எல்‌ஐ‌சி வாடிக்கையாளர் சேவை
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நீங்கள் அருகாமையில் இருக்கும்  எல் ஐ சி ஆன்லைன் முகவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.   எல் ஐ சியின்  அருகில்  உள்ள கிளையைக்   கண்டுபிடிப்பதற்கு இது உங்களுக்கு இலகுவாக இருக்க உதவுகிறது. உங்களுடைய எல் ஐ சி கிளை அலுவலகங்களின்  வாடிக்கையாளர்  சேவை மைய  எண்கள் ஆனது இங்கே பட்டியலிடப்பட்டூள்ளது.  கீழ்க்கண்ட உங்களுடைய  தேவைகளுக்கு எல் ஐ சி கிளையை  தொடர்பு கொள்ள  மறக்காதீர்கள்.

 • பாலிசியின்  முகவரியில் மாற்றம் செய்வதற்கு.
 • குறைபாடுகளை களைவதற்கு  
 • பிரீமியம்  செலுத்திய  உறுதி சீட்டைப்  பெறுவதற்கு  
 • எல் ஐ சி யின் திட்டங்கள்  மற்றும்  சலுகைகளைப் பற்றி மேலும் விவரங்களை  அறிவதற்கு  
 • எல்.ஐ.சி. நிகழ்நிலை தகவில்  பதிவு செய்ய ஆதரவுக்காக

ஆதி காலம் முதலே காப்பீட்டுத்  துறையில் இருக்கக்கூடிய எல்‌ஐ‌சி ஆனது,  நாடு முழுவதற்குமான  காப்பீட்டுத்  தேவைகளைப் பரிமாறுகிறது. எல்‌ஐ‌சி ஆனது மிகச்  சிறந்த பங்கேற்பாளராக இருப்பதால், சந்தையில் மிகப்பெரிய பங்கேற்பாளராக  நீடித்து  இருக்க  வேண்டும் என்பதற்காகப் பெரும்பாலான  பங்குச் சந்தை  பங்குகளைக்  கைப்பற்றுகிறது. ஆயுள்  காப்பீட்டுக் கழகமானது செப்டம்பர் முதல் தேதி,1956 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. ஆயுள் காப்பீட்டைப் பரவலாக்கச் செய்யும்  குறிக்கோளுடன் குறிப்பாக நாட்டில்  உள்ள  அனைத்து  கிராமப்புற பகுதிகளுக்கும் அனைத்து காப்பீடு செய்யும்  நபர்களையும் சென்றடைய  வேண்டும் என்பதற்காகத்  தொடங்கபட்டது . அவர்களுக்கு  ஏற்ற விலையில் போதிய நிதிப் பாதுகாப்பை  வழங்குகிறது.

எல்‌ஐ‌சி வாடிக்கையாளர் சேவை மைய எண்கள்

 1. ஆக்ரா

எல்‌ஐ‌சி கஸ்டமர்  ஸோன்

ஜீவன் பிரகாஷ்,  சஞ்சய் பிளேஸ், எம்.ஜி ரோடு, பி‌

பி.நம்பர். 1022, ஆக்ரா - 282002.

இன்ஃபோ சென்டர் நம்பர் : 1251 அல்லது 0562-2527755

இமெயில் : customerzone_agra[at]licindia.com

 1. அகமதாபாத்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் அகமதாபாத்

மாருதி காம்ப்ளக்ஸ், சுபாஷ் சௌக், குருகுல் ரோடு, மெம்நகர்,

அகமதாபாத்-380052.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 079-27456848

இமெயில்:customerzone_ahmedabad[at]licindia.com

 1. அமிர்தசரஸ்

 எல்‌ஐ‌சி  கஸ்டமர்  ஸோன் அமிர்தசரஸ்

சி/ஓ சைனிக் பவன், ஆப்போசிட். ஜி.பீ.ஓ., கோர்ட் ரோடு,

அமிர்தசரஸ், பஞ்சாப்.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0183-2564561

இமெயில்:customerzone_amritsar[at]licindia.com

 1. பெங்களூர்

எல்ஐ சி கஸ்டமர் ஸோன் பெங்களூர்

 நம்பர் 13, 39 வது குறுக்கு,

9 வது மெயின் ரோடு, 5 வது பிளாக்,

ஜெய்நகர், பெங்களூர்- 560 041.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 080-26659230

இமெயில்: customerzone_bangalore[at]licindia.com

5.பெங்களூர்-II

எல்ஐ சி கஸ்டமர் ஸோன்

பெங்களூர் டிவிஷன் II, நம்பர் 817, கிரிஜா காம்ப்ளக்ஸ்,

80 ஃபீட் ரோடு, கோரமங்களா, பெங்களூர் - 560075.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 080-22966836,080- 22966896

இமெயில்:  customerzone_banglr2[at]licindia.com

 1. பகல்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

மணி  காம்ப்ளக்ஸ், கௌதம் புத்தா காலனி, ஜெயில் ரோடு,

திலகமஞ்ஜஹி, பகல்பூர் - 812001.   

