Sehwag PX
டிஎஃப்ச்எல் பராமெரிக்கா லைஃப் இன்சூரன்ஸ்
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
Tobaccoபுகையிலை?
வருமான
| பாலினம்

1

2

பிற தகவல்களை உள்ளிடவும்
தொலைபேசி எண்
பெயர்
மின்னஞ்சல்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

டிஎஃப்ச்எல் பராமெரிக்கா லைஃப் இன்சூரென்ஸ் கம்பெனி எல்ட்டி. (டிபிஎல்ஐ) ஒரு பாப்புலர் சேர்ப்பு வென்டூர் தெவான் ஹெளஸிங் ஃபினான்ஸ் கார்பொரேஷன் எல்ட்டி. இன் இடையில் அமைந்துள்ளது (டிஎஃப்ச்எல்)ஒரு ஹவ்ஸிங் நிதி நிறுவனம் மற்றும் ப்ருடென்டியல் சர்வலோக இன்சூரென்ஸ் ஹோல்டிங் , எல்ட்டி (பிஐஐஎச்) ,என்ற நிதி சர்வீஸ் யு.எஸ் இல் தலைமை வாங்கியுள்ளது. டிபிஎல்ஐ இரண்டு நிதி சர்வீஸ் நிறுவனங்கள் அதிமான பிஸ்னஸ் வெற்றியை கொண்டுள்ள இணைப்பு என்ற எடுத்துக்காட்டு வழங்குகிறது.  லைஃப் இன்சூரென்ஸ் வென்சேர் ஒப்பந்தத்தில் சேரவும் இரண்டு பங்குத்தாரர் இடையில் ஜுலை2013 இல் ஒப்பிடப்பட்டது.

லைஃப் இன்சூரென்ஸ் உங்கள் வாழ்கைக்கு பாதுகாப்பு அளிக்கின்றது. உங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களை போராடி எதிர்த்து நிற்க்கும் என்ற உறுதி அளிக்கின்றது. இந்த லைஃப் இன்சூரன்ஸ் திட்டம் உங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும்பொழுது பாதுகாப்பு அளிக்கின்றது.

முக்கிய சிறப்பம்ஸங்கள்

க்லைம் செட்டில்மென்ட் ரேஷியோ

க்லைம் செட்டில்மென்ட் ரேஷியோ ஒரு வருடத்திற்க்கு 2016 - 2017 வரை 90.87%

வாழ்த்துக்கள்

கிரிவன்ஸஸ் ஒரு வருடத்திற்க்கு 2016- 2017 வரை 99.93%

டிஎஃப்எச்எல் பராமெரிக்கா லைஃப் இன்சூரென்ஸ் திட்டம்

டேர்ம் இன்சூரென்ஸ்

டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் என்பது ஒருவகையான வாழ்க்கை அட்டை, பல விதமான கால இடைவெளிக்கும் ஒரு கவரேஜ் வழங்குகிறது, மற்றும் காப்பீடு பாலிஸி டேர்மின் சமயத்தில் காலாவதியானால் அந்த மரண பயன் வேட்பாளருக்கு லாபமாக தீரும்.

டிஎஃப்எச்எல் பராமெரிக்கா  குடும்பம் முதல்

இது உங்கள் குடும்பத்திற்கும் அதன் எதிர்காலத் கிற்க்கும் பாதுகாப்பாக மற்றும் உதவியாக  திகழ்கிறது. நீங்கள் அவற்றுடன் இருந்தாலும் இல்லையென்றாலும் , இப்பாதுகாப்புத் திட்டம் உங்கள் தேவைகளை சந்திக்க உதவுகின்றது. உங்கள் குடும்பத்தை நிதி இடைவெளி வாழ்க்கையில் பாதுகாக்க இது ஒரு மாதாந்திர நன்மை டேர்ம் இன்சூரென்ஸ் திட்டம்.

