எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ்
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் லிமிட்டட் , துவங்கிய மற்றும் லாப வாழ்க்கை இன்சூரன்ஸ் நிறுவனம், 2001 - 02 இல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் மற்றும் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்த நிறுவனம் 100% உம் எக்ஸைட் தொழில்கள் லிமிட்டட் நடத்தி வருகின்றது. இந்த நிறுவனம் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் சொத்துக்களை நடத்துபவர் ரூபாய். 12000 கோடி வரை அளிக்கிறது. நிதி காலத்தில் 2016-17, இந்த நிறுவனம் முழுப் ப்ரீமியமாக வருமானம் ரூபாய் 2,400 கோடி வரை பெறுகின்றது மற்றும் 112 கோடி வரை லாபம் வருகின்றது (பிபிடி)

எக்ஸைட் வாழ்க்கை இன்சூரன்ஸ் அவர்களது பொருட்களை மல்ட்டி சானல்கள் விஸ்.ஏஜன்ஸி, பனாக்கசூரன்ஸ், கார்பொரேட் ஏஜன்ஸி மற்றும் ப்ரோக்கிங் டைரக்ட் சானல்கள்.இந்த ஏஜன்ஸி சானல்கள் 50,000 + அட்வைஸர்கள் 200 நிறுவனங்களில் நாடெங்கும் பரவியுள்ளனர். 

லைஃப் இன்சூரன்ஸ் பொதுவாகவே உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உங்கள் பணத்தை முதலீட்டு செய்து நல்லதோர் திருப்பத்தை பெற வாய்ப்பு அளிக்கின்றது. உங்கள் நிதிகளை கட்டவும் உதவுகிறது. அதன் மூலம் நீங்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து தகுந்த நேரத்தில் திருப்பங்களை பெறலாம்.

லைஃப் இன்சூரன்ஸ் என்பது பொதுவாகவே ஒரு பயனுள்ள இன்சூரன்ஸ் கொள்கை காப்பீட்டாளரின் ரிட்டைர்மன்ட் அல்லது ஆபத்தினால் ஏற்ப்பட்ட முடக்கம் மரணம் பின்பும் காப்பீட்டாளரின் நிதி தேவைகள் தொடரும் என்று உறுதியளிக்கின்றது. இன்சூரன்ஸ் பாலிஸி பெற்றால் மற்றும் ஒரே  தொடர் ப்ரீமியம் அளிப்பு, உங்கள் குடும்பத்தின் நிதி தேவைகளை பாதுகாக்கும். உங்கள் காப்பீட்டு காலத்தில் நீங்கள் மரணப்பட்டால், வேட்பாளர் பாலிஸி ஆவணத்தில் அளித்தப்படி வரி இல்லாத பணம் பேஅவுட்களாக அளிக்கப்படும். வாழ்க்கை இன்சூரன்ஸில் வந்தால் உங்களுக்கு முன்னே அளிக்கப்பட்ட பலவிதமான விருப்பங்கள் தேர்ந்தெடுக்கலாம், மக்கள் நாகரீகமான திட்ங்களை வேட்பாளர் மரணத்திற்க்கு பின் அளிக்கப்படும் பாதுகாப்பு என்கிற விருப்பத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள். எப்படியானாலும் நுகர்வோரை தேவைப்படும் வளர்ச்சி, பலவிதமான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பலவிதமான திட்டங்கள் உங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றுவதர்க்கு அமைக்கப்பட்டது. ஒரு நல்ல இன்சூரன்ஸ் பாலிஸி உங்களுக்கு அளிப்பது