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0641-2610011, 0641-2610033, 0641-2610099

இமெயில்: customerzone_bhagalpur[at]licindia.com

 1. போபால்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

போபால், எம்எஃப் - 19 & 20, மன்சரோவர் காம்ப்ளக்ஸ்,

பிளாக்- பி, மெஸ்ஸனின் ஃபுளோர், போபால் - 462016.   

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0755-2550242

இமெயில்: customerzone_bhopal[at]licindia.com

 1. புவனேஷ்வர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

பிளாட் எண் -654, கட்டாக் - பூரி ரோடு,

போமிஹால், புவனேஷ்வர் - 751006.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0674 - 2573996

இமெயில்: customerzone_bhubaneswar[at]licindia.com

 1. சண்டிகர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் சண்டிகர்

எஸ்.சி.ஓ 107, செக்டார் 47-சி சண்டிகர் - 160047.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0172-2678107

இமெயில்:customerzone_chandigarh[at]licindia.com

 1. சென்னை

எல்ஐசி கஸ்டமர் ஸோன் சென்னை

அர்மேனியன் ஸ்ட்ரீட்,

பேரிஸ் கார்னர், சென்னை -  600 001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 044-25300030

இமெயில்:  customerzone_chennai[at]licindia.com

 1. சென்னை-II

எல்ஐசி  கஸ்டமர்  ஸோன்  - சென்னை -2

31/33 அஞ்சுகம்  நகர் செகண்ட் ஸ்ட்ரீட், ஜாபர்கான் பேட்,

அசோக் நகர், சென்னை - 600 083.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 044-24747535

இமெயில்: customerzone_ch-2[at]licindia.com

 1. கோயம்புத்தூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

ரெட் ரோஸ் சாம்பெர்ஸ்1437, திருச்சி ரோடு,

கோயம்புத்தூர்  -  641 018.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0422-2300300

இமெயில்: customerzone_cbe[at]licindia.com

 1. கட்டாக்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

ஹச்/ஓ திரு சித்தார்தா தாஸ், அட் - கனிகா சக், துளசிபூர்,

(ஹைதராபாத்தில்  உள்ள ஸ்டேட் பேங்க் மாடியில்), கட்டாக் -753008.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0671-2307085

இமெயில்:  customerzone_cuttack[at]licindia.com

 1. டெல்லி

எல்ஐசி கஸ்டமர் ஸோன் டெல்லி,

ஹச் -39, நியூ ஆசியடிக் பில்டிங், கன்னாட் பிளேஸ்,

புது டெல்லி - 110001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 011-23762681

இமெயில்:customerzone_delhi[at]licindia.com

 1. டெல்லி-II

ஜி -2, பி -15, லோக்கல் ஷாப்பிங் சென்டர்,

மயூர் விஹார் பேஸ்   - 2,  டெல்லி  - 110091.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1122785930

இமெயில்:customerzone_delhido2[at]licindia.com

 1. தன்பாத்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

முதல்  ஃபுளோர், ஸ்ரீ ராம் சிட்டி, சாரீதேலா, தன்பாத் -828127.

இன்ஃபோ சென்டர் நம்பர்: ஐவிஆர்எஸ்  எண்-0326- 2222725, 0326-2225344, 0326-2225345

இமெயில்: customerzone_dhanbad[at]licindia.com

 1. துவாரகா

எல்ஐ சி கஸ்டமர் ஸோன்(துவாரகா)

முதல்  ஃபுளோர், சுதீப் பிளாசா, பிளாட் நம்பர் - 3, செக்டார் - 11, துவாரகா,

புது டெல்லி  - 110075.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 011-28042585

இமெயில்:  customerzone_dwarka[at]licindia.com

 1. எர்ணாகுளம்    

28/295, எஸ்.ஏ. ரோடு, பணம்பில்லி நகர்,

எர்ணாகுளம் - 682 036.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0484-2383883

இமெயில்:customerzone_ernakulam[at]licindia.com

 1. கோவா

எல்ஐசி  கஸ்டமர் ஸோன் கோவா

இன்னம் காம்ப்லக்ஸ் ஷாப் நம்பர்  1,2,3,   

டான் பாஸ்கோ ஸ்கூல் ஆப்போஸிட்,

பனாஜி, கோவா  - 403 001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0832-2490100