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா குடும்ப வருமான திட்டம்

உங்கள் குடும்பத்தின் நிதி தேவைகள் நீங்கள் இல்லாத நேரத்தில் மாத பேஅவுட்களாக பங்குபெறுவதர்க்கு பங்களிக்கப்படாத குறையும் டேர்ம் திட்டம்.

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ட்ரூஷீல்ட்

நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்ப நிதி தேவைகளை  பாதுகாப்பதற்க்கு அருகில் இல்லாத நேரத்தில் பாதுகாப்பதிற்க்கு வேண்டி உருவாக்கப்பட்ட திட்டம் இது. இத்திட்டம் உங்களுக்கு தூய லைஃப் இன்சூரன்ஸ் கவர் முதிர்ச்சி காலத்தின் ப்ரீமியம் திருப்பும் நேரத்தில் உங்கள் பிரியமானவரின் நன்மையை அளிக்கும்

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா யு- ப்ரொடெக்ட்

இது ஒரு டேர்ம்  இன்சூரென்ஸ் திட்டம். நீங்கள் இல்லாத நேரத்திலும்  உங்கள் குடும்பத்தின் காவல் மற்றும் நிம்மதியான வாழ்க்கைக்கு  உதவி அளிக்கும் என்கிற உறுதி அளிக்க இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

குழந்தை இன்சூரன்ஸ் 

குழந்தை வாழ்க்கை இன்சூரன்ஸ் என்பது நிரந்தர வாழ்க்கை இன்சூரன்ஸ் மைனர் வாழ்க்கைக்கு முதலீட்டு அளிக்கிறது. இது குடும்பத்தை திடீர் ஆபத்திலிருந்து மற்றும் குழந்தை இறுதி சடங்கிற்க்கு வரும் எதிர்பாராத செலவுகள் மற்றும் மலிவான  பாதுகாப்பு மற்றும் உருதியளிக்கப்பட்ட இன்சூரன்ஸ் குழந்தையின் வாழ்க்கைக்கு

டிஎச்எஃப்எல்  பராமெரிக்கா எதிர்கால சிலை தங்கம்+

இது ஒரு பங்கேற்க்கும் என்டொமென்ட் திட்டம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நீங்கள் அருகில் இல்லாத நேரத்திலும் பாதுகாக்கும். இந்த பொருள் உங்கள் குழந்தையின் படிப்புகளை பள்ளிக்கூடம் முதல் உயர்கல்வி வரை உள்ள தேவைகளை சந்திக்க இத்திட்டம் உதவுகிறது.

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ரக்ஷாக் கோல்ட்

இது ஒரு பங்கேற்ப்பில்லாத உறுதியான என்டோமென்ட் இன்சூரென்ஸ் திட்டம் இது உங்கள் குடும்பத்தின் நிதிகள் உருதியான பாதுகாப்புடன் மற்றும் காவலுடன் இருக்க தயாரிக்கப்பட்டுள்ளது.

டிஎச்எஃப்எல் பராமரிக்கா ரக்ஷக்+

இது ஒரு பங்கேற்ப்பில்லாத என்டோமென்ட் இன்சூரன்ஸ் திட்டம், இது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை காப்பாற்ற உதவுகிறது. இது உங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்க உருவாக்கப்பட்டது.

டிஎச்எஃப்எல் பராமரிக்கா ஸ்மார்ட் ஃபீ பாதுகாப்பு

டிஎச்எஃப்எல் பராமரிக்கா ஸ்மார்ட்  ஃபீ பாதுகாப்பு என்பது ஒரு பங்களிப்பில்லாத என்டெளமென்ட் இன்சூரன்ஸ்  திட்டம் உங்கள் குழந்தையின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதற்க்கு துவங்கப்பட்டது. 

ஆரோக்கியத் திட்டம்

ஆரோக்கிய இன்சூரன்ஸ் என்பது ஒரு மனிதனின் மெடிக்கல் செலவுகள் உட்ப்பட்ட கவலைகளை பாதுகாக்கவும் கவர் செய்யவும் துவங்கப்பட்டது , பலவிதமான ரிஸ்க்குகள் பரவாதிருக்க உதவுகிறது.