- தூய வாழ்க்கை கவர்

- நிதி முதலீட்டு திட்டம் மற்றும்

- சேமிப்பு திட்டம்

- ரிட்டைர்மன்ட் திட்டம்

- குழந்தை கல்வித் திட்டம்

50 வயதிற்க்கு பிறகு வாழ்க்கை இன்சூரன்ஸ் பாலிஸி வாங்குவதற்க்கு பதிலாக, இப்பொழுது மக்கள் ஆரம்ப வயதிலேயே வாங்குவதற்க்கு முக்கிய்த்துவம் அளிக்கின்றனர் ஏனென்றால் பலவிதமான வாழ்க்கை கட்டங்களின் தேவைகளை சந்திக்க உதவும். ஒரு உரு தியான அகலமான வாழ்க்கை இன்சூரன்ஸ் பாலிஸி அன்லைன்னில் மட்டும் தான் உள்ளது அது வாடிக்கையாளரின் பல தேவைகளையும் சந்திக்கும்

வாழ்க்கை இன்சூரன்ஸ்ஸின் தேவைகள் ஒவ்வொறு வருடத்திலும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.வளரும் பொறுப்பிற்க்கு தகுந்தவாறு வளர்கின்றது, சரியான வயதில் வாங்கினால் அதிகமான நன்மைகள் வாங்க உதவுகின்றது. தனி மனிதருக்கு, திருமணத்திற்க்கு பிறகு அவள் / அவன் இன்சூரன்ஸ் வாங்குவது தேவைக்குறியது, ஏனென்றால் தேவைகள் அதிகரிக்கும் நேரம் அது மற்றும் பல உத்திரவாதங்களோடு தேவைகளை சந்திக்க வேண்டும்

வயது திருமன நிலை, ஆரோக்கியம் சம்பாதிப்பது போலான காரணிகள் சரியான வாழ்க்கை இன்சூரன்ஸ் வாங்குவதற்க்கு ஒரு மிகப் பெரிய பங்கு அளிக்கின்றது. ஒரு சரியான வாழ்க்கை இன்சூரன்ஸ் வாங்குவது மிகவும் முக்கிய்த்துவம் வாய்ந்தது மற்றும் எக்ஸைட் வாழ்க்கை இன்சூரன்ஸ்சும் அதேதான் அளிக்கின்றது. 

நீண்ட கால வாழ்க்கை இன்சூரன்ஸ் பாலிஸியின் மூலமாக, உங்கள் தேவைகளை மிக எளிதில் சந்திக்கவும் சிறந்த தேவைகளை பெறவும் மிக எளிதில அமைகிறது. உங்கள் திட்டங்களை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப்ப தேடவும் மற்றும் சிறந்த நன்மைகள் அளிக்கவும் உதவுகின்றது. 

எதற்க்காக வாழ்க்கை இன்சூரன்ஸ்?

நம்முடைய குடும்பத்தின் நிதி தேவைகளை நாம் ம் பாதுகாப்பது போல லைஃப் இன்சூரன்ஸ் திட்டம் மிக சிறந்த முறையில் பாதுகாத்து வருகிறது.வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம் நம் குடும்பத்தின் மற்றும் நமக்கு பிரியமானவர்களின் நிதி தேவைகளை நாம் அருகில் இல்லாத பொழுதும் பாதுகாக்கும் ஒரு சிறந்த போர்க்களமாக திகழ்கிறது. குடும்பஸ்தனாக உங்கள் குடும்பத்தை பற்றியுள்ள பல்வேறு உத்திரவாதங்கள் உள்ளது, ஆனால் நீங்கள் அருகில் இல்லையென்றால் என்ன செய்ய முடியும், ஆமாம் இது மிக கொடூரமானது, ஆனால் இது வாஸ்துவம், நீங்கள் முறையாக திட்டமிடவில்லையென்றால் அது பாதிப்பிற்க்குள்ளாகும். ஆனால் ஒரு உறுதியான வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம் இருந்தால், உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க முடியும். வாழ்க்கை இன்சூரன்ஸ் உங்கள் தேவைகளை நீங்கள் அருகில் இல்லாத நேரத்தில் கவனிக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது.

