Sehwag PX
கனரா HSBC லைஃப் இன்சூரென்ஸ்
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

கனரா HSBC ஜுண் 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது கனரா வங்கி (51%) ஓரியென்டல் வர்தக்க கனரா வங்கி (23%) மற்றும் HSBC இன்சூரன்ஸ் (ஆசிய பஸிஃபிக்) வைத்கிருக்கும் (26%). ஆசிய இன்சூரென்ஸ் ஆர்ம் என்பது உலகத்தின் மிக பெரிய வங்கி மற்றும் நிதி  சர்வீஸ் குழுக்கள் - HSBC

லைஃப் இன்சூரென்ஸ் என்பது மனிதன் நினைக்க வேண்டிய  ஒரு முக்கியமான முதலீடு. லைஃப் இன்சூரென்ஸ் ஒரு முழுமையான பாதுகாப்பு உங்கள் மறைவுக்கு முன் அளிக்கும். பல விதமான இன்சூரென்ஸ் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த வருமான சம்பாத்யம் அளிக்கும். ஆமாம், நிதி பாதுகாப்பிற்கு மேலாக , லைஃப் இன்சூரென்ஸ் உங்களுக்கு வேறு பணம் சம்பாதிக்கும்  சில செயல்முறைகள் மற்றும் வழக்கமான அடிப்படையின் நன்மைகள் பெறலாம் .இந்தியாவின் லை: ப் இன்சூரென்ஸ் இன்டஸ்ட்ரிவேகமான வளர்ச்சி உங்களுக்கு குறிப்பிடதக்க நன்மை அளிக்கிறது. கனரா HSBC OBC லைஃப் இன்சூரென்ஸ் நிறுவனத்தை பற்றி பேசும்பொழுது , நீங்கள் பல ஆண்டுகள் த்திருந்த பழைய இன்சூரென்ஸ் நிறுவனத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும். இது ஒரு நம்பிக்கையான லைஃப் இன்சூரென்ஸ் நிறுவனம் எல்லா இன்சூரென்ஸ்  திட்டங்கள் அளிக்கிறது. இந்த நிறுவனம் பல வகையான உறுதி திட்டங்கள் மலிவான விலையில் அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் உங்களுக்கும் உங்களுக்கு பிரியப்பட்டவர்க்கும் ஒரு மிக பெரிய பாதுகாப்பு அளிக்கிறது.

இந்த நிறுவனம் நல்ல கலைம் செட்டில்மென்ட் ரேஷியோவை கொண்டுள்ளது , இது நம்பிக்கப்படதக்க ஒரு லைஃப் இன்சூரென்ஸ் நிறுவனம். லைஃப் இன்சூரென்ஸின் முக்கியத்துவங்களை ஆராய்வது அதைப் பற்றி சிறிதளவு போலும் எண்ணாதவர்கள் தான். லைஃப் இன்சூரென்ஸ் உங்கள் சம்பாத்தியத்தில் சேருவதின்  முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துக்கொள்வதர்க்கு சில வழிகள் உள்ளது. 

கனரா HSBC லைஃப் இன்சூரென்ஸ் உங்களுக்கு என்வெனல்லாம் அளிக்கிறது? 

பாதுகாப்பு மற்றும் காவல் : இன்சூரென்ஸ் மக்களுக்கு நிதி உதவி அளித்து மக்கள் வாழ்க்கையின் இன்னல்களை மற்றும் அவர் செய்யும் தொழிலில் வரும் இன்னல்களை குறைக்கிறது. நாம் எவ்வளவு உயர்ந்து வந்தாலும் நஷ்டம் வருமோ என்கின்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கும் அதிலிருந்து வெளியேருவது மிக கஷ்டமாக இருக்கிறது .ஆகவே, லைஃப் இன்சூரென்ஸ் உங்கள் குடும்பத்திற்க்கு நிதி உதவி இன்ஸ்யூர்டிற்க்கு அவர் காலத்திற்க்கு பின்னும் அளிக்கிறது.