இமெயில்:  customerzone_goa[at]licindia.com

 1. குல்பர்கா

எல்ஐசி  கஸ்டமர் ஸோன்,

நம்பர்.3-218 / 219, ருக்மிணி சேம்பர்ஸ்,

ரமேஷ் கமலாபுர்கர் ப்ளாட், சூப்பர் மார்க்கெட் பின்புறம்,     

காசிப்பூர், குல்பர்கா - 585101.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 08472 - 233030, 243030

இமெயில்: customerzone_gulbarga[at]licindia.com

 1. குண்டூர்

எல்ஐசி  கஸ்டமர் ஸோன்,

டி.நம்பர்.12-21-58, எஸ்பிஐ மாடியில்,

கௌரி  ஷங்கர் தியேட்டர் ரோடு,

கோத்தாபட், குண்டூர்-522001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0863-2211476, 0863-2211562

இமெயில்:  customerzone_guntur[at]licindia.com

 1. குர்கான்

எல்ஐசி  கஸ்டமர் ஸோன்,

எஸ்சிஓ - 60, ஃபர்ஸ்ட் ஃபுளோர், டிஸ்டிக் சென்டர்,

மோற் அவுட்லெட் அருகில், செக்டார்-56,

குர்கான், ஹரியானா-122011.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0124-2576060,2578060,2570060

இமெயில்: customerzone_gurgaon[at]licindia.com

 1. கௌகாத்தி

எல்ஐசி கஸ்டமர் ஸோன் கௌகாத்தி

திரிவேணி காம்லெக்ஸ், பாங்காகர்,

ஜி.எஸ். ரோடு, கௌகாத்தி -  781005.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0361-2460003

இமெயில்:  customerzone_guwahati[at]licindia.com

 1. குவாலியர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

மதன் டவர், சனாதன் தர்ம மந்திர் ரோடு,

இந்தெர்கான்ஞ், குவாலியர் (எம்.பி).

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0751-2448641

இமெயில்:email-customerzone_gwalior[at]licindia.com

  1. ஹவுரா

எல்ஐசி கஸ்டமர் ஸோன், ஹவுரா

6/5, ஜி.டி.ரோடு (சௌத்), நியர் ஹவுரா மைடன், பின் - 711101.

 இன்ஃபோ சென்டர் நம்பர்: 033-2637-4387

இமயில்: customerzone_howrah[at]licindia.com

 1. ஹூப்ளி

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

டிஆர்.பெகின்அல்கர் காம்ப்ளக்ஸ், எதிரில் ஆப்போஸிட், சம்யுக்தா, கர்நாடகா பிரஸ், கோப்பிகார் ரோடு, தர்வாத் டிஸ்டிக், ஹூப்ளி -580020.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

0836-2264333, 2264233, 2264833

இமெயில்: customerzone_hubli[at]licindia.com

 1. ஹைதராபாத்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

6 - 3-870, பாலயோகி பர்யடாக் பவன் (டூரிசம் பிளாசா),

பேகம்பேட் ரோடு  கிரீன்லேண்ட்ஸ், ஹைதராபாத் - 500016.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 040-23437997

இமெயில்:customerzone_hyderabad[at]licindia.com

 1. இந்தூர்

எல்ஐசி கஸ்டமர் சென்டர் இந்தூர்,

15/2, ரேஸ் கோர்ஸ் ரோடு, எல் ஜி -5, தர்ஷன் மால் ஆப்போஸிட்.

ஐடிஏ பில்டிங், இந்தூர் [எம்.பீ.] - 452003.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0731-1251

இமெயில்:  customerzone_indore[at]licindia.com

 1. ஜபல்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் ஜபல்பூர்,

பாட்ஷா பிளாசா, 1187, பண்டிட் பவானி பிரசாத் திவாரி வார்டு,

ஆப்போஸிட் ஓல்ட் ஜி.எஸ்.காலேஜ், ரைட் டவுன்,  ஜபல்பூர்- 482002 (எம்.பீ.)

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0761-2407283

இமெயில்:  customerzone_jabalpur[at]licindia.com

 1. ஜெய்ப்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் ஜெய்ப்பூர்,

303-304, திருமுர்த்தி கிருஷ்ணா என்க்லேவ்,

எஸ்.பி - 52, டாங்க்ரோடு,

பாப்புநகர், ஜெய்ப்பூர் -  302015.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0141-2712606

இமெயில்: customerzone_jaipur[at]licindia.com

 1. ஜலந்தர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் ஜலந்தர்,

எஸ்.சிஓ. நம்பர் 3, சோதி பாரதடி, கிரிஸ்டல் பிளாசா, கர்கா ரோடு,

ஜலந்தர் - 144022.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0181-2480918

இமெயில்: customerzone_jalandhar[at]licindia.com

 1. ஜம்மு

எல்ஐசி கஸ்டமர் ஸோன் ஜம்மு,

பிளாட் நம்பர் 62, செக்டார் நம்பர்.8,  திரிகுடா நகர்,  ஜம்மு-180012.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 01912479717