ஒவ்வொரு வருடமும், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு, வரி நன்மைகள், சேமிப்பு போன்றவற்றிர்க்கு வேண்டி வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டத்தை பெற்றுள்ளனர். நீங்கள் மட்டும் தான் உங்கள் குடும்பத்தின் தலைவர் என்றால் நீங்கள் கண்டிப்பாக வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டத்தை இன்றே பெற்றிருக்க வேண்டும் ஏனென்றால் உங்கள் எதிர்காலம் உங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. உங்கள் நேரமின்மை உங்கள் குடும்பத்தின் மற்றும் பிரியமானவர்களின் நிலமையை மிக மோசமானதாக மாற்ற முடியும். ஒரு உறுதியான வாழ்க்கை இன்சூரன்ஸ் மூலமாக உங்கள் தினசரி தேவைகள், கடன் கழிப்பு, கடன் மற்றும் பலவற்றை எளிதில் முடிக்கவும் சந்திக்கவும் உதவுகின்றது. எனவே வாழ்க்கை இன்சூரன்ஸ் என்பது ஒரு முக்கிய கருவியாக மற்றும் முழு பாதுகாப்பாக திகழ்கிறது. 

எக்ஸைட் வாழ்க்கை இன்சூரன்ஸ் நிறுவனம்

எக்ஸைட் வாழ்க்கை இன்சூரன்ஸ் நிறுவனம் என்பது இந்தியாவில் மிக உயர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஒன்று. இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் நிபுணத்துவம் புகழ், உறுதி, மற்றும் பலம் அளிக்கின்றது இந்த நிறுவனம் ஒரு பெரிதான உருகியுள்ள இன்சூரன்ஸ் பொருட்களை வழங்குகின்றது எனவே மிக சிறந்த முறையில் வாடிக்கையாளரின் தேவைகளை மிக எளிதில் அமைக்க முடியும். இந்த நிறுவனம் சிறந்த வாழ்க்கை இன்சூரன்ஸ் பல தேவைகளுக்கேற்ப்ப பொருட்கள் அமைத்து கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் வாடிக்கையாளரின் மன திருப்த்தியை முழுவதுமாக நம்புகிறது மற்றும் பலவிகமாக உதவுகின்றது.

இந்த நிறுவனம் பலவிதமான இன்சூரன்ஸ் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் அளிக்கின்றது. உங்களுக்கு முழு பாதுகாப்பு, நிதி உறுதி பல வித நன்மைகள் மூலம் பல. எக்ஸைட் வாழ்க்கை இன்சூரன்ஸிர்க்கு நிறுவனத்திற்க்கு கீழ், யூலிப் திட்டங்களை பெற முடியும், கால இன்சூரன்ஸ், குழந்தைத் திட்டம் ,ரிட்டைர்மன்ட் திட்டம், குழு வாழ்க்கை இன்சூரன்ஸ், முதலீட்டு திட்டம், பல. க்லைம் செட்டில்மன்ட் அமைப்பு ஒரு சிறந்த கண்ணாடி, எனவே உங்களுக்கு எளிதாக அமையும்.

எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் திட்டம்

எக்ஸைட் லைஃப் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம்

டேர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒரு வாழ்க்கை இன்சூரன்ஸ் திட்டம், இத்திட்டம் காப்பீட்டாருக்கு தகுந்த சமைய்க் கட்டத்தில் நிதி பாதுகாப்போடு அமையும். பாலிஸி டேர்மின் போது இன்சூரன்ஸ் பாலிஸிதாரர் இரந்து விட்டால் ,இன்சூரனஸ் நிறுவனம் மரண நன்மைகள் பாலிஸிதாரருக்கு அளிக்கும் வாய்ப்பை அளிக்கலாம்.

எக்ஸைட் லைஃப் எலைட் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம்

தனிப்பட்ட டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் உங்களுக்கு உறுதியான அதிக பணம் அளிப்பது மட்டுமின்றி காரணமான ப்ரீமியம் பணம் மட்டுமின்றி பாலிஸி காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை அளிக்கிறது. இத்திட்டத்திற்க்கு கீழ், உங்கள் நன்மைகள் குறைவான ப்ரீமியமிற்க்கு சேர்ந்து ஆராக்கியமான வாழ்க்கை வழிகளை அடைகிறதா என பார்க்க வேண்டும். நீங்கள் மெடிக்கள் பரிச்சைகளை எழுதி இத்திட்டத்தை வாங்க வேண்டும்.