நிதி வளங்கள் : கனரா HSBC OBC லைஃப் இன்சூரென்ஸ் உங்களுக்கு நிதி உருவாக்கவும் உதவுகிறது . அத்துடன் நீங்கள் பயனுள்ள லைஃப் இன்சூரென்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் அது உங்களின் சம்பாத்கியத்தில் அதிகமாக திரும்ப பெறலாம் . இவ்விதமான திட்டங்கள் அமைப்பது ஒரு மனிதனின் நிதி உருவாக்கப்படுகிறது அது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சேமிப்புகளை பாராட்டுகிறது : நாட்டுப்புற லைஃப் இன்சூரென்ஸ் திட்டம் ஆபத்திலிருந்து, நிச்சயமற்ற, பாதுகாப்பு அளிக்கிறது. எப்படியானாலும், இது பயனுள்ள ஒரு முதலீட்டையும் அளிக்கிறது. லைஃப் இன்சூரென்ஸ் முறைபடுத்தப்பட்ட சேமிப்புகளையும் வழங்குகிறது. இது சேமிக்கும் பழக்கத்தை வளர உதவுகிறது . முதிர்ச்சி காலத்தில் மொத்தத் தொகை பெறுவீர்கள்.

பொருளாதார வளர்ச்சி: இன்சூரென்ஸ் உள்நாட்டு சேமிப்பு ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை . இது சம்பாத்தியத்தில் திரட்டப்பட்ட மூலதனம் அளிக்கிறது. இது இழப்பு குறைக்கவும் உதவுகிறது.

கனரா HSBC லைஃப் இன்சூரென்ஸ் கீ ஹைலைட்டுகள்

க்லைம் செட்டில்மென்ட் ரேஷியோ: 2016-2017வருடத்திற்க்கு க்லைம் செட்டில்மென்ட் ரேஷியோ 94.95%  

ரிஸால்வட் கிரீவியென்ஸஸ்: 2016-2017இன் கிரீவியென்ஸஸ் 100.00%

கனரா HSBC லைஃப் இன்சூரன்ஸ் திட்டம்

ஆன்லைன் திட்டம்

ஆன்லைன் திட்டம்  நிலைத்திருக்கும் பாலிஸியில் உங்களுக்கு அதிகபட்ச உபயோகங்கள் அளிக்க உதவுகிறது. உங்கள் குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்களையும் வாங்க உதவுகிறது. சில மணித்துளிகளினுள் உங்களுக்கு சிறந்தவற்றை தேடவும் வாங்கவும் உதவுகிறது 

iசெலக்ட் டேர்ம் திட்டம்

ஆன்லைன் டேர்ம் இன்சூரென்ஸ் திட்டம் உங்களுக்கு லைஃப் கவர் டேர்மினல்  இல்னஸ் கவர் மற்றும் இறந்தப்பின்னும் ஒரு உறுதியான பாதுகாப்பு அளிக்கின்றது .இத்திட்டம் உங்கள் குடும்பத்திற்கு எந்தவித எதிர்பாராத குழப்பங்கள் ஏற்ப்பட்டாலும் உறுதியான வருமானம் அளிக்கிறது.

இன்வெஸ்ட் சிஎல்ட் பிளான்

ஆன்லைன் யூனிட்டை சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம் என்பது மாத ப்ரீமியம் அளிக்கிறது மட்டுமின்றி உங்கள் குடும்பத்தின் தேவைகளை பாதுகாப்பது மட்டுமின்றி உங்கள் கனவுகளை நிறைவேற்றவும் உதவுகிறது. எதிர்கால பாதுகாப்பு , நிதி உருவாக்குதல் மற்றும் 2 வகையான பாதுகாப்பு அளிக்கிறது i.e வாழ்கை அட்டை+ ஆபத்து மரணம் ஏற்ப்பட்டால்  கூடுதல் பெனிஃபிட் அளிக்கும்.

ட்ரடிஷனல் பிளான்

நாகரீக இன்சூரென்ஸ் திட்டம், டேர்ம்களை சேர்த்து, என்டோமென்ட் மற்றும் முழு லைஃப் பாலிஸி, திருப்பம் மற்றும் பாதுகாப்பு. நாகரீக பாலிஸிகள் என்பது ரிஸ்க் இல்லாமல் என கூறப்படுகிறது, மரணம் ஏற்ப்பட்டால் உங்களுக்கு உருதியான பணம் அல்லது முதிர்ச்சி டேர்ம் அளிக்கப்படும்.

ஜீவன் நிவேஷ் திட்டம்

சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் ஒரு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் மரபுரிமை திட்டம் நிதி உருவாக்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

மணி பேக் அட்வான்டேஜ் திட்டம்

இத்திட்டம் நன்மைகள் ஊதியம் உருதியளிக்கிறது பாலிஸி டேர்ம் மைல்கல் சமயத்தில் அளிக்கப்படும் உருதியான அதிக பணம் முதிர்ச்சி சமயத்தில் பெறலாம்.