டிஎச்எப்எல் பராமரிக்கா டெங்கு ஷீல்ட்

இது ஒரு நாகரீக பெனிஃபிட் தனிப்பட்ட ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் டெங்கு பாதிப்பினால் ஏற்ப்பட்ட  நிதி பிரச்சனைகள் மற்றும் ரிக்கவரி செயல்முறையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது

டிஎச்எஃப்எல் பராமரிகா லைஃப் புற்றுநோய்+இதய கவஜம்

இது ஒரு எண்ணற்ற வருப்பம், இது எண்ணற்ற கொடிய நோய்க்களுக்கு விரிவான பாதுகாப்பு அளிக்கின்றது. புற்றுநோய், இதயம் (இருதய நோய்) சம்பந்தப்பட்ட நிலை / செயல்முறை மற்றும் 26 வேறு நோய்கள், எனவே வாழ்க்கை அதன் வழி செல்லும் போது உங்கள் வேகம் குறையாது. 

சேவிங் திட்டம்

சேமிப்புத் திட்டம் உங்கள் பணம் சேமிக்க மற்றும் பணம் பாதுகாக்க இரட்டிப்பான அவன்யூகள் அளிக்கின்றது. இந்த ஆன்லைன் சம்பாத்ய திட்டம் ஒரு ஒழுங்கான மற்றும் மரியாதையான சம்பாத்தியத்தை உருதியளிக்கவும் எனவே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் நிதி இலக்குகளை அடைய உதவும். 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ஃப்லெக்ஸி காஷ்

இது ஒரு பங்களிக்கும் இணைக்கப்படாத்த என்டொமென்ட் திட்டம் உங்கள் பாலிஸிகளை கட்டுப்படுத்தவும் நெகிழவும் உதவுகிறது. இத்திட்டத்துடன், எந்த தேவைகளுக்கும் எந்த நேரத்திலும்  உங்கள் சேமிப்புகளின் கார்ப்பஸ்களை அணுக உதவும், நிலையான வருமானம் மூலம் மரியாதைக்குரிய நன்மை மற்றும் நிதி பாதுகாப்பு உங்கள் குடும்பத்திற்க்கு எந்த நேரத்திலும் கிடைக்கும். 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா மாக்னம் உறுதி

இது ஒரு பங்களிப்பில்லாத என்டோமென்ட் திட்டம் உங்கள் எதிர்கால நிதி தேவைகளை சந்திக்க மற்றும் உறுதியான காவல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் இரட்டிப்பான நன்மைகள் அளிக்கிறது. 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ப்ரீமியர் கெயின்

இது ஒரு பங்களிப்பில்லாத்த  என்டொமென்ட் இன்சுரென்ஸ் திட்டம் உங்கள் திருப்பங்களை நிலைத்தன்மை உங்கள் குடும்பத்தின் நிதி காவலுடன் அனுபவிக்க முடியும். 

டிஎச்எஃப்எல் பராமரிக்கா ரோஸ் சன்செய்

இது ஒரு வரையருக்கப்பட்ட உத்தரவாதப்பட்ட என்டோமென்ட் திட்டம். இது ஒரு சேமிப்பு பாதுகாப்பு திட்டம் அது  உத்தரவாதப்பட்ட நன்மைகள் எனவே உங்கள் பாலிஸிகளை துவங்கும் நேரத்தில் முதிர்ச்சி நன்மைககள் என்னவாயிருக்கும். 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா சஹஜ் சுரக்ஷா

இது ஒரு நீண்ட காலம் பங்கேற்க்கும் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம். இத்திட்டம் 75 வருட சிக்கலான வயது செலவுக்கான கார்ப்பஸை பராமரிப்பு அளிக்கும் உங்கள் சேமிப்பிற்க்கு அதிகமான ஊர்ஜம் தேவைப்படும் நேரம் வரை. 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ஸ்மார்ட் அஸ்யூர்