இமெயில்: customerzone_jammu[at]licindia.com

 1. ஜாம்ஷெட்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் ஜாம்ஷெட்பூர்,

சி/ ஓ. ஆட்டோ டெக்கரேட்டர்ஸ், ஸ்ட்ரெயிட் மைல் ரோடு,

கசிதிஹிக் சக்கி, ஜாம்ஷெட்பூர் -831 001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0657-2320600

இமெயில்:customerzone_jamshedpur[at]licindia.com

 1. ஜோத்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன், ஜோத்பூர்,

உம்மைத் ஹாஸ்பிட்டல் ரோடு,  ஷானிசார்ஜி கா தான்,

ஜோத்பூர் (ராஜ்).

இன்ஃபோ சென்டர் நம்பர்:

 1. கான்பூர்

எல்‌ஐ‌சி  கஸ்டமர் ஸோன் கான்பூர்,

ஜீவன் விகாஸ், 16/98, எம்.ஜி.மார்க்,

மால் ரோடு, கான்பூர் -208001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0512-2307443

இமெயில்: customerzone_kanpur[at]licindia.com

 1. கர்னல்

எல்‌ஐ‌சி  கஸ்டமர் ஸோன்

கர்னல்,

நியர் பெட்ரோல் பம்ப்,

செக்டார் 12, கர்னல்,

ஹரியானா.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 0184- 2266024, 18422 08400

இமெயில்: customerzone_karnal[at]licindia.com

 1. கொல்கத்தா

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

கொல்கத்தா,

கிரௌண்ட் ஃபுளோர்,

ஹிந்துஸ்தான் பில்டிங்க் 4,

சி ஆர் அவென்யூ, கொல்கத்தா - 700072.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது  033-22545454

இமெயில்: customerzone_kolkata[at]licindia.com

 1. கொல்கத்தா- ii

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

166B, எஸ்.பி. முகர்ஜி  ரோடு,

'மெர்லின் லிங்க்',

1ஸ்ட் ஃபுளோர்,

கொல்கத்தா-700 026.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

033 2419-8476

இமெயில்:customerzone_kolkata-do2[at]licindia.com

 1. கொல்கத்தா எஸ்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்

கேஎஸ்டிஒ, ஜீவன் பிரபா, டிடி-5,  

செக்டார்-1, சால்ட்  லேக் சிட்டி,

கொல்கத்தா- 700 064

இன்ஃபோ சென்டர் நம்பர்:

033- 2337-0642

இமெயில்:customerzone_kolkata-sub[at]licindia.com

 1. கோட்டயம்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

1 ஃபுளோர், மாஸ் ஆர்கேட், வைக்கம் முகமது பசீர்  ரோடு, கோழிக்கோடு- 673001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0495 2726006-இன்போ, 2725581- மேனேஜர்

இமெயில்: customerzone_kkd[at]licindia.com

 1. கோழிக்கோடு

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

மாஸ் ஆர்காடே, 1 ஃபுளோர்,

வைக்கம் முகமது பசீர்  ரோடு,

கேலிகட்-673001.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 0495-2726006

இமெயில்: customerzone_kkd[at]licindia.com

 1. லக்னோ

எல்ஐசி கஸ்டமர் ஸோன் லக்னோ,

ஷாப் நம்பர்ஸ்.9 & 10,

ஜீவன் பவன் - 1 (கிரௌண்ட் ஃபுளோர்)

43- ஹசாரத்கஞ்ச், லக்னோ-226001.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது  0522-2627470

இமெயில்: customerzone_lucknow[at]licindia.com

 1. லூதியானா

எல்ஐசி கஸ்டமர் ஸோன் லூதியானா,

801/21, லூம்பா ஸ்ட்ரீட், சிவில் லைன்ஸ்,

என்ஆர் தந்தி சுவாமி மந்திர்,  

லூதியானா - 141001.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது  0161-2424074

இமெயில்: customerzone_ludhiana[at]licindia.com

 1. மதுரை

எல்ஐசி கஸ்டமர் ஸோன் மதுரை,

79 டிபிகே ரோடு, இராமலிங்கா காம்ப்ளெக்ஸ்,

ஆண்டாள்புரம், மதுரை-625003.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 0452-2370361

இமெயில்: customerzone_madurai[at]licindia.com

 1. மங்களூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

ஷாப் நம்பர். 205,206,221,232, ஐடியல் டவர், 1ஸ்ட்  ஃபுளோர்,

ஆப்போசிட்  ஷாராவு டெம்பிள்,

ஜி.டி.ரோடு,

மங்களூர்- 575001.

