருமானம் உறுதி செய்தல்

இந்தத் திட்டம் உங்கள் தேவைக்கேற்ப உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மாத வருமானத்தை தரும். இது உங்களுக்கு இரண்டாவதான வருமானமாக இருக்கும் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் உங்கள் நிதி தேவைகளுக்கு.

முதலீடு திட்டம்

முதலீடு காப்பீடு திட்டம் உங்களது பொருளாதார இலக்கை பாதுகாக்கும், மட்டுமின்றி உங்களது தற்போதைய முதலீட்டு வழியை தக்க வைக்கவும் செய்யும். உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது உடன் உங்கள் பொருட்களையும் பணம் வரும் வழியையும் எளிதாகின்றது.

பஜாஜ் அலியென்ஸ் இன்வெஸ்ட்மென்ட்  அஷூர்

இது ஒரு என்டோமென்ட் திட்டம் போன்று அல்ல காப்பீட்டு காலாவதி முடியும் பொழுது  மொத்த முதலீட்டு பணத்தையும் செலுத்தி இருப்பீர்கள் ,உங்கள் மொத்த பணமும் கூடவே வெஸ்ட் போனசும், டெர்மினல் போனஸும் மற்றும் பல சலுகைகளும் உங்களுக்கு கொடுக்கப் பட்டு உங்கள் காப்பீட்டைநிறைவு செய்யவும் .கரண்டியில்  சரண்டர் value (Gsv)ஸ்பெஷல் சரண்டர் வாலியு மூலமாக திட்ட முடியும் முன் உங்களுக்கான பணத்தை தரப்படும்.

பஜாஜ் ஏலியன்ஸ் பார்ச்சூன் கேன்

இது ஒரு தனிமையான மூலதன என்டோமென்ட் திட்டம் ஆகும். இது உங்களுக்கு 99.மூலதனத்தைக் கொடுக்கின்றது உங்கள் மொத்த பணமும் இதில் முழுமையாக செயல்படும். இதன் மூலம் உங்களது காலாவதி முடியும் பொழுது நீங்கள் செலுத்திய தனிமை மூலதனத் துடன் உங்கள் மூலதனத்துக்கான டாப் அப் வலிவும் கூடவே மட்டும் சலுகைகளும் தரப்படும்.

பஜாஜ் ஏலியன்ஸ் எலைட் அஷ்யூர்

இந்தப் பழமையான சேமிப்புத் திட்டம் உங்கள் குடும்பத்திற்கு மிகவும் பாதுகாப்பான பலனைத் தரும். உங்கள் லின் தேவைக்கு தகுந்த வண்ணம் எந்த நேரத்திலும் நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுடைய உங்கள் காப்பீட்டு திட்டத்தை நிறைவு செய்ய இயலும்.பத்து வருடத்திற்கு கிளையாக உங்களது காப்பீட்டுத் திட்டம் அமையுமேயானால் நீங்கள் முழுமையாக ஒரு வருட காலம் உங்களது முதலீட்டு பணத்தை செலுத்த வேண்டி வரும்.

பத்து வருடங்களுக்கு மேற்பட்ட இருக்கே ஆனால் முழுமையாக இரண்டு வருடம் உங்கள் முதலீட்டு பணத்தை செலுத்த வேண்டி வரும்.

ஓய்வுகால திட்டம்

இது ஒரு திட்டமிட்ட சேமிப்பாகும், இந்தத் திட்டம் உங்கள் ஓய்வு காலத்திற்கு முன்னரே உங்கள் நிதியை ஒருங்கிணைக்க உதவுகிறது. உங்களின் ஓய்வு கால நேரத்தில் பண வீக்கம் மூலம் செலவுகள் அதிகரிக்கலாம் அப்போது உங்கள் செலவுகளை எளிதாக இது உதவியாக இருக்கும்.

பஜாஜ் லைட் பென்ஷன் கேரண்டி

இது ஒரு உடனடி வருட திட்டம் அல்ல ஆகையால் இது உங்கள் ஓய்வு காலத்தில் உங்களை பாதுகாக்கும். வருட வருமானத்தின் அளவை வைத்து வாடிக்கையாளர்களை தேர்வு செய்யப்படும்,முதன்மையாக இது உங்கள் தேவைக்கு ஏற்ற வண்ணம் ஆகும். வாங்குபவரின் பயன்பாட்டை வைத்தே அவருடைய வருட விலை நிலையை அளக்கப்படுகிறது .(ஒவ்வொரு மாதத்திலும், கால் வருடத்தில், அரை வருடத்தில், முழு வருடத்து)

பஜாஜ் ஏலியன்ஸில்ஒரு பெரிய அளவு பணத்தைகெட்ட உங்களது கால அளவையும் தேர்வுசெய்யவும். விற்பனைக்கு தகுந்த வண்ணம் கால அளவை மாதமோ, கால் மாதமோ ,12 மாதமோதரப்படுகிறது. உங்கள் மாற்றத்திற்கு ஏற்ற  வண்ணம் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம் .உங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே அனைத்து வழிகளும் உள்ளது. ஓய்வூதியத்தின் மூலமாக ஓய்வு காலத்தில் உங்கள் வாழ்க்கை அமைதியானதாக இருகும்.

