எல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

உங்கள் பாலிசியை பற்றிய சிறிய தகவல்களை எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று அவ்வப்போது சரிபார்த்தல் என்பது தொந்தரவானது. தினசரி பரபரப்புகளில் நாம் பிரீமியம் செலுத்துதல்கள், கருணை காலம் ஆகியவற்றை தவற விட்டு விடுகிறோம். இந்த விதமான தொந்தரவுகளைத் தவிர்க்க ஒருவர் தன்னுடைய பாலிசி நிலைமையை நேரத்திற்குச் சரி பார்க்க வேண்டும். ஆரம்ப காலங்களில் ஒருவர் பாலிசியின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு எல்.ஐ.சி. கிளையைப் பார்வையிட்டு அலுவலர் மற்றும் முகவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இப்போது பல எல்.ஐ.சி ஆன்லைன் மற்றும் கைப்பேசி சேவைகளின் மூலமாக ஒருவர் தன்னுடைய பாலிசி நிலையைச் தாங்களாகவே சரிபார்த்து கொள்ள முடியும். 

ஆன்லைனில் எல்.ஐ.சி பாலிசியின் தகவல்களை எப்படி சரிபார்ப்பது

நீங்கள் புதிய வாடிக்கையாளர்கள் எனில் ஆன்லைனில் எல்.ஐ.சியின் வலைதளத்தின் மூலம் பெறப்படும் படிவத்தில் பதிவுகளை நிரப்ப வேண்டும். பாலிசியின் எண், பிரீமியத் தொகை, பிறந்த தேதி, மற்றும் மின்னஞ்சல் முகவரி, போன்ற தகவல்களை ஒருவர் நிரப்ப வேண்டும். பின்னர் தானியங்கு மின்னஞ்சலிலிருந்து வெற்றிகரமான பதிவீடு ஆனது பெறப்படும். பிறகு தகவல்கள் ஆனது சரிபார்க்கப்பட்டு, அவர்கள் தங்களுடைய பாலிசியின் நிலைமையைச் சுலபமாகச் சரிபார்க்க முடியும்.

பதிவு செய்த பயனர்களுக்கு கொள்கை நிலையை ஆன்லைனில் எவ்வாறு கண்காணிப்பது

பிரீமியம் செலுத்துதல், போனஸ்கள், குழு த் திட்டங்கள் போன்ற தகவல்களைச் சரிபார்ப்பது உட்பட ஒருவர் ஆன்லைனில் அவருடைய பாலிசியின் நிலைமையை எளிமையாக ச் சரிபார்க்க முடியும். ஒருவர் எல்.ஐ.சி வலைத்தளத்தில் எளிமையாக உள்நுழைந்து அதில் ஆதாரச் சான்றுகளை நிரப்ப வேண்டும். கீழ்க்கண்ட படிநிலைகளைப் பின்பற்றிப் பாலிசி நிலையைக் கண்காணிக்கவும்-

  • ஒருவர் எல்.ஐ.சி இணையத்தளத்திற்குச் சென்று மேலும் ஆன்லைன் பதிவிற்கான விருப்பத்தைக் தேர்வு செய்ய வேண்டும்
  • பயனாளி நேரிடையாக நுழைவு பக்கத்திற்கு சென்று மேலும் பதிவு செய்யப்பட்ட பயனாளி விருப்பதினை தேர்வு செய்யவும்
  • உங்களின் பயனாளர் பெயர் மற்றும் அடையாளச் சொல் ஆகியவற்றை நிரப்பி கோ என்பதை கிளிக் செய்யவும்
  • கருவிகளின் பட்டியலானது பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்காகத் திறக்கப்படும்
  • பாலிசியில் பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்  
  • நீங்கள் பதிவு செய்யபட்ட அனைத்து பட்டியலின் பக்கத்திற்கும் நேரடியாகச் செல்ல முடியும்
  • பாலிசியின் மேல் கிளிக் செய்வதன் மூலம், பாலிசியின் நிலையை ஒருவரால் சுலபமாகச் சரி பார்க்க முடியும்.