எக்ஸைட் வாழ்க்கை ஸ்மார்ட் டேர்ம் திட்டம்

தனிப்பட்ட இத்திட்டம் உங்களுக்கு உறுதியான பாதுகாப்பு விருப்பம் மற்றும் பாலிஸி டேர்மின் நிறைவில் நீங்கள் அளித்த ப்ரீமியம் திரும்பி அளிக்கும். இத்திட்டத்திற்க்கு கீழில், வாழ்க்கை கவரை சாதாரன மாற்றத்திற்க்கு கீழ் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் தேர்ந்தெடுத்த பாலிஸி டேர்மில் நீங்கள் அமைத்த முழுப்ரீமியம். கூடுதலாக , நீங்கள் அதிகமான வாழ்க்கை கவரை நாமினல் கூடுதல் முழுப்ரீமியமாக அளிக்கலாம். பாலிஸி டேர்மின் முடிவில், 100% அமவுன்டிற்க்கு சமமாக முழுப்ரீமியம் சாதாரண மாற்றம் மூலம் அளிக்கப்படும்.

சேமிப்பு & முதலீட்டு திட்டங்கள்

எக்ஸைட் வாழ்க்கை நிதி மாக்ஸிமா குழந்தை

இத்திட்டம் உங்களுக்கு 23 கவர் ப்லஸ் மூதலீட்டுகளுடன் நன்மைகள் மற்றும் ப்ரீமியம் பண நன்மைகள் உங்கள் ரிஸ்க்குகளை மற்றும் பொதுவான முதலீட்டுகளின் வருப்பத்தை  உங்கள் நன்மை மார்க்கட்டுகள் மூலமாக பெறுவீர்கள்

எக்ஸைட் வாழ்க்கை புது துவக்கம் இன்சூரன்ஸ் திட்டம்

உங்கள் குடும்ப வருமான நன்மைகளை வாழ்க்கை கவராக பெரும் ஆப்ஷன் உங்களுக்கு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் குடும்பம் 50% உறுதியான பணம் மரண பணம் அதிகமாக அளிக்கப்படும் மற்றும் 1% மாத வருமானம் 60 மாதந்தோறும் உங்களுக்கு அளிக்கப்படும்

எக்ஸைட் லைஃப் மெரா ஆஷீர்வாத்

இத்திட்டம் உங்கள் குழந்தைகளின் உறுதியான பணத் தேவைகளை கொடுத்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்புகளை அமைத்து தருகின்றத. நீங்கள் 21 - 50 வயது காலத்தில் உள்ளவரானால் மற்றும் உங்களுக்கு 15 வயதிற்க்கு உட்பட்ட குழந்தை இருந்தால் இத்திட்டத்தில் முதலீட்டு செய்யலாம்.

எக்ஸைட் வாழ்க்கை மை மணி பேக் திட்டம்

தனிப்பட்ட பண திருப்பத் திட்டம் உங்களுக்கு உறுதியான பண திருப்ப பே -அவுட்களாக அளிக்கும்-இத்திட்டம் அதிக பணம் அதிக பேஅவுட்களாக உறுதியான இடைவெளியில் தேவைகளுக்கு அளிக்கப்படுகின்றது

எக்ஸைட் வாழ்க்கை வருமான நன்மைத் திட்டம்

இது ஒரு தனிப்பட்ட சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் உங்களின் நன்மைகளுக்கேற்ப்பதகுந்த மற்றும் நிரந்தர வருமானம் மற்றும் வாழ்க்கை கவர் அளிக்கின்றது. இத்திட்டம் நீங்கள் தேடும் இரண்டாவது வருமானத்திற்கு தகுந்தவாறு அமைUம், இத்திட்டம் ரிட்டைர்மன்ட் வருடத்திற்க்கு ஏற்ற பதிலாக அமைகின்றது