ஸ்மார்ட் ஜுனியர் திட்டம்

இது ஒரு பங்களிப்பு இல்லாத சேமிப்பு மற்றும் என்டோமென்ட் வாழ்கை இன்சூரென்ஸ் திட்டம் இது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தின் தேவைகளை நீங்கள் இல்லாத நேரத்திலும் நிறைவேற்ற உதவும்.

POS- எளிய பிமா திட்டம்

இது ஒரு மலிவான நாகரீகத் திட்டம் உங்கள் ப்ரீமியம்மை முதிர்ச்சி தியதியில் திரும்பி அளிக்கும்.

ஸ்மார்ட் சுரக்ஷா திட்டம்

இப்பாதுகாப்புத் திட்டம் உங்களுக்கு இன்சூரென்ஸ் அட்டை மற்றும் விபத்து மரணத்தில் ஒரு பாதுகாப்பு அட்டை அளிக்கின்றது. 

ஸ்மார்ட் எதிர்கால வருமான திட்டம்

உறுதியளிக்கப்பட்டவரின் வாழ்க்கை மரணத்தில், மரண நன்மைக்கு சமமான மரண நன்மை உறுதிப்பணம் (உயர்ந்த உருதிப் பணம் அல்லது 10 மடங்கு முழு ப்ரீமியம்) ப்லஸ் முழு கூட்டு போனஸ் மற்றும் கடைசி போனஸ் (ஏதேனும்) கொள்கைக்காரர் அளிக்கப்பட்ட ப்ரீமியம் 105 % (கூடுதல் ப்ரீமியம் இல்லாமல் , ஏதேனும் ) செலுத்தப்படத்தக்கது. 

ஸ்மார்ட் மன்த்லி வருமான திட்டம்

லைஃப் இன்சூரென்ஸ்  திட்டம் உங்கள் தொடர் வருமான தேவைகளுக்கு முகவரியானது. உங்கள் பொன் ஆண்டு வாழ்கைக்கு திட்டமிட்டு அதன் படி செல்ல இது உதவுகிறது.  

சம்ரித் பவிஷ்யா

இந்நாகரீக திட்டம் உங்கள் உறுதியளிக்கப்பட்ட வருமானம் ரிட்டைர்மென்ட் காலத்திலும் கிடைக்க உதவுகிறது. இது வருடாந்திர தவணை காலம் முழுவதும் அளிக்க உதவுகிறது, உங்கள் போஸ்ட் ரிட்டைர்மெனட் வருடத்திலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப உறுதியளிக்கலாம்.

ஸ்மார்ட் இம்மிடியேட் வருமான திட்டம்

இந்நாகரீக வாழ்க்கை இன்சூரென்ஸ் திட்டம் போஸ்ட் ரிட்டைர்மென்ட் தொடர் வருமானத்திற்க்கு உருதியளிக்க உதவும், வாழ்க்கை முழுவதும் முழு முதலீடு. 

யூலிப் திட்டம்

யூனிட் சார்ந்த இன்சூரென்ஸ் திட்டம் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பாக மற்றும் கனவுகனள நிறைவேற்றவும் உதவும், யாருடனும் உடன்பாடு இல்லாமல். 

ப்லாட்டினம் ப்லஸ் திட்டம்

யூனிட் சார்ந்த முதலீட்டு மற்றும் பாதுகாப்பு திட்டம், உங்கள் கனவுகளுக்கேற்ப்ப மாறும் தேவைக்கேற்ப்ப உருமாற்ற உதவும்

ஸ்மார்ட் எதிர்கால திட்டம்

இந்த  யூனிட் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம், உங்கள் பாலிஸி டேர்ம் (10/15/20/25 வயது) உங்கள் ப்ரீமியம் பேயிங் டேர்ம் 10 முதல் 20 வயதிற்க்குள்ளாக சேர்த்து தேர்ந்தெடுக்க உதவுகிறது, உங்கள் சம்பாத்தயத்தின் திறமையை சார்ந்துள்ளது. இந்த ப்ரீமியம் இந்த நிறுவனம் உங்களுக்கும் உங்களுக்கு பிரியப்பட்டவர்க்கும் ஒரு மிக பெரிய பாதுகாப்பபு நீங்கள் அருகில் இல்லாத நேரத்திலும் அளிக்கின்றது. 