பாலிசியை பதிவு செய்யாமலே அதன் நிலையை ஆன்லைனில் எப்படி கண்காணிப்பது

ஆன்லைன் வசதி இல்லாமலேயே, ஒருவர் தன்னுடைய பாலிசியின் நிலையைச் சுலபமாகக் கைபேசியில் குறுஞ்செய்தி உதவியுடன் சரிபார்க்கலாம். நீங்கள் பாலிசியின் தகுதி நிலையை ஆன்லைனில் சரிபார்க்கும் போது அதன் அடையாள சொல்லை மறந்துவிடுதல் தொடர்பான பெருங்குழப்பத்தை இதன் மூலமாக தீர்க்க முடியும். உங்கள் கைபேசியில் குறுஞ்செய்தி மூலமாகப் பாலிசியைச் சரிபார்க்க பாலிசி எண்ணை மனதில் நினைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் நிலையைக் குறுஞ்செய்தி மூலமாக அறிந்து கொள்வதற்கு, ஆஸ்க்எல்ஐசி என்று டைப் செய்து தனிப்பட்ட குறியீடு எண் 56767877 க்கு அனுப்பவும். பல்வேறு வகையான குறுஞ்செய்தி குறியீடுகள் ஆனது வெவ்வேறு சேவைகளுக்கு இருக்கிறது.

தகவலறிதலின் வகை

குறுஞ்செய்தி குறியீடு

தவணை பிரீமியத்திற்காக 

ஆஸ்க்எல்ஐசி பிரீமியம்

புதுப்பித்தல் தொகைக்காக 

ஆஸ்க்எல்ஐசி ரிவைவல் 

கூடுதல் போனசை அறிவதற்கு 

ஆஸ்க்எல்ஐசி போனஸ்

கிடைக்கக் கூடிய கடன் தொகையை அறிந்து கொள்வதற்கு 

ஆஸ்க்எல்ஐசி லோன் 

கிடைக்கக் கூடிய நியமனதாரர்களுக்கு 

ஆஸ்க்எல்ஐசி நோம்

குறுஞ்செய்தி மூலமாக எல்ஐசி யின் ஓய்வூதியத்தை எப்படி சரிபார்க்க வேண்டும்

தகவலறிதலின் வகை

குறுஞ்செய்தி குறியீடு

ஐபிபி பாலிசி நிலைக்கு 

ஆஸ்க்எல்ஐசி நிலை

வாழ்வதற்கான சான்றிதழுக்கான தவணை

ஆஸ்க்எல்ஐசி இசிடியுஇ

இறுதி ஆண்டுத் தொகை வெளியிடப்படும் தேதி

ஆஸ்க்எல்ஐசி எஎன்என்பிடி

ஆண்டுத் தொகை

ஆஸ்க்எல்ஐசி அமெளண்ட் 

காசோலை திரும்பப் பெறும் தகவல்

ஆஸ்க்எல்ஐசி சிஹச்கயூஆர்இடி

எல்ஐசி பாலிசியின் ஒப்படைவு மதிப்பை எவ்வாறு சரிபார்ப்பது

உறுதி செய்யப்பட்ட அடிப்படைத் தொகை (செலுத்தப்பட வேண்டிய மொத்த பிரீமியங்களின் எண்ணிக்கை / செலுத்தப்பட்ட பிரீsமியங்களின் எண்ணிக்கை) + நீங்கள் பெற்ற மொத்த போனஸ் x ஒப்படைவு மதிப்புக் காரணி.

மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் பாலிசியின் ஒப்படைவு மதிப்பை எளிதாகச் சரிபார்த்துக் கணக்கிட முடியும்.

பாலிசியின் நிலையை ஐவிஆர்எஸ் மூலமாக எப்படிச் சரிபார்க்க வேண்டும்

கிட்டதட்ட அனைத்து நகரங்களிலும் எல்ஐசி யின் இண்டகிரேட்டடு வாய்ஸ் ரெஸ்பான்ஸ் 24 X7 செயல்முறையானது கிடைக்கிறது. எந்தவொரு பாலிசிதாரரும் 1251 என்ற UAN - யுனிவர்சல் அக்சஸ் எண்ணை டயல் செய்யலாம் மேலும் அவர்களின் வாடிக்கையாளர் சேவை மையக்குழுவை தொடர்பு கொண்டு கைப்பேசி மூலம் தங்களின் பாலிசி நிலையைச் சரிபார்க்கலாம். 

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் வழியாக உள்ளூர் அழைப்பானது 1251 ஐ அழைப்பதன் மூலமாக எளிமையாக்குகிறது. உள்ளூர் பயனர்கள் தவிர மற்றவர்கள் 1251 என்ற எண்ணைத் தொடர்ந்து உள்ளூர் நகர குறியீட்டை அழைக்கலாம். 

ஒருவர் மண்டல மற்றும் வட்டார அலுவலகத்தை அணுகலாம். மண்டல அலுவலகமானது எட்டு வட்டாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது - வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வட மத்திய மண்டலம், தென் மத்திய மண்டலம், மேற்கு மத்திய மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மத்திய மண்டலம் ஆகியவை ஆகும்.