இது ஒரு பங்களிப்பில்லாத என்டோமென்ட் இன்சூரன்ஸ் திட்டம் இது உங்களுக்கு உறுதியளித்ததை உறுதியாக அளிக்கிறது. உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை இத்திட்டம் உறுதியான முதிர்ச்சி மற்றும் மரண பயனுடன் முன்னமே அறியும். 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ஸ்மார்ட் காஷ் பாதுகாப்பு

இது ஒரு பங்களிக்கும் என் டொமென்ட் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம். இது எல்லாவற்றிலும் திட்டம் உங்கள் வழக்கமான நீண்ட கால செலவுகளை பாதுகாக்கவும் துவங்கிய ஒரு திட்டம். இத்திட்டம் வருமான  தொடர் ஸ்ட்ரீம் முழு பண நன்மை மூலமாக அதிக சம்பே அவுட்கள் மூலமாக அளிக்கப்படும்.

டிஎச்எஃப்எல் பராமெரிகா ஸ்மார்ட் வருமான திட்டம்

இது ஒரு பங்களிப்பில்லாத உருதியான முழு வருமானத் திட்டம் உங்கள் எதிர்கால நிதி தேவைகளை உங்கள் தேவைக்கேற்ப்ப நீங்களே தனிப்பயனாக்கலாம். 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ஸ்மார்ட் மணி பேக்

இது ஒரு சாதாரன பங்களிக்கும் என்டொமன்ட்      திட்டம் இது நீங்கள் தீருமானித்த மைல்ஸ்டோன்களை அவ்வப்போது பணம் செலுத்துதல் மூலமாக  அடைய உதவும் மற்றும் நீண்ட கால நிதி தேவைகளுக்கு கார்ப்பஸ் கட்ட உதவுகிறது. 

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா ஸ்மார்ட் நிதி +

இது ஒரு பங்களிப்பு இல்லாத்த யூனிட் சார்ந்த இன்சுரன்ஸ் திட்டம் இது உங்கள் வாழ்க்கை மைல் கல்களை திட்டமிட்டது போல் உங்கள் நிதிகளை உருவாக்க உதவுகிறது. 

டிஎச் எஃப்எல் பராமரிக்கா நிதி+ சீட்டு

இது ஒரு தனிப்பட்ட ப்ரீமியம் யூனிட் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம் இது முதலீட்டு செய்யும் வாய்ப்பாக உங்கள் மைல்கல்களை அடைய உதவுகிறது அதுமட்டுமின்றி, உங்கள் நிதி பாதுகாப்பை வழிவகுத்து மற்றும் உங்கள் பிரியமானவரின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. 

டிஎச்எஃப்எல் பராமரிக்கா இ- சேவ்

இது ஒரு ஆன்லைன் பங்களிப்பில்லாத என்டொமன்ட் இன்சூரன்ஸ் திட்டம் முதிர்ச்சி அடைந்தவர் மற்றும் மரண நன்மை அளிக்கின்றது பாலிஸி கொள்முதல் நேரத்தில் என்ன கிடைக்கும் என நன்றாக அறியலாம் 

டிஎச்எஃப்எல் பராமரிக்கா ஆஜீவன் சம்ரித்தி

இது ஒரு முழு வாழ்க்கை பங்களிக்கும் இன்சுரன்ஸ் மற்றும் சேமிப்புத் திட்டம். இது ஒரு நிதி பாதுகாப்பு உங்கள் 99 ஆம் ஆண்டு வயது கார்ப்பசுடன் 65 ஆம் வயது வரை உங்கள் ப்ரொவிசன்கள் போஸ்ட்  ரிட்டைர்மன்ட் செலவு வரை உள்ளது