ஸ்மார்ட் கோல் திட்டம்

ஒரு யூனிட் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம் உங்கள் நிதிகளின் தேவைகளை சந்திக்கவும் அத்துடன் உங்கள் கனவுகளை பணத்துடன் செயல்படவும் அதை அடையவும் உதவுகிறது எந்த வித பாகுபாடு இல்லாமல். 

ஸ்மார்ட் லைஃப் லோங் திட்டம்

ஒரு யூனிட் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம் உங்கள் நிதிகளை கட்டவும் அத்துடன் - 99 வருடம் வயதிற்க்கு முழு வாழ்க்கை அட்டை அமைத்து தரும். இத்திட்டம் உங்கள் குடும்பத்தின் பல தேவைகளையும் சரியான முறையில் உபயோகிக்க உதவுகிறது. 

பாதுகாப்பு பவிஷ்யா திட்டம்

யூனிட் சார்ந்த லைஃப் இன்சூரென்ஸ் திட்டம் உங்கள் சேர்ப்பு பங்களிக்கும் பெனிஃபிட்களை அமைத்து தரும் இது ரிட்டைர்மென்ட் கார்பஸ் மூலமாக உறுதியளிக்கப்பட்டது அத்துடன் ரிட்டைர்மென்ட் காப்பிட்டல் பாதுகாப்பு அளிக்கிறது. 

QROPS

ஒரு யூனிட் சார்ந்த இன்சூரென்ஸ் திட்டம் உங்கள் எல்லைகளை அறிந்துள்ளது . இந்த பென்ஷன் திட்டம் யுனைட்டட் கிங்டம் லிருந்து வெளியே அமைக்கப்பட்டது , HMRC யை தொடர்மையில் ரெஜிஸ்டர் செய்யப்பட்து 

ஸ்மார்ட் ஒன் பே

ஸமார்ட் ஒன் பே யுலிப் திட்டம் உங்கள் வாழ்க்கை திட்டங்களை ஒழுக்கமுடன் பேஅவுட்கள் ரெகுலர் வேளையில் பலவித வாழ்க்கை கட்டத்தின் தேவைகளை  சந்திக்க உதவும் , ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும். 

இன்ஸ்யூர் ஸ்மார்ட் திட்டம்

ஒரு யூனிட் சார்ந்த இன்சூரென்ஸ் திட்டம் உங்கள் நிதிகளை அமைக்கும்  5 வருட பேயிங் ப்ரீமியம் வளைப்பு மற்றும் 6 மாதம் முதலீட்டு செய்வதற்க்கு ஒரு இலவசம் ஃபன்ட் ஆப்ஷன்கள் பாதிப்பு இல்லாமல் அளிக்கிறது.  

சுப் லாப்

யூனிட் சார்ந்த இன்சூரென்ஸ் திட்டம் உங்கள் முதிலீட்டு தேவைகளளும் மற்றும் உங்கள் பாதுகாப்பின் தேவைகளுக்கும் உதவும். நீங்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்த பணத்தை வாழ்க்கை அட்டையுடன் பணம் முதலீடு செய்வதற்க்கு பல தேவைக்கும் உதவுகிறது.

எதிர்கால ஸ்மார்ட் திட்டம்

உங்கள் குழந்தைக்கு யூனிட் சார்ந்த இன்சூரென்ஸ் திட்டப்படி  ஒரு ஒளிமயமான எதிர்காலம் மற்றும் நிறைவுற்ற எதிர்காலத்தின் உறுதியளிக்கலாம் அது உங்கள் ஃபண்டுகளை மாற்றவும் மற்றும் பார்ஷியல் வித்ட்ராவல்களை செய்யவும் உதவுகிறது. 

ட்ரீம் ஸ்மார்ட் ப்லான்

யூனிட் சார்ந்த இன்சூரென்ஸ் திட்டம் உங்கள் கனவுகளை சேமித்து அடைய உதவுகிறது. பே ப்ரீமியம் வளைவுகளை முடிவில்லாமல் வாழ்கை கவர் 20 வருடம்  கொண்டாட உதவுகிறது. நீங்கள் முதலீட்டு செய்த பணத்தை உங்கள் வருப்பத்திற்கேற்ப்ப பாதுகாக்க நிதி கனவுகளை அடையவும் உதவுகிறது. 