எக்ஸைட் வாழ்க்கை காவல் வருமான இன்சூரன்ஸ் திட்டம்

இத்திட்டம் பாதுகாப்பாக சேமிப்பு கட்டுவோற்க்கு மற்றும் தங்கள் பிரியமானவருக்கு ஏதாவது அசம்பாவிகம் ஏற்ப்பட்டால் தேவைப்படும் நிதி தேவைகளுக்காகவும் துவங்கப்பட்ட திட்டம் இது

எக்ஸைட் வாழ்க்கை அங்கீகார வருமான இன்சூரன்ஸ் திட்டம்

இத்திட்டம் அங்கீகார தொடர் வருமானம் உங்கள் வாழ்க்கை நிலைகளை மாற்றவும் ஊக்குவிக்கவும் உதவுகின்றது. நீங்கள் சில வருடத்திற்க்கு ப்ரீமியம் அளிக்க வேண்டும் எனவே உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நன்மைகள் தொடர் வருமானம் போல் தகுந்த நேரத்தில் 11% - 13% வரை பி.எ ., முதிர்ச்சி வயதில் அதிக பணம் மற்றும் பாலிஸி காலத்தில் அதிக பாதுகாப்பு

எக்ஸைட் வாழ்க்கை ஸ்டார் சேவர் திட்டம்

இத்திட்டம் உருதியான பற்றுள்ள வரி - இல்லாத திருப்பம் தேடுவோர்க்கு தகுந்த திட்டமாகும் அதோடு காம்ப்ரியென்ஸிவ் வாழ்க்கை கவரும் வேண்டும்

எக்ஸைட் வாழ்க்கை ஜுவன் உதய்

இத்திட்டம் உருதியான பற்றுள்ள வரி - இல்லாத திருப்பம் தேடுவோர்க்கு தகுந்த திட்டமாகும் மற்றும் சில வருடத்தின் ஒப்பந்தத்தில் பணம் திரும்பக் கிடைக்கும்

எக்ஸைட் வாழ்க்கை நிர்மல் ஜீவன் இன்சூரன்ஸ் திட்டம்

பாலிஸி காலத்தில் வாழ்க்கை உறுதியில்  ஏதாவது அசம்பாவிகம் ஏற்ப்பட்டால், உறுதியளிக்கப்பட்ட அதிக பணம் நாமினிகளுக்கு பாலிஸி முடிவில் அச்சமயத்திலேயே உடனடியாக அளிக்கப்படும்.

எக்ஸைட் லைஃப் நிதி எலைடிவ்

இத்திட்டம் தகுதியான முதலீட்டாளர்களை தகுந்த நிதி உருவாக்கும் விருப்பத்திற்க்கு அமைக்க தேடுகின்றது மற்றும் பெரிய நிதி பாதுகாப்பு அவர்கள் குடும்பத்திற்க்கும் அவர்கள் பொறுப்பை வளரவும் உதவி செய்கின்றது

எக்ஸை்ட் லைஃப் நிதி மாக்ஸிமா

எக்ஸை்ட் லைஃப் நிதி மாக்ஸிமா உங்களுக்கு 3 ஆப்ஷன்கள் பலவிதமான வாழ்க்கை கவருடன் அளிக்கின்றது .உங்களுக்கு உங்கள் வாழ்க்கை கவரை ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்க்கு மாறும் போது அதிகரிக்கலாம்

எக்ஸைட் வாழ்க்கை செழிக்கும் வாழ்க்கைப்லஸ்

இந்த யூனிட் சார்ந்த திட்டம் இரட்டிப்பான முதலீட்டு விருப்பம் மற்றும் வளைவை கொண்டுள்ளது இது ஏதாவது சம்பவித்தால் உங்கள் முதலீட்டிற்க்கு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை கவர் அளிக்கின்றது.