டிஎச்எஃப்எல்  பராமரிக்கா வாழ்க்கை இன்சூரன்ஸின்  முக்கியத்துவங்கள் 

வாழ்க்கை இன்சூரன்ஸ் என்பது இன்னும் பல மக்களுக்கு ஒரு சந்தேகமாக கிகழ்கிறது ஏனென்றால் அவர்களுக்கு இன்சூரன்ஸின் முக்கியத்துவம் மற்றும் அது செய்யும் நன்மைகள் பற்றி இவர்களுக்கு புரியவில்லை மற்றும் வாழ்கை முழுவதிலும் உபயோகமாக இருக்கும் என்றும் இவர்களுக்கு தெரியவில்லை. காப்பீட்டு குடும்பத்திற்க்கு  நிதி நன்மை அளிப்பது முதல் லைஃப இன்சூரன்ஸ் பலவிதமான தேவைகளை சந்திக்கின்றது உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் நேரிடும் ப்ரச்சனைகளை பற்றி உங்களுக்கு தெரியாது மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றும் உங்களுக்கு தெரியாது எனவே ஒரு மகத்தான இன்சூரன்ஸ் திட்டத்தை சரி செய்து கொள்வது மிக நன்றாக இருக்கும். வாழ்க்கை இன்சூரன்ஸ் என்பது வெறும் ஒரு பாதுகாப்பு பாலிஸி என்று தான் மக்கள் நினைத்துள்ளனர், ஆனால் பலவிதமான முதலீட்டு திட்டங்களின் பாதுகாப்பு என்று அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம் ஒரு சரியான செலவு குவிப்பு பாலிஸி இது உங்கள் நிதி போர்ட்ஃபோலியோவில் சரியான நேரத்தில் உறுதியளிக்கும்

வாழ்க்கை இன்சூரன்ஸ் மற்றும் பலவிதமான முதலீட்டு திட்டங்கள் அதாவது ஒருமை, ஸ்டோக், ரியல் எஸ்டேட், மற்றும் பல  இவற்றை எப்படி முதலீடு செய்வது என்று மக்கள் மிகவும் குழம்பியுள்ளனர். வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம் ஒரு நல்ல முதலீட்டு திட்டம் எனப்படும். இது முழுமையான மலிவுக்குள்ளானது, எளிதானது மற்றும் மிக எளிதாக உபயோகம் செய்ய ஒன்று. மனிதனின் பலவிதமான தேவைகளை சந்திக்கும். எந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பது ஒரு மனிதனின் வருப்பத்தை சார்ந்தது .ஒரு கலப்படமில்லாத்த பாதுகாப்பை நோக்கி செல்லலாம். சிறிய வயதிலேயே ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தை துவங்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, எனவே அதிகமான பணத்தை சேமிக்கலாம். ஒரு யூனிட் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டம் உங்களுக்கு பல விதமான முதலீட்டு நன்மைகள் மற்றும் இன்சூரன்ஸ் அளிக்கும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையை பாதுகாக்கவும் இன்சூரன்ஸ் உதவுகின்றது .உங்கள் கடினமான நேரத்தில் தேவைகளை சந்திக்கும்

நிலையான சேமிப்பு

வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம் என்பது ஒரு பாதுகாப்பு கருவி என நாம் அறிந்திருக்கிறோம், அதற்க்கு மேலாக வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம் என்பது மக்களின் சேமிப்பிற்க்கு உதவுகிறது.ஒரு நல்ல கார்ப்பஸ்களை உருவாக்க உதவும். அதிமான திருப்பங்கள் உங்களுக்கு வழங்கும்.

இரட்டிப்பான தேவைகளின் டீல்கள்

வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டத்தின் முக்கியமான குறிக்கோள் என்பது நிதி தேவைகளை பாதுகாப்பது மற்றும் முதலீட்டு குடும்பத்தில் நரந்தர நோயால் பாதிக்கப்பட்டால் அல்லது மரணமடைந்தால்.வாழ்க்கை இன்சூரன்ஸ் பலவிதமான வாழ்க்கை தேவைகளை அறிந்தால் உங்கள் தேவைக்கேற்ப்ப இன்சூரன்ஸ்களை தேர்ந்தெடுக்கலாம், உங்கள் குழந்தையின் எதிர்கால தேவை, மகளின் திருமனம் மற்றும் போஸ்ட் ரிட்டைர்மன்ட் தேவைகள்.