பஜாஜ் அலையன்ஸ் ரிட்டயர் ரிச்

இது உங்கள் ஓய்வு காலத்தில் ஏற்படும் பணப்பற்றாக்குறையை குறைகின்றது இந்தத் திட்டத்தில் தனிமையான அல்ல சாதாரணமான முதலீட்டுப் பணத்தை செலுத்த வேண்டும்.

முதலீட்டு பணத்தை ஒரு வருடத்திலோ அல்லது அரை வருடத்திலோ அல்லது மாதத்திற்கு மாதமொ.முதலீட்டு பணத்தை அடைப்பது அளவு ஏழு வருடத்திற்கு இடையே ஏழில் இருந்து 10 வருடங்களும் 11 வருடங்களுக்கு மேற்பட்டொ.முதலீட்டாளருக்கு 30 நாட்கள் மாத முதலீட்டு கட்டணம் மூலம் முதலீட்டாளர் 15 நாட்களுக்கான கால நீட்டு நயத்தை பெற்றுக்கொள்வார்.

லைஃப் இன்சூரன்ஸ் எதற்க்காக?

லைஃப் இன்சூரன்ஸ் என்பது  ஒரு சிறந்த கருவியாக மற்றும் வாழ்கைக்கு பெரிய அட்டையாக திகழ்கிறிது எந்த ஆபத்திலும் ஒரு பாதுகாப்பாக திகழ்கிறது எந்த வித தேவையானாலும் எளிய விதத்திலும் சந்திக்கும் முறையாக கிகழ்கிறது .அருகில் நீங்கள் இல்லையென்றாலும் பாதுகாப்பாக அமைகிறது .உங்களுக்கு ஆபத்து ஏற்ப்பட்டு மரணம் அடைந்தாலும்  இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக பாலிஸி டாக்குமென்ட் வகையாக பணம் அதிகரிக்கும் , நீங்கள் நோயால் படுக்கைப் பட்டாலும் பணம் கிடைக்கும் எனவே இன்சூரன்ஸ் என்பது ஒரு உபயோகமான செயல் உங்கள் சேமிப்புகளுக்கு மிகவும் உறுதியானது .

மேலும் பஜாஜ் இன்சூரன்ஸ் வாழ்கை திட்டத்தை பற்றி சந்தேகங்கள் இருக்குமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உங்கள் சந்தேகங்கள் தீர்க்கும் , நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் அதிகமாக சம்பாத்தியம் செய்பவர் என நினைத்துக் கொள்ளுங்கள் , தீடீரென்று கொடிய நோயால் பாதிக்கப்பட்டு விட்டீர்கள் அப்போது உங்கள் குடும்பத்தின் நிலை என்னவென்று சிந்தித்து பாருங்கள் , உங்கள் குடும்பத்தின் வரவு மிகவும் ஆபத்தான நிலைக்குள்ளாகும் குழந்தைகளின் படிப்பு செலவை போலும் சந்திக்க முடியாத நிலமை உருவாகும் இந்த நேரத்தில் இன்சூரன்ஸ் மிகவும் பாதுகாப்பாக அமையும்

கடன் மற்றும் இழப்பு தீர்வுகள் , நீங்கள் வாங்கிய கடன்களுக்கு இஎம் ஐ கட்டுவதற்க்கு முடியும் அல்லது நீங்கள் உங்கள் நண்பர் உறவினர்களிடத்தில் கடன் வாங்கி தொழில் ஆரம்பித்திருக்கலாம் அல்லது புதிதாக திருமணம் செய்து ஒரு குழந்தையை உடையவராக இருப்பீர்கள் இவ்வகை குழப்பங்களை நேரிடுபவராக இருந்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு இன்சூரன்ஸ் ஒரு தீர்வாக அமையும் எவ்வித குழப்பத்தையும் எளிமையாக முடிக்கலாம்

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸில் எலிஜிபிலிட்டி கிரிடேரிய

 1. 18 வயது ஆக இருக்க வேண்டும்
 2. 60 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்
 3. சுயதொழில் , சம்பளம் வாங்குபவர் அல்லது தனி பிஸ்னஸ் செய்பவராக இருக்க வேண்டும். 