இன்ஃபோ சென்டர் நம்பர்:1251

இமெயில்: customerzone_manglr1[at]licindia.com

 1. மும்பை

எல்ஐசி கஸ்டமர் ஸோன் மும்பை,

எம்/எஸ் மேஃபியர் ஹவுசிங் பிவிடி.எல்டிடி.,  

9, மேஃபியர் மெரிடியன், நியர் எஸ்டி.

ப்ளாய்ஸி சர்ச், சீஸர் ரோடு,

அந்தேரி(டபள்யூ),     

மும்பை-400058.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 022-26766221

இமெயில்: customerzone_mumbai[at]licindia.com

 1. முசப்பர்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

கிளப் ரோடு மிதன்பூரா,

பி.ஒ -  ராமண்ணா, டிஸ்ட்- முசப்பர்பூர்,

பீகார் - 842002.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

0621- 2271083, 0621-2281023

இமெயில்: customerzone_muzaffarpur[at]licindia.com

 1. மைசூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

நம்பர்.2910, கந்தராஜ் யுஆர்எஸ் ரோடு,

நியர் ஃபயர் ப்ரிட்ஜ், l மெயின் ரோடு,

சரஸ்வதிப்புறம், மைசூர்.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

0821-2346900 & 0821- 1251

இமெயில்: customerzone_mysore[at]licindia.com

 1. நாக்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் நாக்பூர்,

ஷாப் பிளாக் நம்பர்.ஜி -1, ஜி-2, ஜி -9, ஜி-1-கிரௌண்ட்  ஃபுளோர்,

என் கே ஒய்  டவர்,

அஜினி ஸ்கொயர், வார்தா ரோடு,

நாக்பூர்-440015.

இன்ஃபோ சென்டர்நம்பர்:

1251 or 0712-2250306

இமெயில்:  customerzone_nagpur[at]licindia.com

 1. நேருள்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

ஷாப் நம்பர். 1,2,3,20, ஓம் சாய் தத்தா,

பிளாட் நம்பர் 32/A செக்டார் 20 நேருள் (டபள்யூ), நவி மும்பை.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 27725968

இமெயில்: customerzone_mumbai2[at]licindia.com

 1. நொய்டா

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

நொய்டா B1ஏ/14, செக்டார்-51,

டிஸ்ட - கவுதம் பூத் நகர், (யு.பி.)-201301.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

0120-2444026,1251

இமெயில்: customerzone_noida[at]licindia.com

 1. பாட்னா

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

பிஎஸ்எப்சி பில்டிங், 1ஸ்‌ட் ஃபுளோர்,

பிராஷர் ரோடு, பாட்னா-800001.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது  0612-2201795

இமெயில்: customerzone_patna[at]licindia.com

 1. பூனே

எல்ஐசி கஸ்டமர் ஸோன் பூனே, கிரௌண்ட்  ஃபுளோர், ஜீவன் பிரகாஷ்,

யூனிவர்சிட்டி ரோடு, ஹிவாஜிநகர், பூனே-411005.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 020-25514248

இமெயில்: customerzone_pune[at]licindia.com

 1. ராய்ப்பூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் ராய்ப்பூர்,

குரு காசிதாஸ் பிளாசா காம்ப்ளக்ஸ், ஷாப் நம்பர்.110 & 111, 1ஸ்ட் ஃபுளோர், அமபரா, ஜி ஈ ரோடு, ராய்ப்பூர் -492001[சி.ஜி].

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0771-2210010

இமெயில்: customerzone_raipur[at]licindia.com

 1. சேலம்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் சேலம்,

நம்பர் 5/315, ஜங்ஷன் மெயின் ரோடு,

தேவி சிட் ஃபண்ட்ஸ் காம்ப்ளக்ஸ்,

ஃபைவ் ரோடு, சேலம்-636004.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0427-2440588

இமெயில்: customerzone_salem[at]licindia.com

 1. செகந்தராபாத்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

12-8-422/3, மேட்டுகுடா, மெயின் ரோடு,

செகந்தராபாத் -17.

இன்ஃபோ சென்டர்நம்பர்:  040-27820146

இமெயில்: customerzone_secunderabad[at]licindia.com

 1. சிலிகுரி

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

டைமென்ட்  பிளாசா, 1ஸ்ட் ஃபுளோர்,

(நியர் பக்திநகர் செக்-போஸ்ட்),

சேவோக்கே ரோடு, சிலிகுரி,

வெஸ்ட் பெங்கால் - 734101.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

ஐவிஆர்எஸ் நம்பர். (0353) 1251,

ஐஎஸ்டிஎன் என்ஒ.(0353) 2216000   

 1. சூரத்

கஸ்டமர் ஸோன் சூரத்,

ஆதித்யா காம்ப்ளக்ஸ்,

ஆப்போஸிட். பிரைம் மார்கெட்,

ஆனந்த் மஹால் ரோடு,

அடஜன், சூரத்-395009.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0261-1251/2770004

