மேக்ஸ்‌ லைஃப் பென்ஷன் திட்டங்கள்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்தியாவில் முன்னிலையில்  இருக்கக் கூடிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஒன்றான மேக்ஸ் ஆயுள் காப்பிடானது சமுதாயத்தின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை நம்பிக்கையுடன் அளிக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களின் பொருளாதார விருப்பங்களை நிறைவு செய்ய உதவுவதில் பல ஆண்டுகள் அனுபவத்துடனும் எதிர்பாராத ஆபத்துகளுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பதற்காகவும் வெளிவரக் கூடிய மேக்ஸ் லைஃப் நிறுவனமானது பொருளாதார ரீதியாக வலிமையாகவும் நேர்மையான நிறுவனமாகவும் இருக்கிறது. நீண்ட கால சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் தீர்வுகள், உயர்தர நிறுவனத்தை வழங்குவது மற்றும் பலவித தடங்களை விநியோகிக்கும் பங்குதாரர்கள் போன்றவைகளை கையாள்கிறது.

விருதுகள்

 • ஃப்ண்டெலெக்ட் விருது- இணைய – தொழில் செய்யும் தலைவர்களுக்கான விருதை பெற்றுள்ளது.
 • 2016 ஆம் ஆண்டுக்கான செலண்ட் மாடல் இன்சூரர் ஆசிய விருது – இலக்க முறை மற்றும் ஓம்னிச்சேனல் பிரிவின் கீழ் இந்த விருதை வென்றது.
 • சிறப்பான தரத்திற்கான விருது -  சிறந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கான விருது 
 • சிறப்பான தரத்திற்கான விருது – ‘வங்கி மற்றும் நிதித்துறையில் ஆறு சிக்மாக்களை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கான'  விருது பெற்றது  
 • ஏஎஸ்க்யூ வின் அங்கீகாரச் சான்றிதழ் - எங்களுடைய திட்டத்தின் 'பிராயஸ்' வழியாக சமூகத்தினரின் நன்மைக்காக உரிமை கோரப்படாத நிலுவையை குறைப்பதற்கான விருதைப் பெற்றுள்ளது.
 • ஏஎஸ்க்யூ வின் வெண்கல விருது - போஸ்ட் டாட் ஐ 7 நாட்களாக குறைத்தற்கான விருது பெற்றது
 • ஏ‌எஸ்‌க்யூ  அங்கீகாரச் சான்றிதழ் - 'லக்ஷ்யா 1.5' என்ற திட்டத்தின்  மூலமாக இந்த மேக்ஸ் – லைஃப் திட்டமானது ஒழுங்கற்ற இறப்பு விகிதம் குறைக்கப்பட்டதற்கான விருது
 • (ஜி‌பிடி‌டபில்யூ) வேலை செய்வதற்கான சிறந்த இடம் – இடி  மற்றும்  ஜி‌பிடி‌டபில்யூ வழங்கும் சிறந்த 50 நிறுவனங்களுக்கு இடையில் 46 வது இடத்தை பெற்றதற்கான விருதை பெற்றுள்ளது. 
 • 2016 ஆம் ஆண்டுக்கான பி‌எஃப்‌எஸ்‌ஐ தொழிற்சின்னத்திற்கான ஈடி விருதைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் மேக்ஸ் லைஃப் பென்ஷன் திட்டங்கள்

மேக்ஸ் ஆயுள் ஓய்வூதியத் திட்டங்களானது உங்களுடைய பணி ஓய்வு என்பது வாழ்வில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவும் அந்த வாழ்க்கையை நீங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் உறுதிபடுத்துகிறது. அவர்கள் உங்களுக்கு பல்வேறு நெகிழ்வுத் தன்மையுடனான  விருப்பங்களை அளிக்கின்ற காரணத்தினால், நீங்களே அவற்றை தீர்மானித்துக் கொள்ள முடியும். நீங்கள் நீண்ட காலமாக பிரீமியத்தை செலுத்த மற்றும் அதே நேரத்தில், நீங்கள் விரும்பும் போது மிகச்சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை நிறுத்திக் கொள்ள முடியும். இதற்கு மேலும், மேக்ஸ் ஆயுள் வழங்கும் ஓய்வூதிய திட்டங்களானது நீங்கள் இல்லாத போதும் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது, மேலும் உங்களுடைய இணையர் மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் வழங்குகிறது.

காப்பீட்டுத் திட்டங்களில் இருக்கும் ஓய்வூதிய திட்டங்களானது உங்களுடைய வருமானம் நிறுத்தப்பட்ட பிறகு உங்களுக்கு தேவையான  நிதி பாதுகாப்பை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேக்ஸ் ஆயுள் ஓய்வூதிய திட்டங்களின் கீழ், ஆண்டுத் தொகை திட்டத்தின் மூலமாக மாதாந்திர ஓய்வூதியத்தை உங்களுக்கு வழங்குகிறது. உங்களுடைய வருமானத்தை முதலீடு செய்வதற்கும் உங்களுடைய பணி ஓய்விற்கு பிந்திய ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளும் வகையில் நிதியை உருவாக்குவதற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. 

மேக்ஸ் ஆயுள் ஓய்வூதியத் திட்டங்களின் வகைகள்

மேக்ஸ் ஆயுள் என்றென்றும் இளமையான பென்ஷன் திட்டங்கள்

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் போது  இது உங்களின் பணி ஓய்வு காலத்திற்கான சேமிப்புகளை உருவாக்க உதவுகிறது. எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து உங்களுடைய இணையர் மற்றும் குடும்பத்தைப் பாதுகாக்க கூடிய வகையில் நீங்கள் கூடுதல் ஆண்டுத் தொகை சலுகைகளைப் பெறுவதன் காரணமாக நீங்களும் உங்களுடைய அன்புக்குரியர்வார்களும் உங்கள் விருப்பப்படி எந்த சிரமமும் இன்றி வாழ முடியும்.

உறுதியளிக்கப்பட்ட வாழ்நாள் வருவாய்த் திட்டம்

மேக்ஸ் லைஃபின் வாழ்நாள் முழுமைக்குமான உறுதியளிக்கப்பட்ட வருவாய் திட்டமான இது ஒரு ஆண்டுத் தொகை திட்டமாகும், இது உங்களுடைய வாழ்நாள் சேமிப்பை வாழ் முழுமைக்குமான தொடர்ச்சியான வருவாய் ஆதாரமாக மாற்றுவதற்கு உங்களை அனுமதிக்கிறது. தொடர்ச்சியாக உங்களுக்கு வருவாய் கிடைப்பதற்கான ஒரு சாமர்த்தியமான வழியாககவும் உங்களுடைய அதிகபட்ச தேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கிறது. 

மேக்ஸ் லைஃபின் வாழ்க்கை இணையருக்கான பூரணமான சிறந்த திட்டம்

மேக்ஸ் லைஃபின் வாழ்க்கை இணையருக்கான பூரணமான சிறந்த திட்டமான இது, உங்களுடைய வாழக்கை துணையின் பொருளாதார தேவைகளை உங்களின் 75 வயது வரையிலும் நீங்கள் நிறைவேற்ற முடியும். உத்திரவாதமளிக்கப்பட்ட வருடாந்திர பணம் திருப்பி பெரும் திட்டத்தின் மூலம் உங்களுடைய பணி ஓய்வுக்கு பிறகான செலவுகளை எதிர்பாராத நிகழ்வின் போது கூடுதல் பயனாளிச் சலுகைகளுடன் உங்களுடைய மனைவியின் எதிர்காலத்தை நீங்கள் பாதுகாக்க முடியும்.