எக்ஸைட் வாழ்க்கை உருதி நன்மை ப்லஸ்

இத்திட்டம் எதார்த்தமான மற்றும் உறுகியான வரி இல்லாத்த திருப்பங்கள் உள்ளவர்களுக்கு தகுந்தது மற்றும் பேமன்ட்கள் சில வருடங்களுக்கு மட்டும்தேவைப்படுவது.

எக்ஸைட் வாழ்க்கை காவல் வருமான இன்சூரன்ஸ் ப்லஸ்

லிமிட்டட் பே திட்டம் உங்களுக்கு வாழ்க்கை கவர் மட்டுமல்ல அதிக பணம் மட்டுமல்ல 60 மாதத்திற்க்கு குடும்பத்திற்கு வருமானம் அளிக்கின்றது. முதிர்ச்சியில், நீங்கள் 10% உறுதியான அதிக பணம் சிறந்த போனஸ்களுடன் அளிக்கப்படுகின்றது

எக்ஸிடே லைப் நியூ பியூல்பில்லிங் லைப்

இது ஒரு காம்ப்ரியென்ஸிவ் திட்டம் உங்கள் கடமைகளை ஒழுங்கான  பணத் திருப்பத்துடன் உங்கள் சிறந்த தேவைகளை, வரி - இல்லாத நிதி மற்றும் அதிக கால வாழ்க்கை கவர் உங்களுக்கு அளிக்கின்றது.

பென்ஷன் திட்டம்

எக்ஸைட் வாழ்க்கை இன்சூரன்ஸ் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ரிட்டைர்மன்ட் மற்றும் பென்ஷன் திட்டங்கள் உங்கள் நிதி சேமிப்புகளை பாதுகாக்கவும் மற்றும் முழு வாழ்க்கை கவர் அளிக்கவும் தயாரிக்கப்பட்டுள்ளது. எக்ஸைட் வாழ்க்கை ரிட்டைர்மன்ட் மற்றும் பென்ஷன் திட்டம் உங்களுக்கு வளையும் ப்ரீமியம் விலை வரி நன்மையாக அளிக்கப்படும்.

எக்ஸைட் வாழ்க்கை பொற்க்கால ரிட்டையர்மன்ட் திட்டம்

இது ஒரு அசாதாரனமான திட்டம் உங்கள் ரிட்டைர்மன்ட் காலத்தை உங்கள் வாழ்க்கையின் பொற்காலமாக பலவித நன்மைகளை அளித்து கார்ப்ஸ்ஸை கட்டவும் மாற்ற உதவுகிறது. எக்ஸைட் வாழ்க்கை பொன் காலரிட்டைர்மன்ட் மூலமாக உங்கள் வாழ்க்கையை வசதியாகவும் வாழ்க்கை முறைகளை மாற்றவும் உதவுகிறது. நீண்ட கால பென்ஷன் திட்டத்திற்க்கு தேவைப்படும் சார்ஜ்கள் குறைந்த பட்சம் 1% பி.எ ஆக அமையும்.

எக்ஸைட் வாழ்க்கை புதிய இம்மிடியேட் ஆன்யுட்டி

இந்த பென்ஷன் திட்டம் நீங்கள் ஒரு முறை பணம் செலுத்தினால் நீங்கள் உங்களுக்கு தகுந்த மற்றும் முன் நியமித்த போல பென்ஷன்கள் வர ஆரம்பிக்கும். எக்ஸைட் வாழ்க்கை புதிய திட்டம் மூலம் முதலீட்டுகளை துவங்கலாம் வாங்கும் பணம் வருமான போஸ்ட் ரிட்டைர்மன்ட்டாக திரும்ப வரும். நீங்கள் மாதந்தோரும் அல்லது அரையாண்டாக, கால ஆண்டாகவும் உங்கள் பணத்தை செலுத்தலாம். அசம்பாவிகம் ஏற்ப்படும் நேரத்தில், இந்த நாமினி அல்லது திட்டம் துவங்கியவர் திட்டத்தின் அனைத்து பனத்தையும் பெறலாம்.