இமெயில்: customerzone_surat[at]licindia.com

 1. திருநெல்வேலி

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

11, திருச்செந்தூர் ரோடு, l ஃபுளோர்,

பாளயம்கோட்டை,

திருநெல்வேலி 2,

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 0462-2577070

இமெயில்: customerzone_tvl[at]licindia.com

 1. திருச்சி

டி-72

1ஸ்ட் ஃபுளோர்,

காஞ்சனா என்கிலேவ் 7th கிராஸ்,

என்ஈஈ, தில்லை நகர், திருச்சி-620 018.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

0431-2741000

இமெயில்: customerzone_tcy[at]licindia.com

 1. திருவனந்தபுரம்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் திருவனந்தபுரம்,

அப்பர் கிரௌண்ட்  ஃபுளோர்,

ட்ரான்ஸ் டவர்,

வட்டுக்கோட்டை திருவனந்தபுரம்,

கேரளா -695014.

இன்ஃபோ சென்டர் நம்பர்:

1251 அல்லது 0471-2335222

இமெயில்: customerzone_tvm[at]licindia.com

 1. வேலூர்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

263பி, ஆர்டிஓ ரோடு,

பேஸ் 1ஐ, சத்துவாச்சாரி,

வேலூர்.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0416-2252202

இமெயில்: customerzone_vlr[at]licindia.com

 1. விஜயவாடா

எல்ஐசி கஸ்டமர் ஸோன் விஜயவாடா,

1ஸ்ட் ஃபுளோர், டி.நம்பர்.59-4- 2.

லக்ஷ்மி விலாஸ் வங்கி மேலே,

மாப் டவர்ஸ் ஆப்போஸிட்,

காயத்திரி நகர், பென்ஸ் சர்க்கில்,

விஜயவாடா -  520008

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0866-2484803

இமெயில்: customerzone_vijaywada[at]licindia.com

 1. விசாகப்பட்டினம்

எல்ஐசி கஸ்டமர் ஸோன் விசாகா,

பாட்லூரி கிளாசிக், முதல்  ஃபுளோர்,

47-14-3, மெயின் ரோடு, எஸ்.பி.ஐ., பிஸைட்,

துவாரகா நகர்,

விசாகப்பட்டினம்- 530 016.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 1251 அல்லது 0891-2523473

இமெயில்:  customerzone_vizag[at]licindia.com

 1. வாரங்கல்

எல்ஐசி கஸ்டமர் ஸோன்,

ஆப்போஸிட் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்,

சுபேதரி,  ஹனம்கொண்டா,

வாரங்கல்-506001.

இன்ஃபோ சென்டர் நம்பர்: 0870-2544460

இமெயில்: customerzone_warangal[at]licindia.com 

எல்‌ஐ‌சியின் திட்டங்கள்

எல்‌ஐ‌சியின் நியூ ஜீவன் ரக்ஷாக்: ஒரு என்டௌன்மென்ட் திட்டத்தை உபயோகப்படுத்த விரும்புவர்களுக்கு நிதி சேமிப்பு மற்றும் பாதுகாப்புடன் மிகச் சிறப்பான பங்கிட்டுக் கலவையை அளிக்கும் பங்கேற்பாளர் அல்லாத, இணைக்கப்படாத இந்தத் திட்டம் ஆனது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும். இறப்பு மற்றும் முதிர்ச்சி சலுகைகளைத் தவிர இந்தத் திட்டமானது பாலிசிக்கு மாறாக அடமான கடன் வசதிகளுடன்  வெளிவருகிறது.

நியூ ஜீவன் ஆனந்த்: பாதுகாப்பைப் பார்க்கும் போது  அது உறுதி செய்யப்பட்ட தொகையை விட சற்று அதிகமாக  அல்லது அனைத்து கட்டணங்களின் இரண்டு மடங்குத் தொகை இதில் ஏதாவது ஒரு தொகையாக இருக்கும்.

எல்‌ஐ‌சியின் ஜீவன் பிரகதி: இந்தத் திட்டம் இணைக்கப்படாத திட்டம் ஆகும் எனினும் பாலிசியின் வருடத்திற்குள் அபாய நேர்வுக்கான பாதுகாப்பை அளிக்கும் ஒரு வருமான திட்டம் ஆகும். பாலிசிக்கு மாறாகப் பணப்புழக்க தேவைகளுக்கான கடன்களும் கிடைக்கும். இன்னும் கூடுதலாக அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகையுடன் தற்செயலான விபத்து போனசும் கொடுக்கிறது.