க்ரோ ஸ்மார்ட் ப்லான்

லைஃப் இன்சூரென்ஸ் திட்டம் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஃபினான்ஸியல் பாதுகாப்பு உங்கள் ரிட்டைர்மென்ட் வரை அளிப்பதற்க்கு உதவுகிறது. இது இன்சூரென்ஸ் அட்டை உங்களுக்கு அளிக்கப்பட்ட நேரம் வரை  பே ப்ரீமியம் வாழ்கை முழுதும் கிடைக்கும். 

க்ரூப் இன்சூரென்ஸ்

க்ரூப் லைஃப் இன்சூரென்ஸ் என்பது லைஃப் இன்சூரென்ஸிர்க்கு சிங்கில் கான்ட்ராக்ட் மனிதர்களின் முழு குழு அட்டையாக  திகழ்கிறது . வேட்பாளர் முதலாளி என்பது ஒரு தொழிலாளி மற்றும் தொழில் அமைப்பு , மற்றும் ஒரு குழுவின் பாலிஸி கவர். 

க்ரூப் ட்ரெடிஷ்னல் பெனிஃபிட் திட்டம்

ஒரு குழு இன்சூரென்ஸ் பாலிஸி வேட்பாளர் பெனிஃபிட்களுக்கு உதவி செய்கின்றது, க்ராடுட்டிகளுக்கு ஃபன்ட் அளிக்கும், லீவ் என்காஷ்மென்ட்டிற்க்கு மற்றும் போஸ்ட் ரிட்டைர்மென்ட் மெடிக்கல் பெனிஃபிட்

க்ரூப் சூப்பர் ஆனுவேஷன் திட்டம்

இந்த குழு இன்சூரென்ஸ் பாலிஸி உங்களுக்கு சூப்பர்ஆனுவேஷன் மற்றும் பென்ஷன் பெனிஃட்டுகள் தொழிலாளிகளுக்கு அளிக்கப்படும் . 

சம்பூர்ண கவச் ப்லான்

தாங்கப்பெரும், ஒரு முழு  ரென்பூவபில் க்ரூப் இன்சூரென்ஸ்  திட்டம் தொழிலாளிகளுக்கு எந்த அசம்பாவிகம் ஏற்பட்டால் நிதி காவல் அளிக்கும் . 

க்ருப் செக்யூர்

இது நிதி இன்ஸ்டிடூஷன்களுக்கு வேண்டி தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த குழு இன்சூரென்ஸ் பாலிஸி கஸ்டமர்களுக்கும் மற்றும் அவர் குடும்பத்தின் எதிர்காலத்திற்க்கும் ஒரு உருதியான பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் கடன் தொல்லைகள் இல்லாமல் பாதுகாக்கும் . 

கார்ப்போரேட் க்ரூப் டேர்ம் திட்டம்

இந்த க்ரூப் இன்சூரென்ஸ் பாலிஸி தொழில் செய்பவருக்கு ஒரு முழு ரென்யூவபிள் திட்டம் மிக குறைந்த ப்ரீமியம் வாழ்க்கை பாதுகாப்பு அளிக்கின்றது, இது தொழிலாளிக்கும் தொழில் குழுவிற்க்கு மற்றும் தொழில் டெப்போஸிட் தொடர்பு இன்சூரென்ஸ் (EDLI)

ப்ரதான் மந்த்ரி ஜீவன் ஜ்யோதி பிமா யோஜ்னா

இந்திய அரசு உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை  மலிவு ப்ரீமியம் மூலமாக எந்த வித மெடிக்கல் பரிசோதனையும் இல்லாமல் பாதுகாக்கும். 

க்ரூப் அட்வான்டேஜ் டேர்ம் ப்லான்

ஆண்டு புதுப்பிக்கத்தக்க குழு கால காப்புறுதி உத்திரவாதத் திட்டம் உங்கள் வாழ்கைக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் ஒரு மறை அளிக்கிறது, இப்பாதுகாப்பு திட்டம் உங்கள் வாழ்கையின் பாதுகாப்பற்ற தன்மையில் உதவும். 

கனரா HSBC லைஃப் இன்சூரென்ஸின் தேவைகள்

எந்த நேரத்திலும் ஆபத்திலும் பாதுகாப்பாக இருக்க வேட்பாளர் ஆப்பரேட்கள் வேட்பாளரின் இன்ட்ரெஸ்ட்களை சாரும் . நாட்டின் எக்கனாமிக் வளர்ச்சிக்கு  இன்சூரென்ஸ் பலவகை தேவைகள் சந்திக்க உதவுகிறது . லைஃப் இன்சூரென்ஸ் பலவகை கல்வி வளர்ச்சிக்கு மற்றும் பண வளர்ச்சிக்கு பல ரிஸ்குகள் இல்லாமல் உதவும்.   