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸில் தேவைப்படும் ஆவணங்கள்

 1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 2. ஐடன்டி ப்ரூஃப் , கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஆவணம்
 3. கடவுச்சீட்டு
 4. பான் கார்ட்
 5. வாக்காளர் அடையாள அட்டை
 6. ஆதார் அட்டை
 7. முகவரி ப்ரூஃப் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணம்
 8. வங்கி கணக்கு அறிக்கை
 9. சொத்து வரி
 10. பயன்பாட்டு மசோதா
 11. வாடகை உடன்பாடு

பஜாஜ் அலையன்ஸ் பாலிஸி நிலை

பஜாஜ் அலையன்ஸின் லைஃபின் நிலவாரத்தை பல சானல்கள் மூலமாக உங்கள் செளகரியத்திற்கேற்ப அறிந்து கொள்ளலாம்

பஜாஜ் அலையன்ஸ் கரண்ட் பாலிஸியின் நில வாரத்தை பாலிஸி ஹோல்டர்களால் ஆஃப்லைன் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் அவன்யூ களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறது.

ஆன்லைன் பாலிஸி ஸ்டேஸலை சரிபார்ப்பது

உங்கள் வீட்டின் அல்லது தொழில் செய்யும் இடத்தின் செளகரியத்தை   ஆன்லைன் மூலமாக பார்க்கலாம் இதற்க்கு முதலில் கஸ்டமர் போர்டல் என்பதை போர்டல் மூலமாக லாகின் செய்ய வேண்டும் . நீங்கள் லாகின் செய்தவுடன் உங்கள் பாலிஸி விவரம் அதில் தெரியும்

இந்த கம்பெனி கஸ்டமெர்க்கு உங்கள் பெயர், தொடர்பு எண் , பாலிஸி எண் , முகவரியை அனுப்பினால் விவரங்களை அறியலாம் .உங்கள் நிலவாரத்தை பற்றிய விவரம் இ மெய்ல் வழியாக கிடைக்கும் . நேரடியாக அரட்டை செய்யும் வகையாக உங்கள் தகவல்களை அறியலாம் , வலது புறத்தின் கீழே லைவ் சாட் என்கிற ஆப்ஷன் உள்ளது அதில் கிலிக் செய்தால் நேரடியாக அரட்டை செய்யலாம் உங்கள் தகவல்களையும் அறியலாம்.

ஆஃப்லைன் மூலமாக ஸ்டேட்ஸை சரிபார்ப்பது

பாலிஸி ஹோல்டேர்ஸ் ஆஃப்லைன் மூலமாகவும் அவரது நிலவாரத்தை பார்க்கலாம் அதற்க்கு நீங்கள் அந்த கம்பெனியின் கிளையில் செல்ல வேண்டும் சென்று உங்கள் பாலிஸி நிலவாரத்தை பற்றி அறிய வேண்டும்

கஸ்டமர்கள் பஜாஜ் அலையன்ஸ் டாள் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொண்டு பாலிஸி நிலவாரத்தை அறியலாம்

பாலிஸி நிலவாரத்தை பற்றி எஸ் எம் எஸ் மூலமாகவும் அறியலாம்.

பஜாஜ் அலையன்ஸ் ஆன்லைன் பிரீமியம் பேமென்ட்

இந்த ஸ்தாபனம் டெப்போஸிட்களுக்கு அல்லது ப்ரீமியம் செலுத்துவதர்காக வாடிக்கையாளர்களை வரிசையில் நிறுத்த அனுமதிக்காது . ஆன்லைன் வழியாக செலுத்த முடியும் எந்தவித டெட் லைன் இல்லாமலும் . பாலிஸி கடைபிடிப்பவர் ஆன்லைன் வழியாக  பாலிஸி செலுத்துவதர்க்கு பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் என்கிற இணையதளம் வழியாக செலுத்தலாம். அவ்வாறு செய்வதற்கான விதிமுறைகள்

 1. பஜாஜ் அலையன்ஸ் லைஃப் என்கிற இணையதளத்தில்  கஸ்டமர் போர்டல் என்று லாகின் செய்ய வேண்டும் .
 2. பே யுவர் ப்ரீமியம் என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
 3. உங்கள் பாலிஸி எண்  , பிறந்த தேதி, இ மெய்ல் ஐடி, தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை சப்மிட் செய்ய வேண்டும் பின்பு பே ப்ரீமியம் என்கிற ஆப்ஷனை அழுத்த வேண்டும்
 4. பேமெண்ட் ஆப்ஷனை தீர்மானிக்க வேண்டும்
 5. இந்த விதிமுறைகள் எல்லாம் சறியானதாக இருந்தால் ஒரு ரசீது காண்பிக்கப்படும் அதை கன்பார்ம் செய்ய வேண்டும்

தொடர்பு முகவரி

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

ஜி இ ப்லாசா , ஏர்போர்ட் ரோடு, எர்வாடா , ப்யூன் 411006 , மஹாராஷ்ட்ரா

தொலைபேசி எண் . 1800-209-0144 

- / 5 ( Total Rating)