எல்‌ஐ‌சியின் ஜீவன் லக்ஷ்யா:  இந்தத் திட்டத்திற்கான வயது 30 வருடங்கள் ஆகும், எனினும், பாலிசியின் கால வரையறை 25 ஆண்டுகள் மட்டுமே, அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 1  லட்சம் மற்றும் ஆண்டுத் தவணைகள் ரூபாய் 4366 ஆகும். இந்தத் திட்டம் ஆனது அடமான வசதிகளுடன் கூடிய அதிசயதக்க முதிர்வு சலுகைகளையும் அளிக்கிறது. அதே சமயத்தில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இவைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் விரும்புவர்களுக்காக இணைக்கப்படாத மற்றும் கூட்டுச் சேர்க்கின்ற என்டௌன்மென்ட் திட்டம் ஆகும்.

நியூ மணி பேக் பிளான் திட்டம் - 20 ஆண்டுகள்: வெவ்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுத்  திட்டங்களைப் போன்றுப் பயனுள்ள முதிர்வு சலுகைகள் மற்றும் இறப்பு சலுகைகளுடன் இந்த மணி பேக் திட்டமானது வருகிறது, ஆனால்  கூடுதலாகத் தொடர்ந்து வாழ்தலுக்கான சலுகைகள் ஆன  மேம்பட்ட சலுகைகளையும் அதனுடன் கூடக் கட்டாயமில்லாத சலுகைகளையும் வழங்குகிறது.

நியூ மணி லோவர் பேக் பிளான் திட்டம் - 25 ஆண்டுகள்: மாறுபட்ட கால வரை மற்றும் ஆண்டுகள் தவிர இந்தத் திட்டமானது நியூ மணி பேக் திட்டத்தைப் போலவே, சலுகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டமானது தொடர்ந்து வாழ்தலுக்கான சலுகைகளுடன் கூட இயல்பான மரணம் மற்றும் முதிர்வு சலுகைககளை வழங்குகிறது.

நியூ பீமா பச்சட் பிளான்: இந்தத் திட்டமானது அதனை உபயோகப்படுத்துபவர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்கும் சலுகையை வழங்குகிறது. கூடுதலாக. இந்தத் திட்டத்திற்கு ஒரு பெரிய அளவு பிரீமியத்  தொகையை  ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் நீண்ட கால நிதியைத்  தேடினால் இந்தத் திட்டம் ஒரு சிறந்த முதலீட்டுத்  திட்டம் ஆகும்.

எல்‌ஐ‌சியின் ஜீவன் தருண்: இந்தத் திட்டமானது குழந்தையின் 20 முதல் 24 வயதிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சலுகைகளுக்கான தொகையும் மற்றும் 25 வயதில் முதிர்ச்சி சலுகைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டமானது வளர்ந்து வரும் குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி யின் பீமா டயமண்ட்: இது பணத்தைக் குறைந்த காலத்திற்குள் திரும்பப் பெறக் கூடிய திட்டம் ஆகும். இது 9 முதல் 20 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும், பாலிசிதாரர் மூலம் தேர்வு செய்யப் பட்ட கால வரையறையில் முதன்மைக் காப்பீட்டுத் தொகை ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில் அளிக்கப்படும்.

நியூ சில்ட்ரன்ஸ் மணி பேக் பிளான்: தனித்தன்மை வாய்ந்த திட்டமான இது வளர்ந்து வரும் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்வதற்கான திட்டம் ஆகும்.

எல்.ஐ.சியின் நியூ என்டோமென்ட் பிளஸ்: பாலிசியின் கால வரையறையில் முதலீட்டுடன் கூடிய காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்கக் கூடிய இது ஒரு யூனிட் லிங்க்டு பங்கேற்பாளர் அல்லாத உறுதியான காப்பீட்டுத் திட்டமாகும்.  பாதுகாப்பு மற்றும் நீண்ட கால சேமிப்பு ஆகியவற்றின் மிகச் சிறந்த இணைப்பை அளிக்கிறது மேலும் நல்ல வாழ்க்கையை உண்டாக்குவதற்கும், உங்களுடைய கற்பனைகளை நடைமுறைப்படுத்தவும் அதிக இளக்கத்தை வழங்கக் கூடிய வகையில் இந்த திட்டம் ஆனது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்‌ஐ‌சியின் அன்மோல் ஜீவன்- II: காப்பீடு செய்யப்பட்ட நபரான அவர் /  அவளின் எதிர்பாராத இறப்பின் காரணமாக அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான நிதி பாதுகாப்பை அளிக்கும் ஒரு பாதுகாப்புத் திட்டம் ஆகும். எதிர்பாராத விதமாக மரணம் ஏற்பட்டால் பாலிசி கால வரையின்போது உறுதி செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் தொகையானது அளிக்கப்படும். பாலிசி கால வரையின் இறுதி வரைக்கும் காப்பீட்டாளர் உயிருடன் இருக்கும் பட்சத்தில், எந்த ஒரு தொகையும் வழங்கப்பட மாட்டாது. 