கூடுதல் நன்மைகள்

பலவிதமான வரி நன்மைகள் உங்கள் தேர்ந்தெடுகளை உருதியாக்க உதவுகிறது

உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது?

பலவிதமான ஆன்லைன் ஆப்ஷன்கள் உள்ளப்போது, சில கட்டவிரல் ௹ல்கள் இருக்கும் அது உங்கள் கனவுகளை அடைய உதவும். மிக பொதுவான மற்றும் கணக்கிடப்படும் வாழ்க்கை திட்டம் என்பது 20 மடங்காக உங்கள் நிலவிலுள்ள வருமானத்தை கணக்கிட உதவும்.

ஆன்லைன் மூலமாக தேடும் போது, நீங்கள் முதலீட்டு செய்வதர்க்கு தேவைப்படும் பொருட்கள் கிடைக்கும் மற்றும் முதலீட்டு துவங்குவதற்க்கு உதவும். இது பாதுகாப்பான மற்றும் ஒதுக்கமான சேமிப்புகள் மிக உயர்ந்த இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் தேவைகளை சந்திக்கின்றது மற்றும் நல்ல பதில்களை அளிக்கின்றது. டிஎச்எஃப்எல் பராமரிக்கா வாழ்க்கை இன்சூரன்ஸ் நிறுவனம் தேவைகளை சந்திக்க ஒரு நல்ல தேர்ந்தெடுப்பு அளிக்கின்றது

டிஎச்எஃப்எலல் பாலிஸி நிலவாரத்தை சோதிப்பது

இன்சூர்ட் மக்கள் அவர்களின் பாலிஸி நிலவாரத்தை  மிக எளிதாக ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் சோதிக்கலாம்

  • உங்கள் வீட்டிலிருந்து உங்கள் டிஎச்எஃப்எல் பராமரிக்கா இணையதளத்தில் உங்கள் அக்கவுன்டை லாகின் செய்து பாலிஸி நிலவாரத்தை உங்கள் செளகரியத்திற்கேற்ப்ப சோதிக்கலாம்.
  • இன்சூர்ட் கஸ்டமர் என்கின்ற டாப் ஸ்க்ரீனின் வலது பக்கத்தின் மேலே உங்கள் அக்கௌன்டில்  காணப்படும் அதை தேர்ந்தெடுங்கள், அதிலிருந்து உங்கள் தற்போதிய நிலவாரத்தை அறியலாம்
  • ஆஃப்லைன் மூலமாக உங்கள் அருகிலுள்ள கிளை அலுவலகத்தை அணுகி அங்குள்ள நபருடன்  பாலிஸி நிலவாரத்தை பற்றி அறியலாம்.
  • மேலாக டாள், ஃப்ரீ எண்ணிற்க்கு அழைத்து அவர்களிடத்தில் உங்கள் பாலிஸி நிலவாரத்தை பற்றி அறியலாம்

டிஎச்எஃப்எல் பராமெரிக்கா இன்சூரன்ஸ் ஆன்லைன் பேமென்ட்

சிலர் தேர்வு செய்த லிமிட்டெட் பே அல்லது ரெகுலர் ப்ரிமியம் பேமென்ட் பதவி அமைக்க பேமென்ட் செய்ய வேண்டும். கடைசி நொடி பேமன்ட்டுகளினால்  பெனால்ட்டி வாய்ப்புகளை தவிர்க்க, இந்த நிறுவனம் சில வழங்குதல்களை அமைத்துள்ளது .இந்த நிறுவனத்தின் இணையதளத்தை சந்தித்தால் அதன் மூலமாக எல்லா காப்பீட்டு மக்களும் மிக எளிதாக பேமன்ட்டுகள் அளிக்கலாம். பேமன்ட் முறை பாதுகாக்க மற்றும் செளகரியமாக இருக்க உதவும்.