கனரா HSBC லைஃப் இன்சூரென்ஸின் க்லைம் அஸிஸ்டன்ஸ்

லைஃப் இன்சூரன்ஸ் என்ற பாலிஸி நீங்கள் இல்லாத நேரத்தில் இன்வெஸ்மென்ட் நேரத்தில் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்க்கு உதவும் இத்திட்டம்  நல்ல ஆதாயத்தை திரும்ப தரும். இது நீங்கள் நல்ல கம்பெனியிலிருந்து எடுத்த நல்ல திட்டத்தை மிக எளிதாக உறுதியளிக்க உதவுகிறது மற்றும் கோரிக்கை தீர்வு அளிக்கும். கோரிக்கையாளரின் செயல்முறை நடைமுறைப்படுத்தல் எளிதாக மற்றும் கவலையற்றதாக அமைந்தால் அதை தாக்கல் செய்வதற்க்கு கோரிக்கையாளருக்கு எளிமையாக இருக்கும் . கனரா HBSC இன் வேட்பாளர் செயல்முறையின் நேரத்தில் மிக எளிதான செயல்முறை ஆஃபர்கள் வேட்பாளர் எந்த நேரத்திலும் உதவி செய்யப்படுகிறது என அறிவிக்கிறோம் . இந்த கம்பெனி மிக உதவியான செயல் நடைமுறை கலைம் ரேஷியோ இந்த இன்சூரென்ஸ் கம்பெனி யாரும் அளிக்காத அளவிற்க்கு செலுத்துகிறது, உங்கள் இன்சூரென்ஸின் எந்த தேவைகளையும் சந்திக்கும் .ஒரு வேட்பாளரை  ஃபைல் செய்யும் முன்னே அவரிடத்தில் சரியான ஆவணம் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும் ,வேட்பாளர் சரியான ஆவணம் இல்லாமல் எந்த இன்சூரென்ஸ் நிறுவனமும் எவ்வித செயல் முறையையும் அனுமதிக்காது .HBSC கனரா உங்களுக்கு பல உதவும் தேவைகள் அளிக்கிறது:நீங்கள் கேர்ந்தெடுப்பது உங்களின் சந்தோஷத்திற்க்கு உதவுகிறது ; இன்க்லூஸன்களை பரிசோதிக்க தவறாதீர்கள், எக்ஸ்க்லூசன்கள் மற்றும் டேர்ம்கள் ,பாலிஸி எதிர்கால குறிகள். 

தகுதி

  • 18 வயதுடயவராக இருக்க வேண்டும்
  • 70 வயதிற்க்கு குறைந்தவராக இருக்க வேண்டும்
  • இந்த பெனிஃபிட்டுகள் பெறுவதற்க்கு உத்யோகஸ்தர் , சுய தொழில் , தொழில் செய்பவர் அல்லது பிஸ்னஸ் செய்பவர் ஆக இருக்க வேண்டும்.      

க்லைம் ஃபலான் செய்வதற்க்கு தேவைப்படும் ஆவணங்கள்

க்லைம் ஃபைல் செய்வதற்க்கு மேலே சொல்லப்பட்ட சில ஆவணங்கள் போல் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முழு செயல்முறை படி கிளைமின்படி செய்தால் மிக எளிதாக இருக்கும் . உங்களுக்கு தேவைப்படும் சில ஆவணங்கள் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது :

  1. மரண சான்றிதழ்
  2. உண்மையான பாலிஸி ஆவணம்
  3. சித்தன்மையின் ஐடி ஆதாரம்
  4. காப்பீட்டு வயது சான்றிதழ்
  5. டிஸ்சார்ஜ் ஃபார்ம் (மரண தண்டனை நிற வேற்றப்பட்டது)
  6. மெடிக்கல் சான்றிதழ்
  7. காவல்துறை FIR (செயற்கை மரணம்)

தொடர்பு முகவரி

கனரா HSBC OBC லைஃப் சூரன்ஸ் கம்பெனி எல்டிடி

2ஆம் நிலை, ஆர்கிட் பிஸ்னஸ் பார்க், செக்டர்- 48, சோனா ரோட், குருகராம் - 122018, ஹரியானா, இந்திய.

தொலைபேசி-1800-103-0003/1800-180-0003 (MTNL/BSNL)