எல்ஐசி அமுல்யா ஜீவன் - II: காப்பீட்டு செய்யப் பட்ட நபர் அவர் / அவளின் எதிர்பாராத இறப்பின் காரணமாக அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான நிதி பாதுகாப்பை அளிக்கும் ஒரு பாதுகாப்பு திட்டம் ஆகும். எதிர்பாராத விதமாக மரணம் ஏற்பட்டால் பாலிசி கால வரையின்போது உறுதி செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் தொகையானது அளிக்கப்படும். பாலிசி கால வரையின் இறுதியில் உயிருடன் இருக்கும் பட்சத்தில், எந்த ஒரு தொகையும் வழங்கப்பட மாட்டாது.

எல்‌ஐ‌சியின் இ-டெர்ம்: காப்பீடு செய்யபட்ட நபரான அவர் / அவள் எதிர்பாராத விதமாக இறக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான நிதி பாதுகாப்பை அளிக்கக் கூடிய இது ஒரு தொடர்சியான பிரீமியம் செலுத்தக் கூடிய  பங்கேற்பாளர் அல்லாத மற்றும் ஆன்லைன் கால வரையறை உத்தரவாத பாலிசியாகும், இந்தத் திட்டமானது ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வழியாக மட்டுமே கிடைக்கும்,  இடையீட்டாளர்களின் தலையீடு இதில் கிடையாது.

ஏன் எல்ஐசியின் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இந்தியாவில், எல்‌ஐ‌சி ஆனது மிக முக்கியமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகக் கூறப்படுகிறது. எல்‌ஐ‌சி ஒரே மாதிரியான ஆயுள் காப்பீட்டுடன் பெரும்பாலும் நியாயமான பிரீமியங்களை கொண்டதுடன் போதுமான காப்பீட்டுத் தேர்வுகளையும் கொண்டுள்ளது. ஒருவர் எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதை இங்குக் காணலாம்:

 • தொழில் நுட்ப ரீதியாக: காப்பீடு வழங்குனர்களுக்கு தலைவராக  எல்.ஐ.சி ஆனது உள்ளது. நிறுவனம் வான், ஐ‌வி‌ஆர்‌எஸ், லான், ஐ‌வி‌ஆர்‌எஸ், & இ‌டி‌எம்‌எஸ் உள்ளிட்ட தொழில் நுட்பங்களைக் கூட உபயோகப்படுத்துகிறது, இது மக்கள் காகிதமில்லாமால் பாதுகாப்பு ஆவணங்களைக் கையாளுவதற்கு அனுமதிக்கின்றது. 
 • சிறந்த பங்காளர்கள் நிறுவனம் நீண்ட காலத்திற்குத் தனியாக இயங்க முடியாது, எனினும், நிறுவனங்கள் பாதுகாப்புடன் மற்றும் நிதி தொழில் அதிபர்களைப் போல என்‌எஸ்‌இ, எல்‌ஐ‌சி ம்யூச்சுவல் ஃபண்ட், என்‌சி‌டி‌இ‌எக்ஸ், மற்றும் தேசிய காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களுடன் ஒப்பிடத் தக்க குழுக்களாக உள்ளன. அதனைத் தொடர்ந்து, அதைச் சரியாக ஒழுங்குபடுத்தலின் மூலம் இயங்குகிறது. 
 • பன்னாட்டுப் பயணம்: நேபாளம், ஸ்ரீலங்கா, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றில் அதன் கிளைகள் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய மாகாணங்களில் பணியிடங்களைத் தொடங்குவதற்கு எல்.ஐ.சி துணிந்துள்ளது. 

குறைகளை தீர்க்கும் அதிகாரிகள்

பாலிசி தொடர்பான எந்தவொரு குறைகளுக்கும், கிளை / பிரிவு / மண்டலம் / பெருநிறுவன அளவில் / எங்களுடைய குறைதீர்ப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளத் தயங்க வேண்டாம்.

விவரங்களை பெறுவதற்கு எல்.ஐ.சியின் முகப்புப்பக்கத்தில் 'குறைதீர்ப்பு' தாவலைக் கிளிக் செய்யவும். 

எஸ்எம்எஸ் எல்ஐசி உதவி

9222492224 என்ற எண்ணிற்கு எல்ஐசிஹெல்ப் அல்லது 9222492224 56767877 என்ற எண்ணிற்கு எல்ஐசிஹெல்ப் என்று எஸ்எம்எஸ் செய்யவும்.