க்யுரோப்ஸ் 

க்யுரோப்ஸ் என்பது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த பென்ஷன் திட்டம். இது தகுதி வாய்ந்த பென்ஷன் திட்டம் என்பது யு கெ பென்ஷன் பணத்தை வரி இல்லாமல் வேறு நாட்டிற்க்கு அளிப்பது.

குழுத் திட்டம்

குழு இன்சூரன்ஸ் பதில்கள் உங்கள் தொழிலாளிகளுக்கு அசம்பாவிக சம்பவங்கள் ஏற்ப்பட்டால் உதவியாக இருக்கும். இது வாடிக்கையாளர்களால் கடன் பாதுகாப்பு பதில்கள் மூலம்  தேர்ந்தெடுக்கலாம் .

எக்ஸைட் வாழ்க்கை குழு டேர்ம் வாழ்க்கை பதில்கள்

எக்ஸைட் வாழ்க்கை குழு டேர்ம் வாழ்க்கை பதில்கள் ஒரு உருதியான  இன்சூரன்ஸ் பாதுகாப்பு உங்கள் தொழிலாளிகளுக்கு குறைந்த விலையில் அமைத்து தருவதற்க்கு வேண்டி துவங்கியது, இது தொழிலாளரின் சாம்பத்திய வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்க உதவும், அதோடு தொழிலாளிகள் அமைப்பு முன்னேறி செல்வதற்க்காக.

எக்ஸைட் வாழ்க்கை குழு நாகரீக வேட்பாளர் நன்மைத் திட்டம்

எக்ஸைட் வாழ்க்கை குழு நாகரீக வேட்பாளர் நன்மைத் திட்டம் உங்கள் வேட்பாளர் நன்மைகளை நடத்திச் செல்ல உதவுகிறது குறியாக்குதல் விட்டு மற்றும் தொழிலாளிகளின் கேட்டுவிட்டி மற்றும் உறுதியான பணம் கட்டுவது, உறுதியாக தொழிலாளிகளின் உரிமை மற்றும் சிக்கலில்லாமல் ஒரு வாழ்க்கை அமைத்து தர உதவுகிறது.

எக்ஸைட் வாழ்க்கை குழு கடன் சுரக்ஷா

இத்திட்டம் கடன் வாங்குகின்றவர்களுக்கு ஏற்றனவாக அமையும் மற்றும் குடும்பத்தை ஏதாவது காரணமாக  கடன் ப்ரச்சனைகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

எக்ஸைட் வாழ்க்கை குழு க்ரேட் தயாரிப்பு

எக்ஸைட் வாழ்க்கை குழு க்ரேட் தயாரிப்பு, உங்கள் பணத்தை வளர்க்கவும் சேமிக்கவும் மற்றும் தொழிலாளர்களின் வளையத்தின் க்ரேட் லியாபிலிட்டி மற்றும் தகுந்த முறை.

இடிஎல்ஐ

ப்ரொவிடன்ட் நிறுவன பண திட்டத்தில் இருக்கும் எல்லா ஆட்களும் பாலிஸிக்கு தகுந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது ப்ரொவிடன்ட் பண திட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டும். குழுவின் தொழிலாளர்கள் உறுதியளிக்கப்பட்ட பணமாக ₹5000 முதல் ₹10,00,000 வரை சம்பளத்திற்கு தகுந்தவாறு அமையும்

க்யுரோப்ஸ்

க்யுரோப்ஸ் என்பது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த பென்ஷன் திட்டம். இது தகுதி வாய்ந்த பென்ஷன் திட்டம் என்பது யு கெ பென்ஷன் பணத்தை வரி இல்லாமல் வேறு நாட்டிற்க்கு அளிப்பது

தொடர்பு முகவரி

எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் லிமிட்டட்

2 வது நிலை, யூனிட் எண்.203, க்ரீன் உட் ப்லாசா, செக்டார் - 45,

ராஜ் ரெஸ்டாரன்டிற்கு மேல், குருக்ராம், ஹரியானா 122003.

போன்: 18004198228 

- / 5 ( Total Rating)