பாலிஸி ஹோல்டர்கள் அவர்களின் ப்ரீமியம் பேமென்ட்களை ஆன்லைன் மூலமாக செய்வதர்க்கு கீழே சில விதிகள் குறிப்பிட்டுள்ளது:

  • இணையதள சைட்டை சந்தித்து திரையில்  பே ஆன்லைன் ஆப்ஷனை க்லிக் செய்யலாம்.
  • கொடுக்கப்பட்டுள்ள சாய்ஸ்களிலிருந்து ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள் தகுந்த’ முதல் ப்ரீமியம்’ அல்லது ‘பேரென்யூவல் ப்ரீமியம் ‘.
  • பாலிஸி எண் , பிறந்த தேதி மற்றும் கப்ட்சா பரிசோதனை.
  • ப்ரீமியம் அமவுன்ட் திரையில் தெரியும்
  • பேமென்ட் மெத்தேடுகளை தேர்ந்தெடுங்கள்
  • பேமென்ட்டுகளை முடிவுசெய்து மற்றும் எதிர்கால ரசீதுகளை சேமிக்க உதவும். 

கோர்க்கை உதவி

இந்த கோர்க்கை நீங்கள் இதுவரை முதலீடு செய்ததிற்க்கு. பின்னர் உங்கள் சேமிப்பிற்க்கு கிடைக்கும்  ஒரு பழம் , இது வாழ்க்கை மற்றும் சில மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒரு கட்டம், மிக சிக்கமான ஒன்று. நீங்கள் எப்பொழுதும் ஒரு எளிதான கோரிக்கை தாக்கல் அளிக்கும் உரிமைகோரல் அளவு முறையை அணுகுவீர்கள். நீங்கள் லைஃப் இன்சூரென்ஸ் திட்டம் பெறும்பொழுது புரியும் விதமாக உங்களுக்கு அறிவுறுத்தப்படத்தப்பட்டுள்ளது, சிறந்த விளைவுகள் பெறுவதர்க்கு நீங்கள் சேர்த்துக் கொள்வது மற்றும் விலக்குதலை அணுகலாம். இது உங்கள் சந்தேகங்களை தீர்க்க உதவுகிறது. DHFL பராமெரிக்கா லைஃப் இன்சூரென்ஸ் நிறுவனம் சாதாரன க்லைம் செயல்முறை மற்றும் தேவைகளை சந்திக்கிறதிற்க்கு உதவுகிறது

க்லைம் ஃபைல் செய்வதற்க்கு தேவைப்படும்   ஆவணம்

நீங்கள் ஒரு ஃபைல் க்லைம் செய்ய திட்டமிட்டால் உங்கள் பட்சம் சரியான எல்லா ஆவணங்கள் இருக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும் பலவிதமான தவிர்க்க. இந்த பராமெரிக்கா லைஃப் இன்சூரென்ஸ் நிறுவனம்  க்லைம் ஃபைல் செய்யும் செயல்முறைகள் மிக எளிதானது மற்றும் இந்நிறுவனம் சிறந்த உறிமை கோரல் விகுதி அளிக்கிறது எனவே உங்களின் நிதி தேவைகளை நம்ப உதவும்

  • மரண சான்றிதழ் (மரணம் ஏற்ப்பட்டிருந்தால்)
  • உண்மையான பாலிஸி ஆவணங்கள்
  • பெனிஃபிஸியரியின் ஐடி ஆதாரம்
  • வேட்பாளரின் வயது ஆதாரம்
  • டிஸ்சாஜ் தாழ் (மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது)
  • மெடிக்கல் சான்றிதழ் (மரணம் ஏற்ப்பட்டதின் காரணத்திற்குரிய ஆதாரம்)
  • காவல்துறை எஃப்ஐஆர் (செயற்க்கை மரணம் ஏற்பட்டால் மட்டும்) 

தெடர்பு முகவரி

டிஎச்எஃப் பராமெரிக்கா லைஃப் இன்சூரென்ஸ் கம்பெனி லிமிடெட்.,

4வதுநிலை, கட்டட எண். 9 பி, சைபர் சிட்டி, டிஎல்எஃப் சிட்டி ஃபேஸ் III, குர்காவோன்-122002

டோல் ஃப்ரீ : 1800 102 7070